College Paadam Song Lyrics - Naan Rajavaga Pogiren

College Paadam Song Poster

Album: Naan Rajavaga Pogiren

Artists: Rahul Nambiar, Santhosh, Megha

Music by:

Lyricist: Annamalai

Release Date: 10-06-2020 (02:55 PM)

College Paadam Song Lyrics - English & Tamil


College Paadam Song Lyrics in English

Singers : Rahul Nambiar, Megha And Santhosh


Music By : G. V. Prakash Kumar


Chorus : Humkuchikkum Hum
Humkuchikkum Hum
Male : College Paadam Bore Adicha
Chorus : Humkuchikkum Hum
Male : Yeh Yeh Yeh Yeh Ye
Oo Ooh Ho Ho Ye Ye Ye
Chorus : Humkuchikkum Hum Yeah..(4)


Male : College Paadam Bore Adicha
Koodum Enga Ganga Paaru
Grounda Naanga Round Vantha
Soundil Ellaam Aadum Paaru


Male : Proffesarukku Lecture Edu
Campusa Vittae Oda Vidu
Tension Ellam Deal-la Vidu
Kavala Kivala Kazhatu Kazhatu


Chorus : Oye Oo Oye Oo
Male : College Lifeodu
Chorus : Oye Oo Oye Oo
Male : Controls Ingethu
Chorus : Oye Oo Oye Oo
Male : Freedangal Handodu
Chorus : Oye Oo Oye Oo
Male : Friendsodu Kondaadu


Chorus : ………………………


Female : June-il Vantha Juniorsa
Jan-il Gangil Serthuvidu
Male : Scenu Podum Seeniorsa
Sari Sari Senjuvidu


Male : Markukaaga Maanju Maanju
Naama Padichom Ennachu
Muggadichu Muggadichu
Moolaiyum Thenjaachu


Male : Yeara Vittu Year Maari
Branacha Vittu Branch Thaavi
Hearta Vittu Heartu Maarum
Kaadhal Sollividu


Chorus : Oye Oo Oye Oo
Female : College Lifeodu
Chorus : Oye Oo Oye Oo
Female : Controls Ingethu
Chorus : Oye Oo Oye Oo
Female : Freedangal Handodu
Chorus : Oye Oo Oye Oo
Female : Friendsodu Kondaadu


Female : College Paadam Bore Adicha
Koodum Engal Ganga Paaru…oo…oo


Chorus : ………………………..


Male : Projectunu Saakku Solli
Theatreukku Ponomae
Theory Ellam Kotta Vittu
Practical Aanomae


Male : Indiava Maathuvennu
Interview Vil Mozhinthomae
Female : Mandhaiyodu Mandhayaagi
Sinthaiyil Sezhinjomae
Male : Jobukkaaga Ponaalum
Pg Kaaga Ponaalum
Facebook Groupil
College Saalai Vaasam Veesatha


Male : Oye Oo Oye Oo
Chorus : College Lifeodu
Male : Oye Oo Oye Oo
Chorus : Controls Ingethu
Male : Oye Oo Oye Oo
Chorus : Freedangal Handodu
Male : Oye Oo Oye Oo
Chorus : Friendsodu Kondaadu


Male : College Paadam Bore Adicha
Koodum Enga Ganga Paaru
Grounda Naanga Round Vantha
Soundil Ellaam Aadum Paaru


Male : Proffesarukku Lecture Edu
Campusa Vittae Oda Vidu
Tension Ellam Deal-la Vidu
Kavala Kivala Kazhatu Kazhatu


Chorus : Oye Oo Oye Oo
Male : College Lifeodu
Chorus : Oye Oo Oye Oo
Male : Controls Ingethu
Chorus : Oye Oo Oye Oo
Male : Freedangal Handodu
Chorus : Oye Oo Oye Oo
Male : Friendsodu Kondaadu


Chorus : Hummkuchikkum Hum



College Paadam Song Lyrics in Tamil

பாடகர்கள் : ராகுல் நம்பியார், மேகா மற்றும் சந்தோஷ்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

குழு : ம்ச்சுக்கும் ம்ம்… ம்ச்சுக்கும் ம்ம்
ஆண் : காலேஜ் பாடம் போர் அடிச்சா
குழு : ம்ச்சுக்கும் ம்ம்…
ஆண் : ஏ ஹே ஏய் ஓ ஓ ஏ ஹே
குழு : ம்ச்சுக்கும் ம்ம்… ஏ ம்ச்சுக்கும் ம்ம்… ஏ
ம்ச்சுக்கும் ம்ம்… ஏ ம்ச்சுக்கும் ம்ம்… ஏ

ஆண் : காலேஜ் பாடம் போர் அடிச்சா
கூடும் எங்க கேங்க பாரு
கிரௌண்ட நாங்க ரவுண்டு வந்தா
ஆண் : ஏ ஹே
ஆண் : சௌன்டில் எல்லாம் ஆடும் பாரு
ப்ரோபெசருக்கே லெக்சர் எடு
கேம்பஸ விட்டே ஓட விடு
டென்ஷன் எல்லாம் டீல்ல விடு
கவலை கிவலை கழட்டு கழட்டு

குழு : ஓஒ ஓஒ
ஆண் : காலேஜ் லைப்போடு
குழு : ஓஒ ஓஒ
ஆண் : கன்ட்ரோல்ஸ் இங்கேது
குழு : ஓஒ ஓஒ
ஆண் : பிரீடங்கள் ஹென்டோடு
குழு : ஓஒ ஓஒ
ஆண் : பிரண்ஸ்யோட கொண்டாடு

குழு : ………………….

பெண் : ஜூனில் வந்து ஜூனியர்ஸ
ஜானில் கேங்கில் சேர்த்துவிடு

ஆண் : சீனு போடும் சீனியர்ச
சரி சரி செஞ்சு விடு
மார்க்குகாக மாஞ்சு மாஞ்சு
நாம படிச்சோம் என்னாச்சு
மக்கடிச்சு மக்கடிச்சு
மூளையும் தேஞ்சாச்சு
இயர விட்டு இயர் மாறி
பிரான்ச விட்டு பிரான்ச் தாவி
ஹார்ட் விட்டு ஹார்ட் மாறும்
காதல் சொல்லிவிடு

குழு : ஓஒ ஓஒ
பெண் : காலேஜ் லைப்போடு
குழு : ஓஒ ஓஒ
பெண் : கன்ட்ரோல்ஸ் இங்கேது
குழு : ஓஒ ஓஒ
பெண் : பிரீடங்கள் ஹென்டோடு
குழு : ஓஒ ஓஒ
பெண் : பிரண்ஸ்யோட கொண்டாடு

பெண் : காலேஜ் பாடம் போர் அடிச்சா
கூடும் எங்க கேங் பாரு ஊ…..ஊ….

குழு : …………………

ஆண் : ப்ராஜெக்ட்டுனு சாக்கு சொல்லி
தியேட்டர்க்கு போனோமே
தியரி எல்லாம் கோட்ட விட்டு
பிராக்டிகல் ஆனோமே

ஆண் : இந்தியாவ மாத்துவேணு
இன்டர்வியூவில் மொழிந்தோமே
பெண் : மந்தையோடு  மந்தை ஆகி
சிந்தையில் செழிஞ்சோமே

ஆண் : ஜாப்க்காக போனாலும்
பிஜிகாக போனாலும்
பேஸ்புக் குருப்பில்
காலேஜ் சாலை வாசம் வீசாத

ஆண் : ஓஒ ஓஒ
குழு : காலேஜ் லைப்போடு
ஆண் : ஓஒ ஓஒ
குழு : கன்ட்ரோல்ஸ் இங்கேது
ஆண் : ஓஒ ஓஒ
குழு : பிரீடங்கள் ஹென்டோடு
ஆண் : ஓஒ ஓஒ
குழு : பிரண்ஸ்யோட கொண்டாடு

ஆண் : காலேஜ் பாடம் போர் அடிச்சா
கூடும் எங்க கேங்க பாரு
ஆண் : ஏ ஹே
கிரௌண்ட நாங்க ரவுண்டு வந்தா
சௌன்டில் எல்லாம் ஆடும் பாரு
ஹோ ப்ரோபெசருக்கே லெக்சர் எடு
கேம்பஸ விட்டே ஓட விடு
டென்ஷன் எல்லாம் டீல்ல விடு
கவலை கிவலை கழட்டு கழட்டு

குழு : ஓஒ ஓஒ
ஆண் : காலேஜ் லைப்போடு
குழு : ஓஒ ஓஒ
ஆண் : கன்ட்ரோல்ஸ் இங்கேது
குழு : ஓஒ ஓஒ
ஆண் : பிரீடங்கள் ஹென்டோடு
குழு : ஓஒ ஓஒ
ஆண் : பிரண்ஸ்யோட கொண்டாடு
குழு : ம்ச்சுக்கும் ம்ம்…


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Malgova Paalgova lyrics
  • Malgova Paalgova Naan Rajavaga Pogiren Tamil song lyrics
  • Malgova Paalgova lyrics in Tamil
  • Tamil song lyrics Malgova Paalgova
  • Malgova Paalgova full lyrics
  • Malgova Paalgova meaning
  • Malgova Paalgova song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...