
Album: Chinna Gounder
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna Gounder
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Chorus : ………………………….
Male : Chutti Chutti Un Vaala Konjam Suruti Kolladi
Vatti Vattiyum Mudhaluma Vaangi Kolladi
Chutti Chutti Un Vaala Konjam Suruti Kolladi
Vatti Vattiyum Mudhaluma Vaangi Kolladi
Male : Pona Pogattum Oru Pombalai Innu Paartha
Nee Oora Yeika Paarpathennadi
Veena Varinju Katti Vambu Iluthadhalae
Ippo Maatikitti Muzhipadhennadi
Chorus : Chutti Chutti Un Vaala Konjam Suruti Kolladi
Vatti Vattiyum Mudhaluma Vaangi Kolladi
Chutti Chutti Un Vaala Konjam Suruti Kolladi
Vatti Vattiyum Mudhaluma Vaangi Kolladi
Male : Yeiii…
Male : Vaaika Varapula Edho Nenapula
Vaalaati Vandhadhennadi
Meni Vanapula Mena Minukkula
Nee Potta Koothum Ennadi..heyy…
Chorus : Vaaika Varapula Edho Nenapula
Vaalaati Vandhadhennadi
Meni Vanapula Mena Minukkula
Nee Potta Koothum Ennadi..
Male : Vetti Pechu Vaaya Naa Otti Vidava
Kodukupuli Vaala Naa Vetti Vidava
Bambaratha Mela Suzhati Vidava
Patti Thotti Elam Parapividava
Male : Aadi Patta Naaku
Un Aanavatha Maathu
Nee Sethu Madai Vaathu Thaanadi
Chorus : Aadi Patta Naaku
Un Aanavatha Maathu
Nee Sethu Madai Vaathu Thaanadi
Male : Chutti Chutti Un Vaala Konjam Suruti Kolladi
Vatti Vattiyum Mudhaluma Vaangi Kolladi..adii..
Male : Chinna Kurangu Thaan Seevadha Nongu Thaan
Koovadha Kozhi Mutta Thaan
Thotta Chinungi Thaan
Thodhaana Raangi Thaan
Muttaazhu Naanga Illa Dhaan..hey
Chorus : Chinna Kurangu Thaan Seevadha Nongu Thaan
Koovadha Kozhi Mutta Thaan
Thotta Chinungi Thaan
Thodhaana Raangi Thaan
Muttaazhu Naanga Illa Dhaan..
Male : Vesham Pottu Vandha Vidala Kizhiyae
Veli Edhum Ila Pudala Kodiyae
Vetkam Inna Enna Adi Vettu Kizhiyae
Veer Arundhu Ninna Vethala Kodiyae
Male : Aadi Patta Naaku
Un Aanavatha Maathu
Nee Sethu Madai Vaathu Thaanadi
Chorus : Aadi Patta Naaku
Un Aanavatha Maathu
Nee Sethu Madai Vaathu Thaanadi
Male : Chutti Chutti Un Vaala Konjam Suruti Kolladi
Vatti Vattiyum Mudhaluma Vaangi Kolladi
Chutti Chutti Un Vaala Konjam Suruti Kolladi
Vatti Vattiyum Mudhaluma Vaangi Kolladi
Male : Pona Pogattum Oru Pombalai Innu Paartha
Nee Oora Yeika Paarpathennadi
Veena Varinju Katti Vambu Iluthadhalae
Ippo Maatikitti Muzhipadhennadi…
Chorus : Chutti Chutti Un Vaala Konjam Suruti Kolladi
Vatti Vattiyum Mudhaluma Vaangi Kolladi
Male : Haan….
Chutti Chutti Un Vaala Konjam Suruti Kolladi
Vatti Vattiyum Mudhaluma Vaangi Kolladi
Male : Ha.ha.ha.ha….
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : …………………………….
ஆண் : சுட்டி சுட்டி உன்
வால கொஞ்சம் சுருட்டி
கொள்ளடி வட்டி வட்டியும்
முதலுமா வாங்கி கொள்ளடி
சுட்டி சுட்டி உன் வால
கொஞ்சம் சுருட்டி
கொள்ளடி வட்டி வட்டியும்
முதலுமா வாங்கி கொள்ளடி
ஆண் : போனா போகட்டும்
ஒரு பொம்பளை இன்னு
பார்த்தா நீ ஊர ஏய்க்க
பார்ப்பதென்னடி வீணா
வரிஞ்சு கட்டி வம்பு
இழுத்ததாலே இப்போ
மாட்டிகிட்டு முழிப்பதென்னடி
குழு : சுட்டி சுட்டி உன்
வால கொஞ்சம் சுருட்டி
கொள்ளடி வட்டி வட்டியும்
முதலுமா வாங்கி கொள்ளடி
சுட்டி சுட்டி உன் வால
கொஞ்சம் சுருட்டி
கொள்ளடி வட்டி வட்டியும்
முதலுமா வாங்கி கொள்ளடி
ஆண் : ஏய்
ஆண் : வாய்க்கா வரப்புல
ஏதோ நெனப்புல வாலாட்டி
வந்ததென்னடி மேனி வனப்புல
மேனா மினுக்குல நீ போட்ட
கூத்தும் என்னடி ஹே
குழு : வாய்க்கா வரப்புல
ஏதோ நெனப்புல வாலாட்டி
வந்ததென்னடி மேனி வனப்புல
மேனா மினுக்குல நீ போட்ட
கூத்தும் என்னடி
ஆண் : வெட்டி பேச்சு
வாய நா ஒட்டி விடவா
கொடுக்குப்புலி வால நா
வெட்டி விடவா பம்பரத்தை
மேல சுழட்டி விடவா பட்டி
தொட்டி எல்லாம் பரப்பி
விடவா
ஆண் : அடி பட்ட நாக்கு
உன் ஆணவத்தை மாத்து
நீ சேது மடை வாத்து
தானடி
குழு : அடி பட்ட நாக்கு
உன் ஆணவத்தை மாத்து
நீ சேது மடை வாத்து
தானடி
ஆண் : சுட்டி சுட்டி உன்
வால கொஞ்சம் சுருட்டி
கொள்ளடி வட்டி வட்டியும்
முதலுமா வாங்கி கொள்ளடி
அடி
ஆண் : சின்ன குரங்கு
தான் சீவாத நொங்கு
தான் கூவாத கோழி
முட்ட தான் தொட்டா
சிணுங்கி தான் தோதான
ராங்கி தான் முட்டாளு
நாங்க இல்ல தான் ஹே
குழு : சின்ன குரங்கு
தான் சீவாத நொங்கு
தான் கூவாத கோழி
முட்ட தான் தொட்டா
சிணுங்கி தான் தோதான
ராங்கி தான் முட்டாளு
நாங்க இல்ல தான்
ஆண் : வேஷம் போட்டு
வந்த விடல கிளியே வேலி
ஏதும் இல்ல புடல கொடியே
வெட்கம் இன்ன என்ன அடி
வெட்டு கிளியே வீர் அறுந்து
நின்ன வெத்தல கொடியே
ஆண் : அடி பட்ட நாக்கு
உன் ஆணவத்தை மாத்து
நீ சேது மடை வாத்து
தானடி
குழு : அடி பட்ட நாக்கு
உன் ஆணவத்தை மாத்து
நீ சேது மடை வாத்து
தானடி
ஆண் : சுட்டி சுட்டி உன்
வால கொஞ்சம் சுருட்டி
கொள்ளடி வட்டி வட்டியும்
முதலுமா வாங்கி கொள்ளடி
சுட்டி சுட்டி உன் வால
கொஞ்சம் சுருட்டி
கொள்ளடி வட்டி வட்டியும்
முதலுமா வாங்கி கொள்ளடி
ஆண் : போனா போகட்டும்
ஒரு பொம்பளை இன்னு
பார்த்தா நீ ஊர ஏய்க்க
பார்ப்பதென்னடி வீணா
வரிஞ்சு கட்டி வம்பு
இழுத்ததாலே இப்போ
மாட்டிகிட்டு முழிப்பதென்னடி
குழு : சுட்டி சுட்டி உன்
வால கொஞ்சம் சுருட்டி
கொள்ளடி வட்டி வட்டியும்
முதலுமா வாங்கி கொள்ளடி
ஆண் : ஹான்
சுட்டி சுட்டி உன் வால
கொஞ்சம் சுருட்டி
கொள்ளடி வட்டி வட்டியும்
முதலுமா வாங்கி கொள்ளடி
ஆண் : ஹா ஹா ஹா ஹா