Album: Savale Samali
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Savale Samali
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : Chum Chum Chum Chumchum
Chum Chum Chum Chumchum
Chum Chum Chum Chumchum
Lallallaa
Female : Chittu Kuruvikkenna Kattuppaadu
Thendralae Unakkedhu Sondha Veedu
Chittu Kuruvikkenna Kattuppaadu
Thendralae Unakkedhu Sondha Veedu
Ulagam Muzhudhum Parandhu Parandhu
Oorvalam Vandhu Vilaiyaadu
Ulagam Muzhudhum Parandhu Parandhu
Oorvalam Vandhu Vilaiyaadu
Female : Chittu Kuruvikkenna Kattuppaadu
Kattuppaadu….ohoo..oooo Ooo
Female : Marathil Padarum Kodiyae
Unnai Valarthavaraa Ingu Padara Vittaar
Daddada Dadda Daa Dara Daddada Dadda Daa
Female : Marathil Padarum Kodiyae
Unnai Valarthavaraa Ingu Padara Vittaar
Mannil Nadakkum Nadhiyae
Unnai Padaithavaraa Indha Paadhai Sonnaar
Ungal Vazhiyae Ungal Ulagu
Indha Vazhi Thaan Endhan Kanavu
Female : Raaraaraa Raaraaraaraa Raaraaraa Raaraaraa
Raaraaraa Raaraaraaraa Ree…
Raaraaraa Raaraaraaraa Raaraaraaraa Raaraaraaraa
Raaraaraaraa Raaraaraaraa Raa
Female : Chittu Kuruvikkenna Kattuppaadu
Kattuppaadu….ohoo..oooo Ooo
Female : Pazhathai Kadikkum Anilae
Indru Pasikkindradho Pazham Rusikkindradho
Daddada Dadda Daa Dara Daddada Dadda Daa
Female : Paattu Padikkum Kuyilae
Nee Padithadhundo Solli Koduthadhundo
Ninaithadhellaam Kidaikka Vendum
Ninaitha Padiyae Nadakka Vendum
Female : Chittu Kuruvikkenna Kattuppaadu
Kattuppaadu….ohoo..oooo Ooo
Female : Valarum Thennai Maramae
Nee Valarndhadhai Pol Naan Nimirndhu Nirppen
Daddada Dadda Daa Dara Daddada Dadda Daa
Female : Valanji Valaiyum Naanal
Nee Valaivadhai Pol Thalai Kunivadhillai
Paarkkum Kangal Paniya Vendum
Paavai Ulagam Madhikka Vaendum
Female : Raaraaraa Raaraaraaraa Raaraaraa Raaraaraa
Raaraaraa Raaraaraaraa Ree…
Raaraaraa Raaraaraaraa Raaraaraaraa Raaraaraaraa
Raaraaraaraa Raaraaraaraa Raa
Female : Chittu Kuruvikkenna Kattuppaadu
Thendralae Unakkedhu Sondha Veedu
Ulagam Muzhudhum Parandhu Parandhu
Oorvalam Vandhu Vilaiyaadu
Aa Rararaara Raara Raa Rararaara Raara
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : சம் சம் சம் சம்சம்
சம் சம் சம் சம்சம்
சம் சம் சம் சம்சம்
லல்லல்ல
பெண் : சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கேது சொந்த வீடு
சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கேது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
பெண் : சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
கட்டுப்பாடு…..ஓஹோ…..ஓஓ ஓஒ
பெண் : மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்
டடடட டடட டா டர டடடட டடட டா
பெண் : மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்
மண்ணில் நடக்கும் நதியே
உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்
உங்கள் வழியே உங்கள் உலகு
இந்த வழிதான் எந்தன் கனவு
பெண் : ராராரா ராராராரா ராராரா ராராராரா
ராராரா ராராராரா ரீ….
ராராரா ராராராரா ராராரா ராராராரா
ராராரா ராராராரா ரா…..
பெண் : சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
கட்டுப்பாடு…..ஓஹோ…..ஓஓ ஓஒ
பெண் : பழத்தை கடிக்கும் அணிலே
இன்று பசிக்கின்றதோ பழம் ருசிக்கின்றதோ
டடடட டடட டா டர டடடட டடட டா
பெண் : பாட்டு படிக்கும் குயிலே
நீ படித்ததுண்டோ சொல்லி கொடுத்ததுண்டோ
நினைத்ததெல்லாம் கிடைக்கவேண்டும்
நினைத்தபடியே நடக்கவேண்டும்
பெண் : சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
கட்டுப்பாடு…..ஓஹோ…..ஓஓ ஓஒ
பெண் : வளரும் தென்னை மரமே
நீ வளர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன்
டடடட டடட டா டர டடடட டடட டா
பெண் : வளைஞ்சி வளையும் நாணல்
நீ வளைவதை போல் தலை குனிவதில்லை
பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்
பாவை உலகம் மதிக்க வேண்டும்
பெண் : ராராரா ராராராரா ராராரா ராராராரா
ராராரா ராராராரா ரீ….
ராராரா ராராராரா ராராரா ராராராரா
ராராரா ராராராரா ரா…..
பெண் : சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கேது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
ஆ ரரரார ரார ரா ரரரார ரார