
Album: Kodimalar
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kodimalar
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : Sittaga Thulli Thulli Vaa
Vaa Vaa Vaa Vaa
Pattaadai Pinna Pinna Vaa Ho Oo
Male : Sittaga Thulli Thulli Vaa
Female : Vaa Vaa Vaa Vaa
Male : Pattaadai Pinna Pinna Vaa Ho Oo
Female : Ennathilae Kann Pattadhoo
Ennennavo Thenpattadhoo Oo Oo
Sittaga Thulla Sonnadhoo Ooh Oo
Pattaadai Pinna Sonnadho Oo Ooo
Female : Sittaga Thulla Sonnadhoo
Male : Hoo Ooh Oo
Female : Pattaadai Pinna Sonnadho Oo Ooo
Male : Ammaanin Pennai Kandu
Aadharam Illai Endru
Ammaanin Pennai Kandu
Aadharam Illai Endru
Female : Achchaaram Kondu Vandhatho Oo Oo Oo
Female : Sittaga Thulla Sonnadhoo Ooh Oo Oo
Male : Sittaga Thulli Thulli Vaa Oo Oo Oo
Female : {Thottamondru Naeril Vandhu
Aada Sonnadhoo
Thoghai Konda Kaadhal Sendu
Paada Sonnadho} (2)
Male : Aadai Katti Maedai Katti
Thendral Vandhadho
Aadai Katti Maedai Katti
Thendral Vandhadho
Vaadai Pattu Aasai Nenjil
Minnal Vandhadhoo
Oh Vaadai Pattu Aasai Nenjil
Minnal Vandhadhoo
Female : Sevvanthi Poovai Kandu
Sindhaadha Thaenai Kandu
Sevvanthi Poovai Kandu
Sindhaadha Thaenai Kandu
Male : Kondaattam Poda Sonnadhoo Oo Oo Oo
Male : Sittaga Thulli Thulli Vaa
Female : Vaa Vaa Vaa Vaa
Male : Pattaadai Pinna Pinna Vaa Ho Oo
Female : {Thaazham Poovin Vaasam Vandhu
Pesa Sonnadho
Thaththi Sellum Muthu Kinnam
Kaana Sonnadho} (2)
Male : Aththai Pettra Penmai Enna
Acham Kondadhoo
Aththai Pettra Penmai Enna
Acham Kondadhoo
Aasai Konjam Naanam Konjam
Micham Kondadhoo
Ho Aasai Konjam Naanam Konjam
Micham Kondadhoo
Female : Ponaalum Pogathendru
Thaanaga Munnae Vandhu
Ponaalum Pogathendru
Thaanaga Munnae Vandhu
Male : Ponnadai Katti Kondadhoo
Male : Sittaga Thulli Thulli Vaa
Female : Vaa Vaa Vaa Vaa
Male : Pattaadai Pinna Pinna Vaa Ho Oo
Female : Ennathilae Kann Pattadhoo
Ennennavo Thenpattadhoo Oo Oo
Female : Sittaga Thulla Sonnadhoo
Male : Hoo Ooh Oo
Female : Pattaadai Pinna Sonnadho Oo Ooo
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : சிட்டாக துள்ளித் துள்ளி வா
வா வா வா வா
பட்டாடை பின்னப் பின்ன வா …..ஹோ ஹோ
ஆண் : சிட்டாக துள்ளித் துள்ளி வா
பெண் : வா வா வா வா
ஆண் : பட்டாடை பின்னப் பின்ன வா …..ஹோ ஹோ
பெண் : எண்ணத்திலே கண் பட்டதோ
என்னென்னவோ தென்பட்டதோ ஓ…..ஓ….
சிட்டாகத் துள்ளச் சொன்னதோ ஓஓஹோ…..
பட்டாடை பின்னச் சொன்னதோ ஓ….ஓஒ..
பெண் : சிட்டாகத் துள்ளச் சொன்னதோ
ஆண் : ஓஓ…ஹோ…..
பெண் : பட்டாடை பின்னச் சொன்னதோ ஓ….ஓஒ..
ஆண் : அம்மானின் பெண்ணைக் கண்டு
ஆதாரம் இல்லை என்று
அம்மானின் பெண்ணைக் கண்டு
ஆதாரம் இல்லை என்று
பெண் : அச்சாரம் கொண்டு வந்ததோ ஓஒ…ஓஓ..
பெண் : சிட்டாகத் துள்ளச் சொன்னதோ ஓஓஹோ…..
ஆண் : சிட்டாக துள்ளித் துள்ளி வா ஓஓஹோ…..
பெண் : {தோட்டமொன்று நேரில் வந்து ஆடச் சொன்னதோ
தோகை கொண்ட காதல் செண்டு பாடச் சொன்னதோ} (2)
ஆண் : ஆடை கட்டி மேடை கட்டித் தென்றல் வந்ததோ
ஆடை கட்டி மேடை கட்டித் தென்றல் வந்ததோ
வாடை பட்டு ஆசை நெஞ்சில் மின்னல் வந்ததோ
ஓ வாடை பட்டு ஆசை நெஞ்சில் மின்னல் வந்ததோ
பெண் : செவ்வந்திப் பூவைக் கண்டு
சிந்தாத தேனைக் கண்டு
செவ்வந்திப் பூவைக் கண்டு
சிந்தாத தேனைக் கண்டு
ஆண் : கொண்டாட்டம் போடச் சொன்னதோ ஓ ஓ ஹோ…..
ஆண் : சிட்டாக துள்ளித் துள்ளி வா
பெண் : வா வா வா வா
ஆண் : பட்டாடை பின்னப் பின்ன வா …..ஹோ ஹோ
பெண் : {தாழம்பூவின் வாசம் வந்து பேசச் சொன்னதோ
தத்திச் செல்லும் முத்துக் கிண்ணம் காணச் சொன்னதோ} (2)
ஆண் : அத்தை பெற்ற பெண்மை என்ன அச்சம் கொண்டதோ
அத்தை பெற்ற பெண்மை என்ன அச்சம் கொண்டதோ
ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் மிச்சம் கொண்டதோ
ஓ ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் மிச்சம் கொண்டதோ
பெண் : போனாலும் போகாதென்று
தானாக முன்னே வந்து
போனாலும் போகாதென்று
தானாக முன்னே வந்து
ஆண் : பொன்னாடை கட்டிக் கொண்டதோ
ஆண் : சிட்டாக துள்ளித் துள்ளி வா
பெண் : வா வா வா வா
ஆண் : பட்டாடை பின்னப் பின்ன வா …..ஹோ ஹோ
பெண் : எண்ணத்திலே கண் பட்டதோ
என்னென்னவோ தென்பட்டதோ ஓ…..ஓ….
பெண் : சிட்டாகத் துள்ளச் சொன்னதோ
ஆண் : ஓஓ…ஹோ…..
பெண் : பட்டாடை பின்னச் சொன்னதோ ஓ….ஓஒ..