Album: Neethikku Thandanai
Artists: K. J. Yesudas, Swarnalatha
Music by: M. S. Viswanathan
Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neethikku Thandanai
Artists: K. J. Yesudas, Swarnalatha
Music by: M. S. Viswanathan
Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : K. J. Yesudas And Swarnalatha
Music By : M. S. Viswanathan
Female : Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamae….ae…
Ennai Kali Theerththae Ulagil
Yaetram Puriya Vanthaai
Male : Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamae….ae…
Ennai Kali Theerththae Ulagil
Yaetram Puriya Vanthaai
Both : Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamae….ae…ae…
Selva Kalanjiyamae….
Female : Pillai Kaniyamuthae Kannamma
Pesum Porchiththiramae…ae…
Male : Pillai Kaniyamuthae Kannamma
Pesum Porchiththiramae…ae…
Female : Alliyanaiththidavae En Munnae
Aadi Varum Thaenae….
Male : Thaenae….aadi Varum Thaenae….
Both : Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamae….ae…ae…
Selva Kalanjiyamae….
Male : Uchchithanai Mugarnthaal
Karuvam Ongi Valaruthadi
Uchchithanai Mugarnthaal
Karuvam Ongi Valaruthadi
Mechchiyunai Oorar Pugazhnthaal
Maeni Silirkkuthadi…ee…
Maeni Silirkkuthadi…
Both : Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamae….ae…ae…
Selva Kalanjiyamae….
Male : Kannaththil Muththamittaal Ullanthaan
Kalveri Kolluthadi…ee…
Female : Kannaththil Muththamittaal Ullanthaan
Kalveri Kolluthadi…ee…
Male : Unnai Thzhuvidilo Kannammaa
Unmaththam Aaguthadi…ee….
Unnai Thzhuvidilo Kannammaa
Unmaththam Aaguthadi…ee….
Male : Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamae….ae…
Female : Ennai Kali Theerththae Ulagil
Yaetram Puriya Vanthaai…
Both : Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamae….ae…ae…
Selva Kalanjiyamae….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே……ஏ….
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்……
ஆண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே…..ஏ..
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே….ஏ……ஏ…..
செல்வக் களஞ்சியமே…..
பெண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே…..ஏ…..
ஆண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே…..ஏ…..
பெண் : அள்ளியணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே…..
ஆண் : தேனே……ஆடி வரும் தேனே
இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே….ஏ……ஏ…..
செல்வக் களஞ்சியமே…..
ஆண் : உச்சிதனை முகர்ந்தால்
கருவம் ஓங்கி வளருதடி
உச்சிதனை முகர்ந்தால்
கருவம் ஓங்கி வளருதடி
மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி…….ஈ…..
மேனி…. சிலிர்க்குதடி…
இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே….ஏ……ஏ…..
செல்வக் களஞ்சியமே…..
ஆண் : கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்…..
கள்வெறி கொள்ளுதடி…ஈ…..
பெண் : கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்…..
கள்வெறி கொள்ளுதடி….ஈ…
ஆண் : உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி…….ஈ…..
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி…….ஈ…..
ஆண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே…..ஏ….
பெண் : என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்..
இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே….ஏ……ஏ…..
செல்வக் களஞ்சியமே…..