Album: Shankar Guru
Artists: S. Janaki
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Shankar Guru
Artists: S. Janaki
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Chandrabose
Female : Chinna Chinna Poovae
Nee Kannaal Paaru Podhum
Thottu Thottu Pesu
En Thunbam Ellaam Theerum
Kannae Un Kai Pattaal
Kaanja Kodi Pinju Vidum
Patta Maram Paaloorum
Paagarkaa Thenoorum.. Oh..oh..oho
Female : Chinna Chinna Poovae
Nee Kannaal Paaru Podhum
Thottu Thottu Pesu
En Thunbam Ellaam Theerum
Female : Odugira Megangalae
Oru Nimisham Nillunga
Appava Paathakka
Azhudhennu Sollunga
Thaai Vecha Mai Ellaam
Kannodu Karaigiradhae
Kanneeru Ippodu
Karuppaaga Irukkiradhae
Female : Nee Mutham Thandha
Kannil Indru Ratham Vandhadhu
Nee Solli Thandha Paadal Mattum
Nenjil Nindradhu
Female : Chinna Chinna Poovae
Nee Kannaal Paaru Podhum
Thottu Thottu Pesu
En Thunbam Ellaam Theerum
Female : Appa Nee Illamal
Pasi Thookkam Vaaradhu
Puyalodu Mazhai Vandha
Poo Mottu Thaaladhu
Yen Innum Varavilla
En Nenju Thaangadhu
Mul Mela Thala Vechu
Mullapoo Thoongaadhu
Female : Iva Aalillama Noolillama
Aadum Pattamaa
Naan Kanneer Vittu Paadum Pattu
Kaadhil Ettumaa
Female : Chinna Chinna Poovae
Nee Kannaal Paaru Podhum
Thottu Thottu Pesu
En Thunbam Ellaam Theerum
Kannae Un Kai Pattaal
Kaanja Kodi Pinju Vidum
Patta Maram Paaloorum
Paagarkaa Thenoorum.. Oh..oh..oho
Female : Chinna Chinna Poovae
Nee Kannaal Paaru Podhum
Thottu Thottu Pesu
En Thunbam Ellaam Theerum
En Thunbam Ellaam Theerum
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால்
காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும்
பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ
பெண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்
பெண் : ஓடுகிற மேகங்களே
ஒரு நிமிஷம் நில்லுங்க
அப்பாவ பாத்தாக்கா
அழுதேன்னு சொல்லுங்க
தாய் வச்ச மையெல்லாம்
கண்ணோடு கரைகிறதே
கண்ணீரு இப்போது
கருப்பாக இருக்கிறதே
பெண் : நீ முத்தம் தந்தால்
கண்ணில் இன்று ரத்தம் வந்தது
நீ சொல்லி தந்த பாடல் மட்டும்
நெஞ்சில் நின்றது
பெண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்
பெண் : அப்பா நீ இல்லாம
பசி தூக்கம் வாராது
புயலோடு மழை வந்தா
பூ மொட்டு தாளாது
ஏன் இன்னும் வரவில்ல
என் நெஞ்சு தாங்காது
முள் மேலே தல வச்சு
முல்லப்பூ தூங்காது
பெண் : இவ ஆளில்லாம நூலில்லாம
ஆடும் பட்டமா
நான் கண்ணீர் விட்டு பாடும் பாட்டு
காதில் எட்டுமா
பெண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால்
காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும்
பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ
பெண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்
என் துன்பம் எல்லாம் தீரும்….