
Album: Ninaikka Therindha Maname
Artists: S. Janaki, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Kamakodi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ninaikka Therindha Maname
Artists: S. Janaki, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Kamakodi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. J. Yesudas And S. Janaki
Music By : Ilayaraja
Male : Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
Female : Bhoomi Engum Eeram
Neram Kaadhal Neram
Bhoomi Engum Eeram
Neram Kaadhal Neram
Male : Poovirukku Thaen Irukku Thaa
Anbu Nenjamae
Female : Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
Male : Muthukkala Mullai Mottukala
Kottattum Kottum Mazhai
Female : Muthangala Moga Yuthangala
Muthattum Anbu Kalai
Male : Neeril Aadumbodhu Inbam Inbam
Naeril Kaanumbodhum Inbam Inbam
Female : Theril Yerugindra Deivam Deivam
Thedi Ingu Vandha Selvam Selvam
Male : Unnai Thodum Ennai Thodum
Thannerukkum Kaadhal Varum
Female : Paadalaam Aadalaam Neendhalaam
Anbu Neenthugindra Nenjathodu
Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
Male : Bhoomi Engum Eeram
Neram Kaadhal Neram
Bhoomi Engum Eeram
Neram Kaadhal Neram
Female : Poovirukku Thaen Irukku Vaa
Anbu Nenjamae
Male : Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
Female : Udalukullae Ulla Kadalukullae
Oru Kodi Alai Veesudhu
Male : Ullukullae Oorum Kallukullae
Ennenna Suvai Serudhu
Female : Vaana Dhevan Poovai Thoova Thoova
Bhoomi Dhevi Maalai Sooda Soda
Male : Aasai Vellam Engum Ooda Ooda
Aadai Jannalaagi Poga Poga
Female : Chinna Chinna Chinnangalil
Sikki Kondaai Vannangalil
Male : Maeniyin Megalai Tholiyaai
Nammai Serthu Vaikka Kaathirukka
Female : Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
Male : Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
Female : Bhoomi Engum Eeram
Neram Kaadhal Neram
Male : Bhoomi Engum Eeram
Neram Kaadhal Neram
Female : Poovirukku Thaen Irukku Vaa
Anbu Nenjamae
Male : Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
Female : Chinna Chinna Muthu Neerilae
Dhegam Vanna Vanna Kolam Podudhae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண் : பூமி எங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
பூமி எங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
ஆண் : பூவிருக்கு தேனிருக்கு தா
அன்பு நெஞ்சமே
பெண் : சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
ஆண் : முத்துக்களா
முல்லை மொட்டுக்களா
கொட்டட்டும் கொட்டும் மழை
பெண் : முத்தங்களா
மோக யுத்தங்களா
முத்தட்டும் அன்புக் கலை
ஆண் : நீரில் ஆடும்போது
இன்பம் இன்பம்
நேரில் காணும்போதும்
இன்பம் இன்பம்
பெண் : தேரில் ஏறுகின்ற
தெய்வம் தெய்வம்
தேடி இங்கு வந்த
செல்வம் செல்வம்
ஆண் : உன்னைத்தொடும்
என்னைத்தொடும்
தண்ணீருக்கும் காதல் வரும்
பெண் : பாடலாம் ஆடலாம் நீந்தலாம்
அன்பு நீந்துகின்ற நெஞ்சத்தோடு
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
ஆண் : பூமி எங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
பூமி எங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
பெண் : பூவிருக்கு தேனிருக்கு வா
அன்பு நெஞ்சமே
ஆண் : சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண் : உடலுக்குள்ளே
உள்ள கடலுக்குள்ளே
ஒரு கோடி அலை வீசுது
ஆண் : உள்ளுக்குள்ளே
ஊறும் கள்ளுக்குள்ளே
என்னென்ன சுவை சேருது
பெண் : வானதேவன்
பூவைத்தூவ தூவ
பூமிதேவி மாலை சூட சூட
ஆண் : ஆசை வெள்ளம்
எங்கும் ஓட ஓட
ஆடை ஜன்னலாகிப்போக போக
பெண் : சின்ன சின்ன சின்னங்களில்
சிக்கிக்கொண்டாய் வண்ணங்களில்
ஆண் : மேனியின் மேகலை தோழியாய்
நம்மை சேர்த்துவைக்க காத்திருக்கு
பெண் : சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
ஆண் : சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண் : பூமி எங்கும் ஈரம்…..
நேரம் காதல் நேரம்…..
ஆண் : பூமி எங்கும் ஈரம்…..
நேரம் காதல் நேரம்……
பெண் : பூவிருக்கு தேனிருக்கு வா
அன்பு நெஞ்சமே
ஆண் : சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண் : சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே