
Album: Pen Jenmam
Artists: P. Susheela, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pen Jenmam
Artists: P. Susheela, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Susheela And K. J. Yesudas
Music By : Ilayaraja
Female : Chella Pillai Saravanan
Thiruchendur Vaazhum Sundharan
Kobathil Manathaabathil
Kundram Yeri Vandhavan
Female : Chella Pillai Saravanan
Thiruchendur Vaazhum Sundharan
Female : Oonjalil Konjam Aaduvaan
Pinbu Oodalil Konjam Aaduvaan
Koondhalil Malar Soodiyae
Avan Kooda Naan Vara Venduvaan
Female : Mayangi Na……an
Mayangi Naan Mella
Thadai Solla Sinam Kolvaan
Male : Chella Pillai Saravanan
Thiruchendur Vaazhum Sundharan
Valliyai Inba Valliyai
Alli Konda Mannavan
Female : Chella Pillai Saravanan
Thiruchendur Vaazhum Sundharan
Male : Maalaiyil Oru Malligai Ena
Malarndhaval Indha Kannigai
Manmadhan Kanai Aivagai
Adhil Or Vagai Ival Punnagai
Male : Madiyil Na….an
Madiyil Naan Thuyila
Idai Thuvala Kalai Payila
Female : Chella Pillai Saravanan
Thiruchendur Vaazhum Sundharan
Female : Kaarkuzhal Undhan Panjanai
Iru Kaigalae Undhan Thalaiyanai
Male : Velavan Konjum Pulli Maan
Adhan Vadivam Thaan
Indha Valli Maan
Female : Arugil Na…..an
Arugil Naan Vandhen
Idhazh Senthaen Idho Thandhen
Female & Male :
Chella Pillai Saravanan
Thiruchendur Vaazhum Sundharan
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
கோபத்தில் மனத்தாபத்தில்
குன்றம் ஏறி வந்தவன்
செல்லப் பிள்ளை சரவணன்
பெண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
பெண் : ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்
கூந்தலில் மலர் சூடியே அவன்
கூட நான் வர வேண்டுவான்
பெண் : மயங்கி நான்……
மெல்லத் தடை சொல்ல
சினம் கொள்வான்
ஆண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச் செந்தூர் வாழும் சுந்தரன்
வள்ளியை இன்பவல்லியை
அள்ளிக் கொண்ட மன்னவன்
பெண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
ஆண் : மாலையில் ஒரு மல்லிகை என
மலர்ந்தவள் இந்தக் கன்னிகை
மன்மதன் கணை ஐவகை அதில்
ஓர் வகை இவள் புன்னகை
ஆண் : மடியில் நான்……..
துயில இடை துவள
கலை பயில
பெண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
பெண் : கார்க்குழல் உந்தன் பஞ்சணை
இரு கைகளே உந்தன் தலையணை
ஆண் : வேலவன் கொஞ்சும் புள்ளி மான்
அதன் வடிவம் தான்
இந்த வள்ளி மான்
பெண் : அருகில் நான்…..
அருகில் நான் வந்தேன்..
இதழ்ச் செந்தேன் இதோ தந்தேன்
ஆண் மற்றும் பெண் :
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்