
Album: Chellamae
Artists: Ranjith, Anuradha Sriram
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chellamae
Artists: Ranjith, Anuradha Sriram
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Ranjith And Anuradha Sriram
Music By : Harris Jayaraj
Male : {Nisasasasaa Nisaa Sasasaa
Nisasasasaa Remagari
Nisasasasaa Nisaa Sasasaa
Nisasasasaa Paree} (2)
Chorus : ……………………….
Chorus : Chella Kilyo Chella Kilyo
Pudharukkullae
Vanna Chirago Vanna Chirago
Suvarukkullae
Female : Ennai Ennai Meettu Poda
Iravukkullae
Male : Hoo Ooo Hoooooooo….
Male : Ae Oththai Kiliyae
En Meththai Kiliyae
Nee Thookkam Kettu
Kanneer Vittu Thukkam Kollaadhae
Male : Ae Oththai Kiliyae
En Meththai Kiliyae
Adi Boomi Pandhil Thulaigal Pottu
Vidiyum Munnae Kootti Selven
Chorus : Chella Kilyo Chella Kilyo
Pudharukkullae
Vanna Chirago Vanna Chirago
Suvarukkullae
Female : Ennai Ennai Meettu Poda
Iravukkullae
Chorus : Heyhey Heyeh Hey Eh Eh Ey Ey
Heyhey Heyeh Hey Eh Eh Ey Ey
Female : Ahaaa…thittu Thittaai
Ketti Pattadhu Pavala Sevvaai
Vitta Idathil Muththam Meendum
Thodara Seivaai
Marathu Pona Baagam Ellaam
Malara Seivaai
Male : Namma Kattil Soodu
Chorus : Hoi Hoi
Male : Ippo Aari Pochu
Chorus : Hoi Hoi
Male : Naam Sikki Mukki Kallaai Maari
Patra Seivomaa
Female : En Sogam Poga
Chorus : Hoi Hoi
Female : En Mogham Theera
Chorus : Hoi Hoi
Female : Ada Rettai Sevai Seiya Pogum
Kettikaara Kitta Vaa Vaa
Male : Chella Kilyo Chella Kilyo
Pudharukkullae
Chorus : Ohoo Ooo Oo
Male : Vanna Chirago Vanna Chirago
Suvarukkullae
Female : Ennai Ennai Meettu Poda
Iravukkullae…aah
Male : Manasula Machi
Duniyaga Sachi
Manasula Vachi
Marugudhu Patchi
Male : Nisasasasaa Nisaa Sasasaa
Nisasasasaa Remagari
Nisasasasaa Nisaa Sasasaa
Nisasasasaa Paree
Female : Otti Kondu Ottikondu
Urugi Povom
Udai Illaadha Pagalai Pola
Iravai Seivom
Ondrum Ondrum Ondru Endru
Pooranam Aavom
Male : Ini Ovvoru Iravum
Mudhal Iravaai Seivom
Adi Sooriyanukkae Suvarai Katti
Iravai Neettippom
Female : Iru Nadhigal Polae
Naam Thazhuvi Kolvom
Naam Thazhuvum Podhu
Sidharum Thuliyil
Vinmeen Ellaam Valaiya Seivom
Chorus : Chella Kilyo Chella Kilyo
Pudharukkullae
Vanna Chirago Vanna Chirago
Suvarukkullae
Female : Nee Ennai Ennai Meettu Poda
Iravukkullae
Male : Hoo Ooo Oththai Kiliyae
En Meththai Kiliyae
Nee Thookkam Kettu
Kanneer Vittu Thukkam Kollaadhae
Male : Ae Oththai Kiliyae
Ohooo Meththai Kiliyae
Adi Boomi Pandhil Thulaigal Pottu
Vidiyum Munnae Kootti Selven
Female : Ahaa Aaa…aa Aaa Haa Aaa
Hoo Ooo Oo Ooo Hoo Ooo Hooho
Hhmmm Mmm Mmm Mmm Mmm
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் அனுராத ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
குழு : ……………
ஆண் : ஆஆ……ஆஆ……ஆஅ…..
ஆஆ….ஆஅ…..ஆ…..
குழு : செல்லகிளியோ செல்லகிளியோ
புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ
சுவருக்குள்ளே
பெண் : என்னை என்னை
மீட்டு போடா இரவுக்குள்ளே
குழு : ஓஒ……ஹோ……
ஓஒ……ஹோ…
ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே
என் மெத்தைக்கிளியே
நீ தூக்கம் கெட்டு
கண்ணீர் விட்டு
துக்கம் கொள்ளாதே
ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே
என் மெத்தைக்கிளியே
அடி பூமி பந்தில்
துளைகள் போட்டு
விடியும் முன்னே
கூட்டி செல்வேன்
குழு : செல்லகிளியோ செல்லகிளியோ
புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ
சுவருக்குள்ளே
பெண் : என்னை என்னை
மீட்டு போடா இரவுக்குள்ளே
குழு : ஏஹே ஏஹே ஹே ஹே
ஏஹே ஏஹே ஹே ஹே
பெண் : ஓ….திட்டு திட்டாய்
கெட்டி பட்டது பவள செவ்வாய்
விட்ட இடத்தில் முத்தம்
மீண்டும் தொடர செய்வாய்
மரத்து போன பாகம் எல்லாம்
மலர செய்வாய்
ஆண் : நம்ம கட்டில் சூடு
குழு : ஹோய் ஹோய்
ஆண் : இப்போ ஆறி போச்சு
குழு : ஹோய் ஹோய்
ஆண் : நாம் சிக்கி முக்கி
கல்லாய் மாறி பற்ற செய்வோமா
பெண் : என் சோகம் போக
குழு : ஹோய் ஹோய்
பெண் : என் மோகம் தீர
குழு : ஹோய் ஹோய்
பெண் : அட ரெட்டை
சேவை செய்ய போகும்
கெட்டிக்காரா கிட்ட வா வா
ஆண் : செல்லகிளியோ செல்லகிளியோ
புதருக்குள்ள
குழு : ஓஒ ஓஓ
ஆண் : வண்ண சிறகோ வண்ண சிறகோ
சுவருக்குள்ள
பெண் : ஓ…என்னை என்னை
மீட்டு போடா இரவுக்குள்ளே
ஆண் : மனசு இல்ல மச்சி
துணியாக சச்சி
மனசுல வச்சி மருகுது பட்சி
குழு : …………………
பெண் : ஒட்டிகொண்டு ஒட்டிக்கொண்டு
உருகி போவோம்
உடை இல்லாத பகலை போல
இரவை செய்வோம்
ஒன்றும் ஒன்றும் ஒன்று
என்று பூரணம் ஆவோம்
ஆண் : இனி ஒவ்வொரு இரவு
பெண் : ம்ம்ம் ம்ம்
ஆண் : முதல் இரவாய் செய்வோம்
பெண் : ம்ம்ம் ம்ம்
ஆண் : அடி சூரியனுக்கே சுவரை கட்டி
இரவை நீட்டிப்போம்
பெண் : இரு நதியை போலே
நாம் தழுவி கொள்வோம்
நாம் தழுவும் போது
சிதறும் துளியில்
விண்மீன் எல்லாம்
வளைய செய்வோம்
குழு : செல்லகிளியோ செல்லகிளியோ
புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ
சுவருக்குள்ளே
பெண் : நீ என்னை என்னை
மீட்டு போடா இரவுக்குள்ளே
ஆண் : ஓ ஓ ஒத்தைக்கிளியே
என் மெத்தைக்கிளியே
நீ தூக்கம் கெட்டு
கண்ணீர் விட்டு
துக்கம் கொள்ளாதே
ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே
ஓ….மெத்தைக்கிளியே
அடி பூமி பந்தில்
துளைகள் போட்டு
விடியும் முன்னே
கூட்டி செல்வேன்
பெண் : ஆஆ…..ஆஅ….. ஆஅ…
ஓஒ…..ஓஒ…..ஓஒ…..
ம்ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்ம்