Album: Parthiban Kanavu
Artists: Karthik, Balaram, Chithra, T. L. Maharajan
Music by: Vidyasagar
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Parthiban Kanavu
Artists: Karthik, Balaram, Chithra, T. L. Maharajan
Music by: Vidyasagar
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. L. Maharajan, Balaram, Karthik, Chithra,
Manjula, Sandhya, Kalyani Nair And Mano
Music By : Vidyasagar
Female : Ahaaa…aaaaaa….
Male : Ahaa..haaa….aaaa…
Female : Ahaaa…hahaaa…
Male : Ahaaahaaa
Male & Female : Ahaa..haahaaa….
Female : Buck Buck Buck
Aye Maadapura
Engae Engae Undhan Jodi Puraa
Male : Aadi Varum Neeyae
Aasai Puraa
Pakkam Vandhen Naanae
Jodi Puraa
Female : Paavayin Pakkam Vara
Vetkam Vara Sorgam Vara
Sontham Vara Anbai Maraven
Male : Aananda Oonjalile Aadum
Naal Kaanbom
Female : Buck Buck Buck
Aye Maadapura
Engae Engae Undhan Jodi Puraa
Male : Aadi Varum Neeyae
Aasai Puraa
Pakkam Vandhen Naanae
Jodi Puraa
Female : Ahaa..haaa…
Male : Ohooo..hooo
Female : Ahaa..hooo…
Male : Kan Vannamoo Meen Vannamoo
Maeni Paal Vannamoo…hoi
Penn Vannamoo Pon Vannamoo
Idayil Nool Vannamoo
Female : Kai Vannamoo Vel Vannamoo
Paarvai Vaal Vannamoo Hoi
Thozh Vannamoo Thaer Vannamoo
Thaekku Thaen Vannamoo
Male : Adada Ithu Kannamoo
Adaiyaa Madhu Kinnamoo
Female : Manathil Enna Ennamoo
Mayakkam Thara Ennumoo
Male : Aasaiyum Vandhidumoo
Anbaiyum Thanthidumoo
Sammathamoo Thaamathamoo
Yae Raajakumaari
Female : Buck Buck Buck
Aye Maadapura
Engae Engae Undhan Jodi Puraa
Male : Buck Buck Buck
Nee Aasai Puraa
Pakkam Vandhen Naanae
Jodi Puraa
Female : Paa Paba Paba Pabaae…
Paabae Paba Ba Pabae
Pabababae……..
Male : Pattu Pattu Kannam Pattu
Nenjam Poaraaduthu
Vittu Vittu Vetkam Vittu
Manjam Thaenaanathu
Female : Thottu Thottu Unnai Thottu
Thendral Soodaanathu
Ittu Ittu Muththam Ittu
Kannam Yedaanathu
Male : Azhagae Nee Maan Inam
Asaiyum Idai Noolinam
Female : Anaithaal Nee Vallinam
Adangum Indha Mellinam
Male : Yae Siththiramanavalae
Visiththiram Aanavalae
Siippiyilae Kappalumae
Sikki Kondadhae
Female : Buck Buck Buck Buck
Nenju Paththikichchu
Paiya Paiya Viral Kaththukichchu
Male : Thik Thik Thik Thik
Ullae Thikkikichchu
Theeyum Poovum Ippoo Ottikichchu
Female : Aasaigal Katti Kichchu
Mutti Kichchu.. Thottu Kichchu
Modhikkichchu Kichu Kichu
Mootikkiduchu
Male : Ippothae Ippozhuthae
Nee Naan Naamavom
பாடகிகள் : சித்ரா, மஞ்சுளா, சந்தியா, கல்யாணி நாயர்
பாடகர்கள் : டி.எல். மகாராஜன், பலராம், கார்த்திக், மனோ
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : ஆஹா ஆஆஆ
ஆண் : ஆஹா ஹா ஆஆ
பெண் : ஆஹா ஹாஹா
ஆண் : ஆஹாஹா
ஆண் & பெண் : ஆஹா
ஹா ஹா
பெண் : பக் பக் பக்
ஏ மாடபுறா எங்கே
எங்கே உந்தன்
ஜோடி புறா
ஆண் : ஆடிவரும்
நீயே ஆசை புறா
பக்கம் வந்தேன்
நானே ஜோடி புறா
பெண் : பாவையின்
பக்கம் வர வெட்கம்
வர சொர்க்கம் வர
சொந்தம் வர
அன்பை மறவேன்
ஆண் : ஆனந்த ஊஞ்சலிலே
ஆடும் நாள் காண்போம்
பெண் : பக் பக் பக்
ஏ மாடபுறா எங்கே
எங்கே உந்தன்
ஜோடி புறா
ஆண் : ஆடிவரும்
நீயே ஆசை புறா
பக்கம் வந்தேன்
நானே ஜோடி புறா
பெண் : ஆஹா ஹா
ஆண் : ஓஹோ ஹோ
பெண் : ஆஹா ஹோ
ஆண் : கண் வண்ணமோ
மீன் வண்ணமோ மேனி
பால் வண்ணமோ ஹோய்
பெண் வண்ணமோ பொன்
வண்ணமோ இடையில்
நூல் வண்ணமோ
பெண் : கை வண்ணமோ
வேல் வண்ணமோ பார்வை
வால் வண்ணமோ ஹோய்’
தோள் வண்ணமோ தேர்
வண்ணமோ தேக்கு
தேன் வண்ணமோ
ஆண் : அட டா இது
கண்ணமோ அடையா
மது கிண்ணமோ
பெண் : மனதில் என்ன
எண்ணமோ மயக்கம்
தர எண்ணுமோ
ஆண் : ஆசையும் வந்திடுமோ
அன்பையும் தந்திடுமோ
சம்மதமோ தாமதமோ
ஏ ராஜகுமாரி
பெண் : பக் பக் பக்
ஏ மாடபுறா எங்கே
எங்கே உந்தன்
ஜோடி புறா
ஆண் : பக் பக் பக்
நீ ஆசை புறா
பக்கம் வந்தேன்
நானே ஜோடி புறா
பெண் : ………………….
ஆண் : பட்டு பட்டு
கன்னம் பட்டு நெஞ்சம்
போராடுது விட்டு விட்டு
வெட்கம் விட்டு மஞ்சம்
தேனானது
பெண் : தொட்டு தொட்டு
உன்னை தொட்டு தென்றல்
சூடானது இட்டு இட்டு
முத்தம் இட்டு கன்னம்
மேடானது
ஆண் : அழகே நீ மான்
இனம் அசையும் இடை
நூலினம்
பெண் : அணைத்தால்
நீ வல்லினம் அடங்கும்
இந்த மெல்லினம்
ஆண் : ஏ…சித்திரமானவளே
விசித்திரமானவளே
சிற்பியிலே கப்பலுமே
சிக்கிக் கொண்டதே
பெண் : பக் பக் பக் பக்
நெஞ்சு பத்திக்கிச்சு
பைய பைய விரல்
கத்துக்கிச்சு
ஆண் : திக் திக் திக்
திக் உள்ளே திக்கிகிச்சு
தீயும் பூவும் இப்போ
ஒட்டிக்கிச்சு
பெண் : ஆசைகள் கட்டி கிச்சு
முட்டிக்கிச்சு தொட்டுக்கிச்சு
மோதிக்கிச்சு கிச்சு கிச்சு
மூட்டிக்கிடுச்சு
ஆண் : இப்போதே இப்பொழுதே
நீ நான் நாம் ஆவோம்