Album: Chinna
Artists: Sunitha Sarathy
Music by: D. Imman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna
Artists: Sunitha Sarathy
Music by: D. Imman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sunitha Sarathy
Music By : D. Imman
Chorus : Oilaa ..oilaa
Baila Baila Baila Baila
Female : Bailaarae Bailaarae
Beachoram Bailaarae
Pathinettu Vayasaana
Paaparae
Chorus : Oilaaa
Female : Hoilaarae Hoilaarae
Oorellam Hoilaarae
One By Two Love Panna
Vanthaarae
Chorus : Oilaaa
Female : Yaethumadhi Senji Vandha
Era Puttum Naanae
Irakkumadhi Seiya Vandha
Sura Puttum Naanae
Thuttirunda Thuttirundha
Thoondil Pottu Pudichiko
Chorus : Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
Female : Bailaarae Bailaarae
Beachoram Bailaarae
Pathinettu Vayasaana
Paaparae
Chorus : Oilaaa
Female : Hoilaarae Hoilaarae
Oorellam Hoilaarae
One By Two Love Panna
Vanthaarae
Chorus : Oilaaa
Chorus : Hei Hei Oilaaaa
Hei Hei Oilaaaa
Female : Kannukulla Kilinjalu
Kannukulla Kilinjalu
Yaar Yaarku Edhu Venumo Vaa
Male : Vara Va Vara Vaa
Female : Vervai Thuli Muthu Thaan
Vervai Thuli Muthu Thaan
Vegathila Muthallidavaa
Male : Appala Appaala
Female : Kazhuthoram
Male : Sangu
Female : Kazhuthoram
Male : Sangu
Female : Venumnu Sonna Nee Ingu Vaa
Female : Vaaioram
Male : Aasi
Female : Vaaioram
Male : Aasi
Female : Allitu Poga Nee Mattum Vaa
Female : Enakullae Pavala Theevu
Enakullae Thanga Theevu
Naanoru Kadal Kanni Vaaa
Chorus : Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
Female : Bailaarae Bailaarae
Beachoram Bailaarae
Pathinettu Vayasaana
Paaparae
Chorus : …………………………………
Female : Cochinu Karaiyilae
Cochinu Karaiyilae
En Peru Ammulu Kutti
Male : Asathalo Asathalu
Female : Thoothukudi Orathila
Thoothukudi Orathila
En Peru Leelavathi
Male : Supero Superu
Female : Mumbayil
Male : Beachil
Female : Mumbayil
Male : Beachil
Female : En Peru Rasigaa Nallarukka
Female : Goavaa Vil
Male : Yaelu
Female : Goavaa Vil
Male : Yaelu
Female : En Peru Enna Anamika
Female : Oorukku Oor Maarum
Ennoda Per Maarum
Unakidhu Pudichirukaaa ….
Chorus : Haiyooo
Female : Bailaarae Bailaarae
Beachoram Bailaarae
Pathinettu Vayasaana
Paaparae
Female : Hoilaarae Hoilaarae
Oorellam Hoilaarae
One By Two Love Panna
Vanthaarae
Chorus : Oilaaa
Female : Yaethumadhi Senji Vandha
Era Puttum Naanae
Irakkumadhi Seiya Vandha
Sura Puttum Naanae
Thuttirunda Thuttirundha
Thoondil Pottu Pudichiko
Chorus : Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
Doopu Vitta Dubaakooru
Dubai Vitta Singapooru
பாடகி : சுனிதா சாரதி
இசையமைப்பாளர் : டி. இமான்
குழு : ஒய்லா…..ஒய்லா…..
பைலா பைலா பைலா பைலா
பெண் : பைலாரே பைலாரே
பீச்சோரம் பைலாரே
பதினெட்டு வயசான
பாப்பாரே
குழு : ஒய்லா…..
பெண் : ஹோய்லாரே ஹோய்லாரே
ஊரெல்லாம் ஹோய்லாரே
ஒன் பை டூ லவ் பண்ண
வந்தாரே
குழு : ஒய்லா…..
பெண் : ஏத்துமதி செஞ்சு வந்த
எறா புட்டும் நானே
இறக்குமதி செய்ய வந்த
சுறா புட்டும் நானே
துட்டிருந்தா துட்டிருந்தா
தூண்டில் போட்டு புடிச்சுக்கோ
குழு : டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
பெண் : பைலாரே பைலாரே
பீச்சோரம் பைலாரே
பதினெட்டு வயசான
பாப்பாரே
குழு : ஒய்லா…..
பெண் : ஹோய்லாரே ஹோய்லாரே
ஊரெல்லாம் ஹோய்லாரே
ஒன் பை டூ லவ் பண்ண
வந்தாரே
குழு : ஒய்லா…..
குழு : ஹேய் ஹேய் ஒய்லா…..
ஹேய் ஹேய் ஒய்லா…..
பெண் : கண்ணுக்குள்ள கிளிஞ்சலு
கண்ணுக்குள்ள கிளிஞ்சலு
யார் யாருக்கு எது வேணுமோ வா
ஆண் : வர வ வர வா
பெண் : வேர்வை துளி முத்துதான்
வேர்வை துளி முத்துதான்
வேகத்தில முத்தள்ளிடவா
ஆண் : அப்பல அப்பால
பெண் : கழுத்தோரம்
ஆண் : சங்கு
பெண் : கழுத்தோரம்
ஆண் : சங்கு
பெண் : வேணுமுன்னு சொன்னா
நீ இங்கு வா
பெண் : வாயோரம்
ஆண் : ஆத்தி
பெண் : வாயோரம்
ஆண் : ஆத்தி
பெண் : அள்ளிட்டு போக
நீ மட்டும் வா
பெண் : எனக்குள்ளே பவள தீவு
எனக்குள்ளே தங்க தீவு
நானூறு கடல் கன்னி வா
குழு : டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
பெண் : பைலாரே பைலாரே
பீச்சோரம் பைலாரே
பதினெட்டு வயசான
பாப்பாரே
குழு : ………………………………
பெண் : கொச்சின்னு கரையிலே
கொச்சின்னு கரையிலே
என் பேரு அம்முலு குட்டி
ஆண் : அசத்தலோ அசத்தலு
பெண் : தூத்துக்குடி ஓரத்தில
தூத்துக்குடி ஓரத்தில
என் பேரு லீலாவதி
ஆண் : சூப்பரோ சூப்பரு
பெண் : மும்பையில்
ஆண் : பீச்சில்
பெண் : மும்பையில்
ஆண் : பீச்சில்
பெண் : என் பேரு ரசிகா நல்லாருக்கா
பெண் : கோவாவில்
ஆண் : ஏழு
பெண் : கோவாவில்
ஆண் : ஏழு
பெண் : என் பேரு என்ன அனாமிகா
பெண் : ஊருக்கு ஊர் மாறும்
என்னோட பேர் மாறும்
உனக்கிது புடிச்சுருக்கா
குழு : ஹையோ
பெண் : பைலாரே பைலாரே
பீச்சோரம் பைலாரே
பதினெட்டு வயசான
பாப்பாரே
பெண் : ஹோய்லாரே ஹோய்லாரே
ஊரெல்லாம் ஹோய்லாரே
ஒன் பை டூ லவ் பண்ண
வந்தாரே
குழு : ஒய்லா…..
பெண் : ஏத்துமதி செஞ்சு வந்த
எறா புட்டும் நானே
இறக்குமதி செய்ய வந்த
சுறா புட்டும் நானே
துட்டிருந்தா துட்டிருந்தா
தூண்டில் போட்டு புடிச்சுக்கோ
குழு : டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு