Album: Iruvar Ullam
Artists:
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Iruvar Ullam
Artists:
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Female : Azhagu Sirikkindradhu
Male : Aasai Thudikkindradhu
Female : Pazhaga Ninaikkindradhu
Male : Pakkam Varugindradhu..
Female : Azhagu Sirikkindradhu
Male : Aasai Thudikkindradhu
Female : Pazhaga Ninaikkindradhu
Male : Pakkam Varugindradhu..
Female : Pakkam Varugindradhu..
Male : Vetkam Thadukkindradhu
Female : Kaadhal Kanigindradhu
Male : Kaiyil Vizhugindradhu
Male : Vandu Varugindradhu
Malaril Amargindradhu
Vandu Varugindradhu
Malaril Amargindradhu
Female : Undu Suvaikkindradhu
Urangi Vizhugindradhu
Undu Suvaikkindradhu
Urangi Vizhugindradhu
Male : Vaanam Pozhigindradhu
Female : Bhoomi Nanaigindradhu
Male : Vaanam Pozhigindradhu
Female : Bhoomi Nanaigindradhu
Male : Maeni Kulirgindradhu
Female : Vellam Vadigindradhu
Female : Azhagu Sirikkindradhu
Male : Aasai Thudikkindradhu
Male : Iravu Vidigindradhu
Ilamai Ezhugindradhu
Iravu Vidigindradhu
Ilamai Ezhugindradhu
Female : Kulithu Varugindradhu
Koondhal Mudikkindradhu
Kulithu Varugindradhu
Koondhal Mudikkindradhu
Male : Arugil Amargindradhu
Female : Aththaan Enkindradhu
Male : Arugil Amargindradhu
Female : Aththaan Enkindradhu
Male : Aarvam Pirakkindradhu
Female : Anbu Azhaikkindradhu
Female : Azhagu Sirikkindradhu
Male : Aasai Thudikkindradhu
Female : Pazhaga Ninaikkindradhu
Male : Pakkam Varugindradhu..
Female : Azhagu Sirikkindradhu
Male : Aasai Thudikkindradhu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது
பெண் : பழக நினைக்கின்றது…
ஆண் : பக்கம் வருகின்றது
பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது
பெண் : பழக நினைக்கின்றது…
ஆண் : பக்கம் வருகின்றது
பெண் : பக்கம் வருகின்றது……
ஆண் : வெட்கம் தடுக்கின்றது
பெண் : காதல் கனிகின்றது……
ஆண் : கையில் விழுகின்றது
ஆண் : வண்டு வருகின்றது
மலரில் அமர்கின்றது
வண்டு வருகின்றது
மலரில் அமர்கின்றது
பெண் : உண்டு சுவைகின்றது
உறங்கி விழுகின்றது
உண்டு சுவைகின்றது
உறங்கி விழுகின்றது
ஆண் : வானம் பொழிகின்றது
பெண் : பூமி நனைகின்றது
ஆண் : வானம் பொழிகின்றது
பெண் : பூமி நனைகின்றது
ஆண் : மேனி குளிர்கின்றது
பெண் : வெள்ளம் வடிகின்றது
பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது
ஆண் : இரவு விடிகின்றது
இளமை எழுகின்றது
இரவு விடிகின்றது
இளமை எழுகின்றது
பெண் : குளித்து வருகின்றது
கூந்தல் முடிகின்றது
குளித்து வருகின்றது
கூந்தல் முடிகின்றது
ஆண் : அருகில் அமர்கின்றது
பெண் : அத்தான் என்கின்றது
ஆண் : அருகில் அமர்கின்றது
பெண் : அத்தான் என்கின்றது
ஆண் : ஆர்வம் பிறக்கின்றது
பெண் : அன்பு அழைக்கின்றது
பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது
பெண் : பழக நினைக்கின்றது…
ஆண் : பக்கம் வருகின்றது
பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது