Album: Kangalal Kaithu Sei
Artists: Hariharan
Music by: A. R. Rahman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kangalal Kaithu Sei
Artists: Hariharan
Music by: A. R. Rahman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Hariharan
Music By : A. R. Rahman
Male : Aruvigal Melae Nokki
Paaindhidudhae
MalaigaLum Thulli Thulli
Nadandhidudhae
Ennai Enakkae Arimugam Seidhaai
Ennai Enakkae Arimugam Seidhaai
Male : Azhagiya Cindrella Cindrella
Meendum Vandhaal
Aval Vandhu Nenjellaam Nenjellaam
Latcham Minnal Thandhaal
Male : Mudhal Murai Pennin
Vaasam Veesudhae
Mudhal Murai Mukthi Nilai
Vandhadhae
Oh Ennai Enakkae Dhaan
Nee Arimugam Seidhaai
Unnai Enakkullae
Vidhaikkavum Seidhaai
Ondra Renda Indha Avasthai
Male : Azhagiya Cindrella Cindrella
Meendum Vandhaal
Aval Vandhu Nenjellaam Nenjellaam
Latcham Minnal Thandhaal
Chorus : {Konji Konji Vandhaal…
Minji Minji Ponaal… }(2)
Male : Ennai Sutri Inba Sirai
Katti Kondudhaan
Indru Varai Vaazhndhu Mudithen
Vaazhndhu Mudithen
Male : Sirai Suvar Mutti Modhi
Poovin Vervandhu
Ennai Thoda Aavi Silirthen
Aavi Silirthen
Male : En Swaasathil Poo Vaasam
Vandhadhu
Adhu Yaar Endren
Cindrella Endradhu
Male : Cindrella……cindrella….
Chorus : {Konji Konji Vandhaal…
Minji Minji Ponaal… }(5)
Male : Vaanathilae Vandha Oru
Vaazhthu Seithiyai
Endhan Kaadhil Thendral Sonnadhu
Sorgathilae Vandha Oru
Azhaippidhazhai
Endhan Kaiyil Pookkal Thandhadhu
Aagaayam Aasirvadhikka
Ennullae Yedho Nadakka
Male : Azhagiya Cindrella Cindrella
Meendum Vandhaal
Aval Vandhu Nenjellaam Nenjellaam
Latcham Minnal Thandhaal
Male : Mudhal Murai Pennin
Vaasam Veesudhae
Mudhal Murai Mukthi Nilai
Vandhadhae
Oh Ennai Enakkae Dhaan
Nee Arimugam Seidhaai
Unnai Enakkullae
Vidhaikkavum Seidhaai
Ondra Renda Indha Avasthai
Male : Azhagiya Cindrella Cindrella
Meendum Vandhaal
Aval Vandhu Nenjellaam Nenjellaam
Latcham Minnal Thandhaal
Male : Cindrella……cindrella….
Chorus : {Konji Konji Vandhaal…
Minji Minji Ponaal… }(7)
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : அருவிகள் மேலே நோக்கி
பாய்ந்திடுதே
மலைகளும் துள்ளி துள்ளி
நடந்திடுதே
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
மீண்டும் வந்தாள்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள்
ஆண் : முதல் முறை பெண்ணின்
வாசம் வீசுதே
முதல் முறை முக்தி நிலை
வந்ததே
ஓ என்னை எனக்கே தான்
நீ அறிமுகம் செய்தாய்
உன்னை எனக்குள்ளே
விதைக்கவும் செய்தாய்
ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை
ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
மீண்டும் வந்தாள்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள்
குழு : {கொஞ்சி கொஞ்சி வந்தாள்….
மிஞ்சி மிஞ்சி போனாள்…}(2)
ஆண் : என்னை சுற்றி இன்ப சிறை
கட்டி கொண்டுதான்
இன்று வரை வாழ்ந்து முடித்தேன்
வாழ்ந்து முடித்தேன்
ஆண் : சிறை சுவர் முட்டி மோதி
பூவின் வேர் வந்து
என்னை தொட ஆவி சிலிர்த்தேன்
ஆவி சிலிர்த்தேன்
ஆண் : என் சுவாசத்தில் பூ வாசம்
வந்தது
அது யார் என்றேன்
சின்ட்ரெல்லா என்றது
குழு : {கொஞ்சி கொஞ்சி வந்தாள்….
மிஞ்சி மிஞ்சி போனாள்…}(5)
ஆண் : வானத்திலே வந்த ஒரு
வாழ்த்து செய்தியை
எந்தன் காதில் தென்றல் சொன்னது
சொர்க்கத்திலே வந்த ஒரு
அழைப்பிதழை
எந்தன் கையில் பூக்கள் தந்தது
ஆகாயம் ஆசிர்வதிக்க
என்னுள்ளே ஏதோ நடக்க
ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
மீண்டும் வந்தாள்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள்
ஆண் : முதல் முறை பெண்ணின்
வாசம் வீசுதே
முதல் முறை முக்தி நிலை
வந்ததே
ஓ என்னை எனக்கே தான்
நீ அறிமுகம் செய்தாய்
உன்னை எனக்குள்ளே
விதைக்கவும் செய்தாய்
ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை
ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
மீண்டும் வந்தாள்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள்
ஆண் : சின்ட்ரெல்லா…..சின்ட்ரெல்லா…..
குழு : {கொஞ்சி கொஞ்சி வந்தாள்….
மிஞ்சி மிஞ்சி போனாள்…}(7)