Album: Oorukku Uzhaippavan
Artists: K. J. Yesudas, P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oorukku Uzhaippavan
Artists: K. J. Yesudas, P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : K. J. Yesudas And P. Susheela
Music By : M. S. Viswanathan
Male : Azhagenum Oviyam Ingae
Unnai Ezhudhiya Ravivarman Engae
Azhagenum Oviyam Ingae
Unnai Ezhudhiya Ravivarman Engae
Female : Ilakkiya Kaaviyam Ingae
Unnai Iyattriya Paavalan Engae
Ilakkiya Kaaviyam Ingae
Unnai Iyattriya Paavalan Engae….
Female : Ilakkiya Kaaviyam Ingae
Unnai Iyattriya Paavalan Engae
Male : Kaaman Kalaikkor Kalloori
Kanden Iru Vizhiyil
Kavi Kamban Ezhudhaa Paattellaam
Ketten Kili Mozhiyil
Male : Muthu Charangal Sindhaamal
Sindhum Kuru Nagaiyil
Naan Moondraam Thamizhai Paarkkindren
Kannae Unadhan Idai Asaivil
Male : Azhagenum Oviyam Ingae
Unnai Ezhudhiya Ravivarman Engae
Female : Endrum Ilamai Maaraamal
Vaazhum Sarithiramae
Nee Endhan Thalaivan Endrennum
Ennam Inithidumae
Ondraa Irandaa En Aasai
Sollil Varuvadhillai
Naan Unnaal Adaiyum Paerinbam
Andha Sorgam Tharuvadhillai
Female : Ilakkiya Kaaviyam Ingae
Unnai Iyattriya Paavalan Engae
Male : Azhagenum Oviyam Ingae
Unnai Ezhudhiya Ravivarman Engae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
பெண் : இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
பெண் : இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
ஆண் : காமன் கலைக்கோர் கல்லூரி
கண்டேன் இரு விழியில்
கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம்
கேட்டேன் கிளி மொழியில்
ஆண் : முத்து சரங்கள் சிந்தாமல்
சிந்தும் குறு நகையில்
நான் மூன்றாம் தமிழை பார்க்கிறேன்
கண்ணே உந்தன் இடை அசைவில்
ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
பெண் : என்றும் இளமை மாறாமல்
வாழும் சரித்திரமே
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும்
எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை
சொல்லில் வருவதில்லை
நான் உன்னால் அடையும் பேரின்பம்
அந்த சொர்க்கம் தருவதில்லை
பெண் : இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே