Avan Thotatha Pookkal Song Lyrics - Sivappu Malli

Avan Thotatha Pookkal Song Poster

Album: Sivappu Malli

Artists: T. M. Soundararajan, P. Suseela, T. L. Maharajan

Music by: Shankar Ganesh

Lyricist: Vairamuthu

Release Date: 09-04-2021 (02:25 PM)

Avan Thotatha Pookkal Song Lyrics - English & Tamil


Avan Thotatha Pookkal Song Lyrics in English

Singers : T. M. Soundararajan, P. Suseela And T. L. Maharajan


Music By : Shankar Ganesh


Female : Avan Thodaatha Pookkal
Indru Vaadi Vittathu
Aval Moga Moochchu
Indru Sendru Theeyai Suttathu


Female : Kannil Thengum Viragam
Ingae Nagara Marukkum Naragam
Iruvarukkum Idaiyil
Oru Soga Megam Ulavum


Male : Mangala Selvi Kungumam Andru
Anniya Vaerviyaal Azhinthu Ponathu
Saainthu Kidantha Santhana Maalaiyai
Kurangugal Moondru Kollai Kondana


Female : Paayil Kidantha Paari Jaadhaththai
Naaigal Moondru Nasukki Nugarnthana


Male : Niyaayam Ketta Yaezhai Puliyai
Thindru Theerththathu Neruppu
Yaarthaan Intha Kodumaikku Poruppu


Male : Ivargal Vinai Vithaiththa Kayavargal
Vaetti Kattiya Neruppugal
Female : Ivargal Karppai Thulaikkum Ambugal
Kannai Koththum Paambugal


Male : Indru Ivargalai Vittu Vaiththirunthaal
Dharmam Ingae Tharkolai Puriyum
Azhutha Makkalae Ezhunthu Nillungal
Theeyai Eduththu Theerpezhuthungal


Male : Nimirnthu Nillungal Niyaayam Kaelungal
Nimirnthu Nillungal Niyaayam Kaelungal
Nimirnthu Nillungal Niyaayam Kaelungal
Nimirnthu Nillungal Niyaayam Kaelungal



Avan Thotatha Pookkal Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மற்றும் டி. எல். மகாராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : அவன் தொடாத பூக்கள்
இன்று வாடி விட்டது
அவள் மோக மூச்சு
இன்று சென்று தீயை சுட்டது

பெண் : கண்ணில் தேங்கும் விரகம்
இங்கே நகர மறுக்கும் நரகம்
இருவருக்கும் இடையில்
ஒரு சோக மேகம் உலவும்….

ஆண் : மங்கல செல்வி குங்குமம் அன்று
அந்நிய வேர்வையால் அழிந்து போனது
சாய்ந்து கிடந்த சந்தன மாலையை
குரங்குகள் மூன்று கொள்ளைக் கொண்டன

பெண் : பாயில் கிடந்த பாரிஜாதத்தை
நாய்கள் மூன்று நசுக்கி நுகர்ந்தன

ஆண் : நியாயம் கேட்ட ஏழை புலியை
தின்று தீர்த்தது நெருப்பு
யார்தான் இந்த கொடுமைக்கு பொறுப்பு

ஆண் : இவர்கள் வினை விதைத்த கயவர்கள்
வேட்டி கட்டிய நெருப்புகள்
பெண் : இவர்கள் கற்பை துளைக்கும் அம்புகள்
கண்ணைக் கொத்தும் பாம்புகள்

ஆண் : இன்னும் இவர்களை விட்டு வைத்திருந்தால்
தர்மம் இங்கே தற்கொலை புரியும்
அழுத மக்களே எழுந்து நில்லுங்கள்
தீயை எடுத்து தீர்ப்பெழுதுங்கள்

ஆண் : நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Erimalai Eppadi Porukkum lyrics
  • Erimalai Eppadi Porukkum Sivappu Malli Tamil song lyrics
  • Erimalai Eppadi Porukkum lyrics in Tamil
  • Tamil song lyrics Erimalai Eppadi Porukkum
  • Erimalai Eppadi Porukkum full lyrics
  • Erimalai Eppadi Porukkum meaning
  • Erimalai Eppadi Porukkum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...