Avala Partha Song Lyrics - Thiruttu Payale

Avala Partha Song Poster

Album: Thiruttu Payale

Artists: Karthik, Bharathwaj

Music by: Bharathwaj

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Avala Partha Song Lyrics - English & Tamil


Avala Partha Song Lyrics in English

Singers : Karthik And Bharathwaj


Music By : Bharathwaj


Male : Dollar… Pound
Euro.. Rupee
Dhiram… Dinar
Ringget …bhat
Yen …kaasae…


Male : Avala Paartha Azhaga Iruppa
Chorus : Yaarda Maapla Ava
Male : Azhaga Kaati Agilam Jeiyupaa
Chorus : Endha Area Da Ava


Male : Hei Annan Thambi Angeyum Iruppa
Maamanm Machaan Ingeyum Iruppa
Kasangi Kedanthum Kaadhal Valarppaalae
Lae Lae Lae
Karuppu Vellai Rendu Nirathaalae
Lae Lae Lae


Male : Ava Yaarappa
Chorus : Kaasae
Male : Nesam Thaanappa
Chorus : Kaasu Kaasae
Male : Namma Thorathina Ava Oduvaa
Ava Merattinaa
Okay Yae Yae


Male : Money Money
Give Me The Money
Heh
You Want The Money
You Want The Girl
The Best Is
To Make You Laugh At-world
So Cool So Slew
Just Strech
Wanna To Feel The Real Good
Bring The Nation Down
Or Build The Brotherhood
Funny Funny
Laugh Is So Sunny
Its The Only Thing
Money Money Money
Money Money Money


Male : Kaadhal Jodi
Kalyana Jodi
Kaninthida Vaippadhum
Kaasae Thaan


Male : Kadavululil Kooda
Chinnadhu Perusu
Nirnayam Seivadhum
Kaasae Thaan


Male : Arasiyal Sandhaiyil
Padhaviyum Kaasu Thaan
Ada Unmaiyai Sollava
Uravugal Kaasu Thaan


Male : Moochu Vidavum
Kaasae Thaan
Moochu Ponaal
Kaasae Thaan


Male : Mudhalum Mudivum
Kaasae Thaan
Hei Kaasu Hei Kaasu
Kaasu Illati Dhoosu
Bossu Nee Bossu
Kaasukkum Vechaan Bossu


Male : Bussukum Kaasu
Kissukum Kaasu
Yeravum Kaasu
Irangavum Kaasu


Male : Unnumidam Kaasu Kaasu
Kazhipidam Kaasu Kaasu
Thappu Panna Kaasu Kaasu
Dharmam Panna Kaasu Kaasu


Male : Kutcherikum Kaasu Kaasu
Opparikkum Kaasu Kaasu
Dhesam Vaanga Kaasu Kaasu
Single Teayum Kaasu Kaasu
Happaaaa Kaasae


Male : Avala Paartha Azhaga Iruppa
Iruppa
Azhaga Kaati Agilam Jeiyupaa
Jeiyupaa


Male : Hei Annan Thambi Angeyum Iruppa
Maamanm Machaan Ingeyum Iruppa
Kasangi Kedanthum Kaadhal Valarppaalae
Lae Lae Lae
Karuppu Vellai Rendu Nirathaalae
Lae Lae Lae


Male : Kaasu Kedacha
Ellam Kedaikum
Oorae Nadakkum
Pinnaal Dhaan
Chorus : Ho Ho Ho Ho Ho Hoho Ho


Male : Budhi Kodupadhum
Budhi Kedupathum
Neranji Kidakkum
Kaasae Dhaan
Chorus : Ho Ho Ho Ho Ho Hoho Ho


Male : Saatha Maanavan
Daadha Aaginen
Singi Adithavan
Kingaai Maarinen


Chorus : Money Money
Money Money Money
Money Money
Money Money Money


Male : Avala Paartha Azhaga Iruppa
Azhaga Kaati Agilam Jeiyupaa


Male : Hei Annan Thambi Angeyum Iruppaan
Maamanm Machaan Ingeyum Iruppaan
Kasangi Kedanthum Kaadhal Valarppaalae
Lae Lae Lae
Karuppu Vellai Rendu Nirathaalae
Lae Lae Lae



Avala Partha Song Lyrics in Tamil

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பரத்வாஜ்

இசை அமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : டாலர்..பவுண்ட்
யூரோ..ரூபி
திராம்…தினார்
ரிங்கட்…பட்
ஏன்…காசே

ஆண் : அவள பார்த்தா அழகா இருப்பா
குழு : யார்டா மாப்ப்ள அவ
ஆண் : அழக காட்டி அகிலம் ஜெய்ப்பா
குழு : எந்த ஏரியா டா அவ

ஆண் : ஹேய் அண்ணன் தம்பி
அங்கேயும் இருப்பா
மாமன் மச்சான்
இங்கேயும் இருப்பா
கசங்கி கெடந்தும்
காதல் வளர்ப்பாலே லே லே லே
கருப்பு வெள்ளை
ரெண்டு நிறத்திலே லே லே லே

ஆண் : அவ யாரப்பா
குழு : காசே
ஆண் : நெசம் தானப்பா
குழு : காசு காசே
ஆண் : நம்ம தொரத்தினா அவ ஓடுவா
அவ மெறட்டினா ஒகே ஏ ஏ

ஆண் : ………………………………………….

ஆண் : காதல் ஜோடி
கல்யாண ஜோடி
கனிந்திட வைப்பதும்
காசே தான்

ஆண் : கடவுளில் கூட
சின்னது பெருசு
நிர்ணயம் செய்வதும்
காசே தான்

ஆண் : அரசியல் சந்தையில்
பதவியும் காசு தான்
அட உண்மைய சொல்லவா
உறவுகள் காசு தான்

ஆண் : மூச்சு விடவும்
காசே தான்
மூச்சு போனால்
காசே தான்

ஆண் : முதலும் முடிவும்
காசே தான்
ஹேய் காசு ஹேய் காசு
காசு இல்லாட்டி தூசு
பாஸ் நீ பாஸ்
காசுக்கும் வெச்சான் பாஸ்

ஆண் : பஸுக்கும் காசு
கிஸுக்கும் காசு
ஏறவும் காசு
இறங்கவும் காசு

ஆண் : உண்ணுமிடம் காசு காசு
கழிப்பிடம் காசு காசு
தப்பு பண்ண காசு காசு
தர்மம் பண்ண காசு காசு

ஆண் : கச்சேரிக்கும் காசு காசு
ஒப்பாரிக்கும் காசு காசு
தேசம் வாங்க காசு காசு
சிங்கிள் டி யும் காசு காசு
ஹப்பா காசே

ஆண் : அவள பார்த்தா அழகா இருப்பா
இருப்பா
அழக காட்டி அகிலம் ஜெய்ப்பா
ஜெய்ப்பா

ஆண் : ஹேய் அண்ணன் தம்பி
அங்கேயும் இருப்பா
மாமன் மச்சான்
இங்கேயும் இருப்பா
கசங்கி கெடந்தும்
காதல் வளர்ப்பாலே லே லே லே
கருப்பு வெள்ளை
ரெண்டு நிறத்திலே லே லே லே

ஆண் : காசு கெடச்சா
எல்லாம் கெடைக்கும்
ஊரே நடக்கும்
பின்னால் தான்
குழு : …………………………………………..

ஆண் : புத்தி கொடுப்பதும்
புத்தி கெடுப்பதும்
நெறஞ்சி கிடக்கும்
காசே தான்
குழு : …………………………………………..

ஆண் : சாதாமானவன்
தாதா ஆகினேன்
சிங்கி அடித்தவன்
கிங்காய் மாறினேன்

குழு : மனி மனி மனி மனி மனி
மனி மனி மனி மனி மனி

ஆண் : அவள பார்த்தா அழகா இருப்பா
அழக காட்டி அகிலம் ஜெய்ப்பா

ஆண் : ஹேய் அண்ணன் தம்பி
அங்கேயும் இருப்பா
மாமன் மச்சான்
இங்கேயும் இருப்பா
கசங்கி கெடந்தும்
காதல் வளர்ப்பாலே லே லே லே
கருப்பு வெள்ளை
ரெண்டு நிறத்திலே லே லே லே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Poi Solla Poren lyrics
  • Poi Solla Poren Thiruttu Payale Tamil song lyrics
  • Poi Solla Poren lyrics in Tamil
  • Tamil song lyrics Poi Solla Poren
  • Poi Solla Poren full lyrics
  • Poi Solla Poren meaning
  • Poi Solla Poren song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...