Album: Sivagami
Artists: M. K. Thiyagaraja Bagavathar
Music by: K. V. Mahadevan
Lyricist: Papanasam Sivan
Release Date: 28-07-2021 (12:19 PM)
Album: Sivagami
Artists: M. K. Thiyagaraja Bagavathar
Music by: K. V. Mahadevan
Lyricist: Papanasam Sivan
Release Date: 28-07-2021 (12:19 PM)
Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music By : K. V. Mahadevan
Male : Arpudha Leelaigalai
Arpudha Leelaigalai Yaararivaar
Agilaanda Naayaganae Haranae Undhan
Arpudha Leelaigalai Yaar Arivaar
Agilaanda Naayaganae Haranae Undhan
Arpudha Leelaigalai
Male : Sithparanae Sivanae
Sithparanae Sivanae Unadhadiyaar
Sithparanae Sivanae Unadhadiyaar
Seipizhaigal Porutharulum Enadhaiyanae
Unathadigal Seipizhaigal Porutharulum Enadhaiyanae
Thiru Abaya Varakaiyanun
Male : Arpudha Leelaigalai Yaararivaar
Agilaanda Naayaganae Haranae Undhan
Arpudha Leelaigalai
Male : Paattilaasaiyaal Andru Paravaimanai
Thoodhu Nadanthava Viragu Sumandhava
Paattilaasaiyaal Andru Paravaimanai
Thoodhu Nadanthava Viragu Sumandhava
Mattudaiyaai Thillai Kaattinilae
Kila Mattudaiyaai Thillai Kaattinilae
Arulaatudaiyaai Thalai Oottudaiyaai
Arulaatudaiyaai Thalai Oottudaiyaai
Male : Unnai Katti Maraippaai
Ennai Aatti Alaipaai
Unnai Katti Maraippaai
Ennai Aatti Alaipaai
Empiratiyudanae Vattamara Inbam
Oottuvai Thunbam Ottuvaai
Female : Undhan Arpudha Leelaigalai Yaararivaar
Agilaanda Naayaganae Haranae Undhan
Arpudha Leelaigalai …..
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
ஆண் : அற்புத லீலைகளை
அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன்
அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன்
அற்புத லீலைகளை
ஆண் : சித்பரனே சிவனே….
சித்பரனே சிவனே உனதடியார்
சித்பரனே சிவனே உனதடியார்
செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே
உனதடிகள் செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே
திரு அபய வரக்கையனுன்…
ஆண் : அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன்
அற்புத லீலைகளை
ஆண் : பாட்டிலாசையால் அன்று பரவைமனை
தூது நடந்தவா விறகு சுமந்தவா
பாட்டிலாசையால் அன்று பரவைமனை
தூது நடந்தவா விறகு சுமந்தவா
மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே
கிழ மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே
அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய்
அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய்
ஆண் : உன்னைக் காட்டி மறைப்பாய்
என்னை ஆட்டி அலைப்பாய்
உன்னைக் காட்டி மறைப்பாய்
என்னை ஆட்டி அலைப்பாய்
எம்பிராட்டியுடனே வாட்டமற இன்பம்
ஊட்டுவை துன்பம் ஓட்டுவாய்
ஆண் : உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன்
அற்புத லீலைகளை