
Album: Sivagami
Artists: T. M. Soundarajan, Soolamangalam Rajalakshmi
Music by: K. V. Mahadevan
Lyricist: Ka. Mu. Sheriff
Release Date: 28-07-2021 (12:19 PM)
Album: Sivagami
Artists: T. M. Soundarajan, Soolamangalam Rajalakshmi
Music by: K. V. Mahadevan
Lyricist: Ka. Mu. Sheriff
Release Date: 28-07-2021 (12:19 PM)
Singers : T. M. Soundarajan And Soolamangalam Rajalakshmi
Music By : K. V. Mahadevan
Male : Angum Ingum Aattam Poda Vaikuthu
Aanaalum Aanandhamaai Irukkudhu
Female : Kannum Kannum Kalandhu Kadhai Pesudhu
Kaadhalinbam Nenjil Perugudhu
Male : Angum Ingum Aattam Poda Vaikuthu
Aanaalum Aanandhamaai Irukkudhu
Female : Kannum Kannum Kalandhu Kadhai Pesudhu
Kaadhalinbam Nenjil Perugudhu
Female : Ingum Angum Thaavidum Indha Pandhu Polavae
Thangaraaja Ungal Ullam Thaavi Oodakoodathae
Ingum Angum Thaavidum Indha Pandhu Polavae
Thangaraaja Ungal Ullam Thaavi Oodakoodathae
Male : Pandhu Pola Maarinum Pazhamai Thannai Marakinum
Pandhu Pola Maarinum Pazhamai Thannai Marakinum
Endhan Raani Neeyum Ennai Anbaai Thirutha Venumae
Endhan Raani Neeyum Ennai Anbaai Thirutha Venumae
Both : Angum Ingum Aattam Poda Vaikuthu
Aanaalum Aanandhamaai Irukkudhu
Kannum Kannum Kalandhu Kadhai Pesudhu
Kaadhalinbam Nenjil Perugudhu
Female : Aadaa Attam Aadinum Aasai Vaanil Thaavinum
Theda Selvam Thedinum
Maara Koodathae Manasu Maarakoodathae
Aadaa Attam Aadinum Aasai Vaanil Thaavinum
Theda Selvam Thedinum
Maara Koodathae Manasu Maarakoodathae
Male : Baedhamattra Anbilae Pinaindhum Yeno Sandhegam
Baedhamattra Anbilae Pinaindhum Yeno Sandhegam
Theedhu Indri Endrumae Serndhu Vaazhvom Paarilae
Theedhu Indri Endrumae Serndhu Vaazhvom Paarilae
Both : Angum Ingum Aattam Poda Vaikuthu
Aanaalum Aanandhamaai Irukkudhu
Kannum Kannum Kalandhu Kadhai Pesudhu
Kaadhalinbam Nenjil Perugudhu
Male : Angum Ingum Aattam Poda Vaikuthu
Aanaalum Aanandhamaai Irukkudhu
Female : Haa…aa….aa…..
Kannum Kannum Kalandhu Kadhai Pesudhu
Kaadhalinbam Nenjil Perugudhu
Male : Hmm..mm…mm…..
பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
ஆண் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
ஆண் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
பெண் : இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே
தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே
இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே
தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே
ஆண் : பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்
பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்
எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே
எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே
இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
பெண் : ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்
தேடா செல்வம் தேடினும்
மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே
ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்
தேடா செல்வம் தேடினும்
மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே
ஆண் : பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்
பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்
தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே
தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே
இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
ஆண் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
பெண் : ஹா …ஆ….ஆ…..
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
ஆண் : ஹ்ம்ம் ..ம்ம்..ம்ம்ம்..