Album: Jada
Artists: Anirudh Ravichander, Swagatha S Krishnan
Music by: Sam C.S
Lyricist: Sam C.S
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jada
Artists: Anirudh Ravichander, Swagatha S Krishnan
Music by: Sam C.S
Lyricist: Sam C.S
Release Date: 10-06-2020 (02:55 PM)
Vedipennae Pennae
Unna Paakaamalae Thudipeanae...hae
Neeyum Vandha..vandha Vandha
Yaeno Sukkunooraaki Enna Konna
Enna Konna Enna Konna
Orae Murai Pazhaga Thudikkiren
Naanae
Zen Nilai Adha Kadaikkiren
Naanae
Neeyum Vandha..
Yaeno Sukkunooraaki Enna Konna
Orae Murai Pazhaga Thudikkiren
Naanae
Zen Nilai Adha Kadaikkiren
Naanae
Vedipennae Pennae
Paakaamalae Thudipeanae...
Vedippennae Unnal
Paakamalae Thavippenae
Vedipennae Pennae
Paakaamalae Thudipeanae...
Paakathadi Enna Neeyum Kannae
Vedippen Thudippen Naanae
Yen Thodargiraai Nee
Udan Vara Yen Uraigiraai
Naan Niraindhidaa
Sikkaamal Sikkiten Unkitta
Naanum
Muththangal Veikkathaan
Nee Pakkam Venum
Naanum
Muththangal Veikkathaan
Nee Pakkam Venum
Vedippennae Unnal
Paakamalae Thavippenae
Vedipennae Pennae
Paakaamalae Thudipeanae...
Vedipennae Pennae
Paakaamalum Thudipeanae...
Thudipeanae... Thudipeanae...
Unna Paakamalae
Naan Vedippenae ...thudippennae
Vedippenae ...thudippennae
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.
ஆண் : அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
உன்ன பாக்காமலே துடிப்பேனே…ஹே
ஆண் : {ஏன் ஏன் கண்ணு முன்னாடி
நீயும் வந்த……வந்த வந்த
ஏனோ சுக்கு நூறாக்கி என்ன கொன்ன
ஒரே முறை பழக துடிக்கிறேன்
நானே
ஜென் நிலை அதை கடக்க
நினைக்கிறேன் நானே} (2)
ஆண் : அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
பாக்காமலே துடிப்பேனே
பெண் : அப்பிடி பாக்காதடா
வெடிப்பேனே உன்னால்
பாக்காமலே தவிப்பேனே
ஆண் : அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
பாக்காமலே துடிப்பேனே
பார்க்காதடி என்ன நீயும் கண்ணே
வெடிப்பேன் துடிப்பேன் நானே
பெண் : உன்னை அழைக்கிறேனா நான்
ஏன் தொடர்கிறாய் நீ
உடன் வர ஏன் உறைகிறாய்
நான் நிறைந்திடா
ஆண் : ஏ அழகியே வா வா
சிக்காமல் சிக்கிட்டேன் உன்கிட்ட
நானும்
முத்தங்கள் வைக்கத்தான்
நீ பக்கம் வேணும்
பெண் : உன்னை அழைக்கிறேன் நான்
ஆண் : சிக்காமல் சிக்கிட்டேன் உன்கிட்ட
நானும்
முத்தங்கள் வைக்கத்தான்
நீ பக்கம் வேணும்
பெண் : அப்படி பாக்காதடா
வெடிப்பேனே உன்னால்
பாக்காமலே தவிப்பேனே
ஆண் : அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
பாக்காமலே துடிப்பேனே….
ஆண் : அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
பாக்காமலும் துடிப்பேனே….
துடிப்பேனே……துடிப்பேனே……
உன்ன பாக்காமலே
நான் வெடிப்பேனே……துடிப்பேனே……
வெடிப்பேனே…..துடிப்பேனே……