Album: Mannar Vagaiyara
Artists: Ranjith, Remya Nambeesan, Inzamam Ul Haq
Music by: Jakes Bejoy
Lyricist: Boopathy Pandian
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mannar Vagaiyara
Artists: Ranjith, Remya Nambeesan, Inzamam Ul Haq
Music by: Jakes Bejoy
Lyricist: Boopathy Pandian
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Remya Nambeesan, Ranjith And Inzamam Ul Haq
Music By : Jakes Bejoy
Female : Annanapathi Kavalaiilla…aa…
Enakku Appanapathiyum Kavalaiillaa…aaa…aaa…
Female : Ippo Freeya
Male : Yen
Female : Oru Song Polamaaa..
Chorus : Ready Floor
Come To The Floor
Take It Back To The 90’s
Female : En Annanapathi Kavalaiilla
Enakku Appanapathiyum Kavaiilla
Ooru Pathi Kavalaiilla
Enakku Yaaru Pathiyum Kavalaiilla
Female : Naan Unakkaga Pootha Rosa
Enna Alekka Thooku Raasa
Oorukkul Poovum Maasa
Enakku Needhanae Kaadhal Baasha
Yaarukum Teriyama Bombay-il Manickama
Female : {Vaazhvoma
Male : Hei Hei
Female : Vaa Mama
Male : Hei Hei} (2)
Chorus : Come On
Brother…father
I Don’t Worry
Thaali Katta…
I Am Ready Ma
Male : Vella Vedakozhi Neethan
Naatu Nallennaiyum Naanthan
Female : Vachi Samachiko Neethan
Nachinnu Iruppenae Naanthan
Male : Ennathaan Vittu Poiyittennu
Kalangithaan Ninaen Naanum Pulla
En Athaan Neeyum Venumunnu
Vanthutten Naan Un Kaiyukulla
Chorus : Aiyuttom Remix-u Than
Naama Aiyuttom Remix-u Than
Sernthu Adipomae Ini Six-u Than
Female : En Annanapathi Kavalaiilla
Thakkali En Appanapathiyum Kavaiilla
Chorus : Hoi Hoi Hoi Hoi
1234….
Whsitling : …………………………….
Female : Nalla Super Thethi Paarthu
Panthal Paavunalae Pottu
Male : Vantha Sanathikku Soru
Ada Velli Elai Mela Pottu
Female : Vaada Dei Maalai Maathikalam
Evanachum Ketta Paathukulam
Dum Dum Dum Pi Pi Eppo Eppo
Dam Dam Dam Happy Ippo Ippo
Female : Rajaavin Paata Pottu
Ilayarajavin Paata Pottu
En Azhaga Thaaliya Neeyum Kattu
Male : Un Annanapathi Kavalaiilla
Thakkali Un Appanapathiyum Kavalaiilla
Ooru Pathi Kavalaiilla
Enakku Yaara Pathiyum Kavalaiilla
Chorus : Adichi Norukku
Vanthuthan En Lover
Enna Patha Than Unakku Ennathan Agathu
Podu Thagida Podu
Oru 90’s Paatu Podu
Chorus : Hey Adichi Terikka Vanthuthen
Enna Patha Than Unakku Ennathan Agathu
Podu Thagida Podu
Oru 90’s Paatu Podu
பாடகி : ரம்யா நம்பீசன்
பாடகர்கள் : ரஞ்சித், இன்சாமம் உல் ஹாக்
இசையமைப்பாளர் : ஜாகேஷ் பேஜோய்
பெண் : அண்ணன பத்தி
கவலை இல்ல ஆ எனக்கு
அப்பன பத்தியும் கவலை
இல்ல ஆஆ ஆஆ
பெண் : இப்போ ப்ரீயா
ஆண் : ஏன்
பெண் : ஒரு சாங்
போலாமா
குழு : ரெடி ப்ளோர்
கம் டு தி ப்ளோர்
டேக் இட் பேக் டு
தி 90 ‘ஸ்
பெண் : என் அண்ணன
பத்தி கவலை இல்ல
எனக்கு அப்பன பத்தியும்
கவலை இல்ல ஊரு பத்தி
கவலை இல்ல எனக்கு யாரு
பத்தியும் கவலை இல்ல
பெண் : நான் உனக்காக
பூத்த ரோசா என்ன அலேக்கா
தூக்கு ராசா ஊருக்குள்
போவோம் மாஸா எனக்கு
நீதானே காதல் பாஷா
யாருக்கும் தெரியாம
பாம்பேயில் மாணிக்கமா
பெண் : { வாழ்வோமா
ஆண் : ஹேய் ஹேய்
பெண் : வா மாமா
ஆண் : ஹேய் ஹேய் } (2)
குழு : கம் ஆன் பிரதர்
பாதர் ஐ டோன்ட் வொர்ரி
தாலி கட்ட ஐ எம் ரெடி
மா
ஆண் : வெள்ள வெட
கோழி நீதான் நாட்டு
நல்லெண்ணையும்
நான் தான்
பெண் : வச்சி சமைச்சிக்கோ
நீ தான் நச்சின்னு இருப்பேனே
நான் தான்
ஆண் : என்ன தான் விட்டு
போயிட்டேன்னு கலங்கி
தான் நின்னேன் நானும்
புள்ள என் அத்தான் நீயும்
வேணுமுன்னு வந்துட்டேன்
நான் உன் கையுக்குள்ள
குழு : ஆயிட்டோம்
ரீமிக்ஸு தான் நாம
ஆயிட்டோம் ரீமிக்ஸு
தான் சேர்ந்து அடிப்போமே
இனி சிக்ஸு தான்
பெண் : என் அண்ணன
பத்தி கவலை இல்ல
தக்காளி என் அப்பன
பத்தியும் கவலை
இல்ல
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் 1 2 3 4
விஷ்லிங் : ………………….
பெண் : நல்ல சூப்பர் தேதி
பார்த்து பந்தல் பூவுனாலே
போட்டு
ஆண் : வந்த சனத்துக்கு
சோறு அட வெள்ளி இலை
மேல போட்டு
பெண் : வாடா டேய்
மாலை மாத்திக்கலாம்
எவனாச்சும் கேட்டா
பாத்துக்கலாம் டும் டும்
டும் பி பி எப்போ எப்போ
டம் டம் டம் ஹேப்பி
இப்போ இப்போ
பெண் : ராஜாவின் பாட்ட
போட்டு இளைய ராஜாவின்
பாட்ட போட்டு என் அழகா
தாலிய நீயும் கட்டு
ஆண் : உன் அண்ணன பத்தி
கவலை இல்ல தக்காளி உன்
அப்பன பத்தியும் கவலை
இல்ல ஊரு பத்தி கவலை
இல்ல எனக்கு யாரு பத்தியும்
கவலை இல்ல
குழு : அடிச்சி நொறுக்கு
வந்துட்டான் என் லவ்வர்
என்ன பாத்தா தான் உனக்கு
என்னதான் ஆகாது போடு
தகிட போடு ஒரு 90 ‘ஸ்
பாட்டு போடு
குழு : ஹே அடிச்சி தெறிக்க
வந்துட்டேன் என்ன பாத்தா
தான் உனக்கு என்னதான்
ஆகாது போடு தகிட போடு
ஒரு 90 ‘ஸ் பாட்டு போடு