
Album: Haridas (2013)
Artists: Shankar Mahadevan
Music by: Vijay Antony
Lyricist: Annamalai
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Haridas (2013)
Artists: Shankar Mahadevan
Music by: Vijay Antony
Lyricist: Annamalai
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Shankar Mahadevan
Music By : Vijay Antony
Childrens : ………………………
Male : Annaiyin Karuvil Kalayaamal Pirandhaaye….
Appodhey Manidhaa Nee Jeyithaaye
Annaiyin Karuvil Kalayaamal Pirandhaaye….
Appodhey Manidhaa Nee Jeyithaaye….
Male : Kastangalai Thaangu Vettri Undu
Medum Pallam Thaaney Vazhkai Ingu
Kanavugal Kaanu Thookam Kondru
Nadandhidum Endru Nambi Indru….
Childrens : Muyarchi Thiruvinai Aakum Muyattrinmai
Inmai Puguthi Vidum
Idukkan Varungaal Naguga Adhanai
Aduththoorva Adhoppa Dhil
Childrens : Vellath Thanaiya Malarneettam Maandhartham
Ullath Thanaiyadhu Uyarvu
Deivathal Aagatheninum Muyarchi Thanmei
Varutha Kooli Tharum
Male : Vidhaikkul Thoongum Aala Maram
Kannukku Theriyadhu
Adhu Maramaai Valarum Kaalam Varum
Adhu Manukkul Urangaadhu
Male : Nee Thaedum Sigaram Dhooramilai
Nadapadhai Niruthaadhey
Siru Thuli Thaan Ingu Kadalaagum
Nambikkai Thozhaikaadhey
Male : Meendum Meendum Paadham Pattaal
Paarai Kooda Paadhai Aagum
Munnaal Vaitha Kaalai Neeyum
Pinnaal Edukaadhey…..
Male : Pookal Pooka Vergal Thaevai
Vettrikingae Vervai Thaevai
Un Kairegai Theidhaalum
Uzhaipadhai Niruththaadhey
Male : Annaiyin Karuvil Kalayaamal Pirandhaaye….
Appodhey Manidhaa Nee Jeyithaaye
Annaiyin Karuvil Kalayaamal Pirandhaaye….
Appodhey Manidhaa Nee Jeyithaaye….
Male : Unnaal Enna Mudiyum Endru
Unnake Theriyadhu
Un Sakthiyayai Neeyum Purindhu Kondaal
Saadhika Thadai Yedhu
Male : Muyarchigal Seidhu Thorpadhellaam
Thozhvigal Kidayaadhu
Vilundhu Vidaamal Yaarum Ingae
Elundhadhu Kidayaadhu
Male : Illai Endra Sollai Kooda
Illai Endru Thookkip Podu
Naalai Unnai Melae Yetrum
Thunichalai Illakaadhey
Male : Vilndhaal Kooda Pandhaai Maaru
Vegam Kondu Melae Aeru
Mundhik Kondu Munnaal Odu
Muyarchiyai Niruthaadhey….
Male : Annaiyin Karuvil Kalayaamal Pirandhaaye….
Appodhey Manidhaa Nee Jeyithaaye
Annaiyin Karuvil Kalayaamal Pirandhaaye….
Appodhey Manidhaa Nee Jeyithaaye….
Male : Kastangalai Thaangu Vettri Undu
Medum Pallam Thaaney Vazhkai Ingu
Kanavugal Kaanu Thookam Kondru
Nadandhidum Endru Nambi Indru….
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி
குழந்தைகள் : …………………….
ஆண் : அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
ஆண் : கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொன்று
நடந்திடும் என்று நம்பி இன்று……
குழந்தைகள் : முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ அஃதொப்ப தில்
குழந்தைகள் : வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்
வருத்தக் கூலி தரும்
ஆண் : விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்குத் தெரியாது
அது மரமாய் மாறும் காலம் வரும்
அது மண்ணுக்குள் உறங்காது
ஆண் : நீ தேடும் சிகரம் தூரம் இல்லை
நடப்பதை நிறுத்தாதே
சிறு துளிதான் இங்கே கடலாகும்
நம்பிக்கை தொலைக்காதே
ஆண் : மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்
பாறை கூட பாதை ஆகும்
முன்னால் வைத்த காலை நீயும்
பின்னால் எடுக்காதே…..
ஆண் : பூக்கள் பூக்க வேர்கள் தேவை
வெற்றிக்கிங்கே வேண்டும் வேர்வை
உன் கை ரேகை தேய்ந்தாலும்
உழைப்பதை நிறுத்தாதே
ஆண் : அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே….
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே….
ஆண் : உன்னால் என்ன முடியும் என்று
உனக்கே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து கொண்டால்
சாதிக்க தடை ஏது
ஆண் : முயற்சிகள் செய்து தோற்பதெல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது
ஆண் : இல்லை என்ற சொல்லை கூட
இல்லை என்று தூக்கிப் போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலை இழக்காதே
ஆண் : வீழ்ந்தால் கூட பந்தாய் மாறு
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியை நிறுத்தாதே……..
ஆண் : அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே….
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே….
ஆண் : கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொன்று
நடந்திடும் என்று நம்பி இன்று……