Album: Puyal Paadum Paattu
Artists: Malaysia Vasudevan, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Puyal Paadum Paattu
Artists: Malaysia Vasudevan, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malaysia Vasudevan And K. S. Chithra
Music By : Ilayaraja
Female Chorus : Lulululu…. Lulululu…. Pongalo Pongal
Female Chorus : Pongalo Pongal
Male Chorus : Pongalo Pongal
Female Chorus : Pongalo Pongal
Male Chorus : Pongalo Pongal
Male : Annaadam Kashta Pattaalum
Engalukkum Aandukkoru Ponga Varudhu
Female : Manushanga Thaan Yaeichu Puttaalum
Indha Boomi Mattum Ponna Pola
Alli Tharudhu Pongalo Pongalu
Chorus : Pacharisi Pongalu
Female : Haa Paal Vazhinju Ponganum
Chorus : Pangu Vechu Thinganum
Female : Annaadam Kashta Pattaalum
Engalukkum Aandukkoru Ponga Varudhu
Male : Manushanga Thaan Yaeichu Puttaalum
Indha Boomi Mattum Ponna Pola Alli Tharudhu
Male : Em Maela Kanna Vechu
En Nenja Ponga Vechae
Poovoda Pottu Vechae
Poo Maala Engae Vechae
Female : Aasa Pongudhu Onga Mela
Male Chorus : Hae Haei
Female : Aavi Thangudhu Ongalaala
Male Chorus : Hae Haei
Female Chorus : Aasa Pongudhu Onga Mela
Male Chorus : Hae Haei
Female Chorus : Aavi Thangudhu Ongalaala
Male Chorus : Hae Haei
Male : Kaaveri Pola Pongum Aasa
Kai Sera Than Thudikkum
Female : Kaiyoda Vandhu Serum Podhu
Themmaangu Thaan Padikkum En Maamaa
Male : Annaadam Kashta Pattaalum
Engalukkum Aandukkoru Ponga Varudhu
Female : Manushanga Thaan Yaeichu Puttaalum
Indha Boomi Mattum Ponna Pola
Allit Tharudhu Pongalo Pongalu
Chorus : Pacharisi Pongalu
Female : Haa Paal Vazhinju Ponganum
Chorus : Pangu Vechu Thinganum
Male : Annaadam Kashta Pattaalum
Engalukkum Aandukkoru Ponga Varudhu
Female : Manushanga Thaan Yaeichu Puttaalum
Indha Boomi Mattum Ponna Pola Alli Tharudhu
Female : Yaedhaedho Aasa Patten
Ellaamae Kai Koodudhu
Ennoda Vaazhkkai Ellaam
Un Ennam Pan Paadudhu
Male : Tholil Soodanum Maala Pola
Mela Podanum Saela Pola
Male Chorus : Tholil Soodanum Maala Pola
Mela Podanum Saela Pola
Female : Oorkolam Poga Naal Onnu Irukku
Unnoda Naan Kalandhu
Male : Maar Meedhu Kooda Manavarai Irukku
Manjathilae Sugam Koottura Kanakku
Female : Annaadam Kashta Pattaalum
Engalukkum Aandukkoru Ponga Varudhu
Male : Manushanga Thaan Yaeichu Puttaalum
Indha Boomi Mattum Ponna Pola Allit Tharudhu
Female : Pongalo Pongalu
Chorus : Pacharisi Pongalu
Male : Haa Paal Vazhinju Ponganum
Chorus : Pangu Vechu Thinganum
Female : Annaadam Kashta Pattaalum
Engalukkum Aandukkoru Ponga Varudhu
Male : Manushanga Thaan Yaeichu Puttaalum
Indha Boomi Mattum Ponna Pola Alli Tharudhu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் குழு : லுலுலுலு…. லுலுலுலு…. பொங்கலோ பொங்கல்
ஆண் குழு : பொங்கலோ பொங்கல்
பெண் குழு : பொங்கலோ பொங்கல்
ஆண் குழு : பொங்கலோ பொங்கல்
ஆண் : அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
பெண் : மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல
அள்ளித் தருது பொங்கலோ பொங்கலு
குழு : பச்சரிசிப் பொங்கலு
பெண் : ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
குழு : பங்கு வெச்சு திங்கணும்
பெண் : அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
ஆண் : மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
ஆண் : எம் மேல கண்ண வெச்சு
என் நெஞ்ச பொங்க வெச்சே
பூவோட பொட்டு வெச்சே
பூ மால எங்கே வெச்சே
பெண் : ஆச பொங்குது ஒங்க மேல
ஆண் குழு : ஹே ஹேய்
பெண் : ஆவி தங்குது ஒங்களால
ஆண் குழு : ஹே ஹேய்
பெண் குழு : ஆச பொங்குது ஒங்க மேல
ஆண் குழு : ஹே ஹேய்
பெண் குழு : ஆவி தங்குது ஒங்களால
ஆண் குழு : ஹே ஹேய்
ஆண் : காவேரி போல பொங்கும் ஆச
கை சேரத்தான் துடிக்கும்
பெண் : கையோட வந்து சேரும் போது
தெம்மாங்குதான் படிக்கும் என் மாமா
ஆண் : அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
பெண் : மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல
அள்ளித் தருது பொங்கலோ பொங்கலு
குழு : பச்சரிசிப் பொங்கலு
பெண் : ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
குழு : பங்கு வெச்சு திங்கணும்
ஆண் : அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
பெண் : மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
பெண் : ஏதேதோ ஆசப் பட்டேன்
எல்லாமே கைக் கூடுது
என்னோட வாழ்க்கை எல்லாம்
உன் எண்ணம் பண் பாடுது
ஆண் : தோளில் சூடணும் மால போல
மேல போடணும் சேல போல
ஆண் குழு : தோளில் சூடணும் மால போல
மேல போடணும் சேல போல
பெண் : ஊர்கோலம் போக நாள் ஒண்ணு இருக்கு
உன்னோட நான் கலந்து
ஆண் : மார் மீது கூட மணவறை இருக்கு
மஞ்சத்திலே சுகம் கூட்டுற கணக்கு
பெண் : அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
ஆண் : மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
பெண் : பொங்கலோ பொங்கலு
ஆண் குழு : பச்சரிசிப் பொங்கலு
ஆண் : ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
குழு : பங்கு வெச்சு திங்கணும்
பெண் : அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
ஆண் : மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது