
Album: Poottaatha Poottukkal
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Poottaatha Poottukkal
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Aandippatti Maariyappan Pondaatti
Naan Pondaatti
Ada Idhukku Maela Ennatha Solla Annaachi ( Dialogue)
Male : Annaachiyaa…
Andha Maari Oravellaam Namakku Pudikkaadhu
Paasam Vaera Route La Pova Koodaadhu
Female : Naan Aasaiyoda Thaan Vaakka Pattaenae
Aaru Maasam Aana Pinnae Yaeichu Puttaanae
Male : Yaeichu Puttaanaa Ada Paavi
Apram Ennammaa Aachu…
Female : Kuruthu Vaazha Kannu Pola
Kuruvammaa Naan Irukka
Male : Kuruvammaavaa
Male : Kuruvammaa Daa
Female : Kooru Ketta Atha Magan
Vaeroruthiyoda Sagavaasam…
Vaala Palam Polae Mothathula Vandhu Nikkaen
Moodhaevi Atha Maga Mundachi Sagavaasam… ( Dialogue )
Male : Alaadha Alaadhammaa Alaadha Alaadha
Ketta Paya Pola Irukku Paa
Kuruvammaa Nee Ennikko Vandhirukka Vaendiyava
Apparam…
Female : Aandippatti Maariyappan Pondaatti
Naan Pondaatti
Ada Idhukku Maela Ennatha Solla Annaachi
Male : Daei Kaettukkadaa Onna Thaan
Male : Ada Chee Nee Summaa Irraa…
Male : Aamaa… Nee Onnu
Um Purushana Sariyaa Gavanikkiradhillaiyo
Palagaaram Kilagaaram Panni Pottu
Apdiyae Cover Panna Vaendiyadhu Thaanae
Female : Pathinettu Paniyaaram Madhiletti Koduthaalum
Yeravaladi Em Purushan Onakku Yeravaladi Em Purushan
Em Purushan Em Purushan Enakku Thaan Sondhamadi
Adiyaathi…
Em Purushan Em Purushan Enakku Thaan Sondhamadi
Enakku Thaan Sondham
Male : Om Purushan Onakku Thaan Sondham
Em Purushanaa Avan Enakkaa Sondham
Naangenna Andha Maari Aalungalaa
Female : Attaappu Veedu Katti Annaachi
Adhula Azhagaaga Rendu Jannal Vechaachu
Male : Jannala Vechukko
Annaachiya Apdiyae Thookkidu
Female : Etti Etti Paathaalum Ettaama Pochu
Otti Otti Paathaalum Ottaama Pochu
Male : Nalla Vaela Ottaama Pochu
Thiruppi Kiruppi Otraenu Vandhaalum Nee Ottikkaadhae
Avana Seruppaaleyae Adikkanum
Female : Setti Kada Vetti Vaeru Sevakaasi Panneeru
Marudhakkada Sakkalathi Marakka Podi Pottaalae
Kurudhavaali Karudha Pola Kudumba Ponnu Naan Irukka
Velli Mookku Kaludhaikkaaga Vaera Vazhi Pogalaamaa
Male : Adhellaam Pogak Koodaadhu Thappu Thappu
Female : Poosani Keera Thaaraen Buthi Ketta Sakkalatthi
Saaranathi Keera Thaaraen Saamiya Thaan Vittrudee
Male : Alaadhammaa…
Kabodhi Paya Apdiyaa Mayangi Kedandhaan
Ava Enna Periya Saavga Azhagiyaa
Ava Epdimaa Iruppaa Adha Konjam Sollu
Female : Avalaa…
Male : Sollu Ava Thaan
Female : Kaalu Rendum Otta Kaalu Annaachi
En Annaachi
Ada Kannu Rendum Nolla Kannu Annaachi
Male : Aiyaiyo Marubadiyum Marubadiyum
Annaachinguraadaa Daei
Female : Nolla Kannu Sakkalatthi Annaachi
Ada Pottu Puttaa Sokkup Podi Annaachi
Enna Seiya
Male : Alaadhae
Female : Yaedhu Seiya
Male : Nee Aludhaa Ennaala Thaanga Mudiyaadhu
Female : Naan Irukka Kooda Ippo Oru Edamae Illa
Male : Ennadhu Edam Illiyaa…
Ivlo Edam Yaarukku… Onakku Thaan
Male : Indhaa Paaru Kuruvammaa…
Naamellaam Onnukkulla Onnaayittom
Maariyappan Vara Varaikkum
Indha Edathula Nallaa Kedandhu Urulu Uruluvom…
Female : Aandippatti Maariyappan Pondaatti
Naan Pondaatti
Ada Idhukku Maela Ennatha Solla Annaachi
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி (வசனம்)
ஆண் : அண்ணாச்சியா……
அந்த மாறி உறவெல்லாம் நமக்கு பிடிக்காது
பாசம் வேற ரூட்ல போவ கூடாது
பெண் : நான் ஆசையோடதான் வாக்கப்பட்டேனே
ஆறு மாசம் ஆனா பின்னே ஏய்ச்சு புட்டானே
ஆண் : ஏய்ச்சு புட்டானே அட பாவி
அப்புறம் என்னம்மா ஆச்சு
பெண் : குருத்து வாழை கண்ணு போல
குருவம்மா நான் இருக்க
ஆண் : குருவம்மா
ஆண் : குருவம்மாடா
பெண் : கூறு கெட்ட அத்தை மகன்
வேறோருத்தியோடு சகவாசம்…..
மிளகாய் பழம் போல
முத்ததிலே வந்து நிக்கேன்
மூதேவி அத்தை மகன்
முண்டச்சி சகவாசம்……(வசனம்)
ஆண் : அழாத அழாதம்மா அழாத அழாத
கெட்ட பய போல இருக்குப்பா
குருவம்மா நீ என்னிக்கோ வந்திருக்க வேண்டியவ
அப்பறம்…..
பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி
ஆண் : டேய் கேட்டுகடா ஒன்னத்தான்
ஆண் : அட சீ நீ சும்மா இர்றா
ஆண் : ஆமா…..நீ ஒன்னு
உம் புருஷன சரியா கவனிகிறதில்லையோ
பலகாரம் கிலகாரம் பண்ணி போட்டு
அப்படியே கவர் பண்ண வேண்டியதுதானே
பெண் : பதினெட்டு பணியாரம் மதிலெட்டி கொடுத்தாலும்
இரவலெடி எம் புருஷன்
ஒனக்கு இரவெலடி எம் புருஷன்
எம் புருஷன் எம் புருஷன் எனக்குதான் சொந்தமடி
அடியாத்தி
எம் புருஷன் எம் புருஷன் எனக்குதான் சொந்தமடி
எனக்குதான் சொந்தமடி
ஆண் : ஒம் புருஷன் ஒனக்குதான் சொந்தம்
எம் புருசனா அவன் எனக்கா சொந்தம்
நான்கென்னா அந்த மாறி ஆளுங்களா
பெண் : அத்தாப்பு வீடு கட்டி அண்ணாச்சி
அதில அழகாக ரெண்டு ஜன்னல் வைச்சாச்சு
ஆண் : ஜன்னல வெச்சுக்கோ
அன்னாச்சியா அப்படியே தூக்கிடு
பெண் : எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாம போச்சு
ஒட்டி ஒட்டி பார்த்தாலும் ஒட்டாம போச்சு
ஆண் : நல்ல வேல ஒட்டாம போச்சு
திருப்பி கிருப்பி ஒட்டுறேனு வந்தாலும் நீ ஒட்டிக்காதே
அவனே செருப்பாலையே அடிக்கணும்
பெண் : செட்டிக்கடை வெட்டிவேரு சிவகாசி பன்னீரு
மருதக்கடை சக்களத்தி மறக்க பொடி போட்டாளே
குருத வாழை கருது போல
குடும்ப பொண்ணு நான் இருக்க
வெள்ளி மூக்கு அழகுக்காக
வேற வழி போகலாமா
ஆண் : அதெல்லாம் போகக் கூடாது தப்பு தப்பு
பெண் : பூசணிகீரை தாரேன் புத்தி கெட்ட சக்களத்தி
சாரணத்து கீரை தாரேன் சாமியைத்தான் விட்றடி
ஆண் : அழாதம்மா
கபோதி பய அப்டியா மயங்கி கெடந்தான்
அவ என்ன பெரியசாவக அழகியா
அவ எப்படிமா இருப்பா அதா கொஞ்சம் சொல்லு
பெண் : அவளா…..
ஆண் : சொல்லு அவதான்
பெண் : காலு ரெண்டும் ஒட்டக்காலு
அண்ணாச்சி என் அண்ணாச்சி
அட கண்ணு ரெண்டும்
நொள்ளை கண்ணு அண்ணாச்சி
ஆண் : அய்யய்யோ மறுபடியும் மறுபடியும்
அண்ணாச்சிகுறாடா டேய்
பெண் : நொள்ளை கண்ணு சக்களத்தி அண்ணாச்சி
அட போட்டுப்புட்டா சொக்குப்பொடி அண்ணாச்சி
என்ன செய்ய
ஆண் : அழாதே
பெண் : ஏது செய்ய
ஆண் : நீ அழுதா என்னால தாங்க முடியாது
பெண் : நான் இருக்க கூட இப்போ ஒரு இடமே இல்லை…..
ஆண் : என்னாது எடம் இல்லையா….
ஆண் : இந்தா பாரு குருவம்மா….
நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்ன்னாயிட்டம்
மாரியப்பன் வர வரைக்கும்
இந்த எடத்துல நல்லா கெடந்து உருளு உருளுவோம்
பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி