Album: Uyirodu Uyiraga
Artists: Hariharan, K.S. Chithra
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Uyirodu Uyiraga
Artists: Hariharan, K.S. Chithra
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Hariharan And K.S. Chithra
Music By : Vidyasagar
Chorus : ………………………..
Female : Anbae Anbae Nee En Pillai
Dhegam Mattum Kaadhal Illai
Bhoomiyil Naam Vaazhum Kaalam Thorum
Unmaiyil Un Jeevan Ennai Serum
Bhoomiyil Naam Vaazhum Kaalam Dhorum
Unmaiyil Un Jeevan Ennai Serum
Female : Anbae Anbae Nee En Pillai
Dhegam Mattum Kaadhal Illai
Female : Kanna En Koondhalil Soodum Pon Pookalum
Unnai Unnai Azhaikka
Male : Kannae Un Kaivalai Meettum Sangeethangal
Ennai Ennai Uraikka
Female : Kangalai Thiranthu Kondu
Naan Kanavugal Kaanugiren
Male : Kangalai Moodi Kondu
Naan Kaatchigal Thedugiren
Female : Un Pon Viral Thodugaiyilae
Naan Poovaai Maarugiren
Male : Bhoomiyil Naam Vaazhum Kaalam Dhorum
Unmaiyil En Jeevan Unnai Serum
Female : Anbae Anbae Nee En Pillai
Dhegam Mattum Kaadhal Illai
Chorus : ……………………………….
Male : Yaarum Sollamalum Osai Illaamalum
Theeyum Panjum Nerungha
Female : Yaarai Pen Enbathu Yaarai Aan Enbathu
Ondril Ondru Adangaa
Male : Uchiyil Thean Vizhunthu
En Uyirukul Inikuthadi
Female : Mannagham Maranthu Vitten
Enai Maatrungal Pazhaiyapadi
Male : Un Vaasathai Swaasikiren
En Aayul Neelum Padi
Female : Bhoomiyil Naam Vaazhum Kaalam Dhorum
Unmaiyil Un Jeevan Ennai Serum
Male : Bhoomiyil Naam Vaazhum Kaalam Dhorum
Unmaiyil Un Jeevan Ennai Serum
பாடகி : ஹரிஹரன்
பாடகர் : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : ………………………
பெண் : அன்பே அன்பே
நீ என் பிள்ளை தேகம்
மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும்
காலம் தோறும் உண்மையில்
உன் ஜீவன் என்னைச் சேரும்
பூமியில் நாம் வாழும் காலம்
தோறும் உண்மையில் உன்
ஜீவன் என்னைச் சேரும்
பெண் : அன்பே அன்பே
நீ என் பிள்ளை தேகம்
மட்டும் காதல் இல்லை
பெண் : கண்ணா என்
கூந்தலில் சூடும் பொன்
பூக்களும் உன்னை
உன்னை அழைக்க
ஆண் : கண்ணே உன்
கைவளை மீட்டும்
சங்கீதங்கள் என்னை
என்னை உரைக்க
பெண் : கண்களைத்
திறந்து கொண்டு நான்
கனவுகள் காணுகிறேன்
ஆண் : கண்களை
மூடிக்கொண்டு நான்
காட்சிகள் தேடுகிறேன்
பெண் : உன் பொன்
விரல் தொடுகையிலே
நான் பூவாய் மாறுகிறேன்
ஆண் : பூமியில் நாம்
வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன்
உன்னைச் சேரும்
பெண் : அன்பே அன்பே
நீ என் பிள்ளை தேகம்
மட்டும் காதல் இல்லை
குழு : ………………………
ஆண் : யாரும்
சொல்லாமலும்
ஓசை இல்லாமலும்
தீயும் பஞ்சும் நெருங்க
பெண் : யாரைப் பெண்
என்பது யாரை ஆண்
என்பது ஒன்றில்
ஒன்று அடங்க
ஆண் : உச்சியில்
தேன் விழுந்து என்
உயிருக்குள் இனிக்குதடி
பெண் : மண்ணகம் மறந்து
விட்டேன் என்னை
மாற்றுங்கள் பழையபடி
ஆண் : உன் வாசத்தை
சுவாசிக்கிறேன் என்
ஆயுள் நீளும்படி
பெண் : பூமியில் நாம்
வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன்
என்னைச் சேரும்
ஆண் : பூமியில் நாம்
வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன்
என்னைச் சேரும்