
Album: Yaarukkum Vetkamillai
Artists: P. Susheela
Music by: G. K. Venkatesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Yaarukkum Vetkamillai
Artists: P. Susheela
Music by: G. K. Venkatesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Susheela
Music By : G. K. Venkatesh
Female : Mm…mm…mm…
Hmm Mm Mm Mm Mmm
Anaiyadha Deebam Manidhabimaanam
Ullorgal Ingae Yaaro Yaar Yarooo
Anaiyadha Deebam Manidhabimaanam
Ullorgal Ingae Yaaro Yaar Yarooo
Female : Kaal Pona Jeevanai Thol Meedhu Kondu
Kaappatri Veithaan Sidhaartha Dhevan
Sindhaadha Kanneer Naan Sindhugiren
Sidharthan Ingae Yaaryaenum Undoo
Female : Paavangal Silar Seiya Naan Paaviyaanaen
Parigaaram Engae Devaa Devaa
Female : Anaiyadha Deebam Manidhabimaanam
Ullorgal Ingae Yaaro Yaar Yarooo
Female : Nabinayagam Than Nagar Maari Sendraar
Ayalargal Yaesa Varungaalam Pesa
Edhirgaala Ulagil Maramaaga Nindraar
Ingaeyum Avarin Nizhal Vaazhugindraar
Ellorkum Thaaiyaana Maakaali Sakthi
En Deivam Neeyae Neeyae Thaaiyae
Female : Anaiyadha Deebam Manidhabimaanam
Ullorgal Ingae Yaaro Yaar Yarooo
Female : Kalai Maadhu Maeri Orr Vilaimaadhu Endru
Kallaal Erindhaargal Ooraargal Andru
Nallorgal Aval Mel Eriyungal Indru
Allorgal Thammai Ariyungal Endru
Female : Eeson Endra Oru Devan Sonnan
Eriyungal Neengal
Eriyungal Neenga Aiyaa Aiyaa
Female : Anaiyadha Deebam Manidhabimaanam
Ullorgal Ingae Yaaro Yaar Yarooo
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
பெண் : ம்ம்….ம்ம்….ம்ம்….
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
பெண் : கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு
காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்
சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன்
சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ
பெண் : பாவங்கள் சிலர் செய்ய
நான் பாவியானேன்
பரிகாரம் எங்கே தேவா…..தேவா…….
பெண் : அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
பெண் : நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார்
அயலார்கள் ஏச வருங்காலம் பேச
எதிர்கால உலகில் மரமாக நின்றார்
இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார்
எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி
என் தெய்வம் நீயே நீயே தாயே…..
பெண் : கலைமாது மேரி ஓர் விலைமாது என்று
கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று
நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று
அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று
பெண் : ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான்
எறியுங்கள் நீங்கள்
எறியுங்கள் நீங்கள் ஐயா……..ஐயா………
பெண் : அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ