
Album: Madhuraiyai Meetta Sundharapandiyan
Artists: Vani Jairam, Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Madhuraiyai Meetta Sundharapandiyan
Artists: Vani Jairam, Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Vani Jairam And Jayachandran
Music By : M. S. Vishwanathan
Female : Amudha Thamizhil…
Ezhudhum Kavidhai…
Pudhumai Pulavan Nee…
Female : Amudha Thamizhil…
Ezhudhum Kavidhai…
Pudhumai Pulavan Nee…
Puvi Arasar Kulamum
Vanangum Pugazhin
Puratchi Thalaivan Nee
Puratchi Thalaivan Nee ..nee
Female : Amudha Thamizhil…
Ezhudhum Kavidhai…
Pudhumai Pulavan Nee…
Male : Idhazhil Ezhudhi Vizhiyil Padikkum
Kavidhai Nayamum Nee
Idhazhil Ezhudhi Vizhiyil Padikkum
Kavidhai Nayamum Nee
Siru Idaiyil Ulagin Sugathai Unarthum
Vilakka Uraiyum Nee Vilakka Uraiyum Nee
Female : Naanam Oru Puramum
Aasai Oru Puramum
Nenjil Midhappadhenna
Naanam Oru Puramum
Aasai Oru Puramum
Nenjil Midhappadhenna
Female : Unnai Oru Kanamum
Ennai Maru Kanamum
Ullam Ninaippadhenna
Ullam Ninaippadhenna
Male : Naadham Isaithu Varum
Paadha Manichilambu
Ennai Azhaippadhenna
Naadham Isaithu Varum
Paadha Manichilambu
Ennai Azhaippadhenna
Oonjal Asaindhu Varum
Neela Vizhi Irandin
Vannam Sivappadhenna
Vannam Sivappadhenna
Female : Yedhugai Adhu Unadhu
Iru Kai Adhil Yenadhu
Penmai Aadattumae
Yedhugai Adhu Unadhu
Iru Kai Adhil Yenadhu
Penmai Aadattumae
Male : Oru Kai Kuzhal Thazhuva
Maru Kai Udal Thazhuva
Inbam Thaedattumae
Inbam Thaedattumae
Female : Vaigai Anai Nerungi
Vaigai Anai Madhurai
Vaigai Anai Polavae
Male : Mangai Yenum Amudha
Gangai Peruguvadhu
Neendhi Karai Kaanavae
Neendhi Karai Kaanavae
Female : Amudha Thamizhil
Ezhudhum Kavidhai
Pudhumai Pulavan Nee
Puvi Arasar Kulamum
Vanangum Pugazhin
Puratchi Thalaivan Nee
Puratchi Thalaivan Nee
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அமுதத் தமிழில்
எழுதும் கவிதை……
புதுமைப் புலவன் நீ……
பெண் : அமுதத் தமிழில்
எழுதும் கவிதை……
புதுமைப் புலவன் நீ……
புவி அரசர் குலமும்
வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீ……நீ
பெண் : அமுதத் தமிழில்
எழுதும் கவிதை……
புதுமைப் புலவன் நீ……
ஆண் : இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ விளக்க உரையும் நீ
பெண் : நாணம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
நாணம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
பெண் : உன்னை ஒரு கணமும்
என்னை மறு கணமும்
உள்ளம் நினைப்பதென்ன
உள்ளம் நினைப்பதென்ன
ஆண் : நாதம் இசைத்து வரும்
பாத மணிச் சிலம்பு
என்னை அழைப்பதென்ன
நாதம் இசைத்து வரும்
பாத மணிச் சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்து வரும்
நீல விழியிரண்டில்
வண்ணம் சிவப்பதென்ன
வண்ணம் சிவப்பதென்ன
பெண் : எதுகை அது உனது
இரு கை அதில் எனது
பெண்மை ஆடட்டுமே
எதுகை அது உனது
இரு கை அதில் எனது
பெண்மை ஆடட்டுமே
ஆண் : ஒரு கை குழல் தழுவ
மறு கை உடல் தழுவ
இன்பம் தேடட்டுமே
இன்பம் தேடட்டுமே
பெண் : வைகை அணை நெருங்கி
வைகை அணை மதுரை
வைகை அணை போலவே
ஆண் : மங்கை எனும் அமுத
கங்கை பெருகுவது
நீந்திக் கரை காணவே
நீந்திக் கரை காணவே
பெண் : அமுதத் தமிழில்
எழுதும் கவிதை……
புதுமைப் புலவன் நீ……
புவி அரசர் குலமும்
வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீ…..