Amma Amma Female Song Lyrics - Uzhaippali

Amma Amma Female Song Poster

Album: Uzhaippali

Artists: Sunandha

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Amma Amma Female Song Lyrics - English & Tamil


Amma Amma Female Song Lyrics in English

Singer : Sunandha


Music By : Ilayaraja


Female : Amma Amma
Enum Aaruyirae
Naanum Neeyum
Endrum Or Uyirae
Iru Kannin Maniyae
O… O… O… O…
Selvam Neeyae
O… O… O… O…
Amma Amma Enum Aaruyirae
Amma Amma…


Female : Poovizhiyoram
Or Thuli Neerum
Nee Vadithaal Manam Thaangaathu
Pon Mugam Konjam
Vaadi Nindraalum
Naan Thudippen Vali Thaalaathu


Female : Paththu Maasam Sumanthu
Patta Paadum Maranthu
Pillai Chelvam Pirakka
Alli Kaiyil Edukka
Thaayum Naanae Thavamirunthenae
Nee Nadanthaal Koodavae
Naan Varuven Nizhalai Polae…


Female : Amma Amma
Enum Aaruyirae
Naanum Neeyum
Endrum Or Uyirae


Female : Amma Amma
Enum Aaruyirae
Naanum Neeyum
Endrum Or Uyirae
Iru Kannin Maniyae
O… O… O… O…
Selvam Neeyae
O… O… O… O…


Female : Amma Amma
Enum Aaruyirae
Naanum Neeyum
Endrum Or Uyirae


Female : Paathaigal Maarum
Payanangal Maarum
Thaai Manamae Endrum Maaraathu
Chandhiran Theiyum
Santhanam Theiyum
En Maganin Anbu Theiyaathu


Female : Enthan Raaja Unakku
Ethirkaalam Irukku
Unthan Perum Pugalum
Oli Veesum Vilakku
Aayul Neendu Aayiram Aandu
Vaazhiya Nee Kanmani
Then Pothigai Thendral Polae…


Female : Amma Amma
Enum Aaruyirae
Naanum Neeyum
Endrum Or Uyirae
Iru Kannin Maniyae
O… O… O… O…
Selvam Neeyae
O… O… O… O…


Female : Amma Amma
Enum Aaruyirae
Naanum Neeyum
Endrum Or Uyirae



Amma Amma Female Song Lyrics in Tamil

பாடகர் : சுனந்தா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : அம்மா அம்மா…
எனும் ஆருயிரே….
கண்ணின் மணியே…
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
இரு கண்ணின் மணியே
ஓ…ஓ….ஓ…ஓ…
செல்வம் நீயே
ஓ…ஓ…ஓ…ஓ…
அம்மா அம்மா…
எனும் ஆருயிரே….
அம்மா அம்மா

பெண் : பூவிழி ஓரம்
ஓர் துளி நீரும்
நீ வடித்தால்
மனம் தாங்காது

பெண் : பொன்முகம் கொஞ்சம்
வாடி நின்றாலும்
நான் துடிப்பேன்
வலி தாளாது

பெண் : பத்து மாசம் சுமந்து
பட்ட பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க
அள்ளிக்கையில் எடுத்த
தாயும் நானே …
தவமிருந்தேனே …
நீ நடந்தால் கூடவே
நான் வருவேன் நிழலை போலே

பெண் : அம்மா அம்மா…
எனும் ஆருயிரே….
கண்ணின் மணியே…
நானும் நீயும்
என்றும் ஓருயிரே

பெண் : அம்மா அம்மா…
எனும் ஆருயிரே….
கண்ணின் மணியே…
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
இரு கண்ணின் மணியே
ஓ…ஓ….ஓ…ஓ…
செல்வம் நீயே
ஓ…ஓ…ஓ…ஓ…

பெண் : அம்மா அம்மா…
எனும் ஆருயிரே….
கண்ணின் மணியே…
நானும் நீயும்
என்றும் ஓருயிரே

ஆண் : பாதைகள் மாறும்
பயணங்கள் மாறும்
தாய் மனமே என்றும் மாறாது
சந்திரன் தேயும்
சந்தனம் தேயும்
என் மகனின் அன்பு தேயாது

பெண் : எந்தன் ராஜா உனக்கு
எதிர்காலம் இருக்கு
உந்தன் பேரும் புகழும்
ஒளி வீசும் விளக்கு
ஆயுள் நீண்டு ஆயிரம் ஆண்டு
வாழிய நீ கண்மணி
தென் பொதிகைத்தென்றல் போல

பெண் : அம்மா அம்மா…
எனும் ஆருயிரே….
கண்ணின் மணியே…
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
இரு கண்ணின் மணியே
ஓ…ஓ….ஓ…ஓ…
செல்வம் நீயே
ஓ…ஓ…ஓ…ஓ…

பெண் : அம்மா அம்மா…
எனும் ஆருயிரே….
கண்ணின் மணியே…
நானும் நீயும்
என்றும் ஓருயிரே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Amma Amma Male lyrics
  • Amma Amma Male Uzhaippali Tamil song lyrics
  • Amma Amma Male lyrics in Tamil
  • Tamil song lyrics Amma Amma Male
  • Amma Amma Male full lyrics
  • Amma Amma Male meaning
  • Amma Amma Male song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...