
Album: Sonnadhu Nee Thanaa
Artists: Jency, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Sonnadhu Nee Thanaa
Artists: Jency, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Jency And Malaysia Vasudevan
 Music By : Ilayaraja
Male : Alangara Pon Oonjalae..ae…
Azhagaadum Poonjolaiyae
Ilamaadhulai Malaithaen Suvai
Muthaaram Soodi Muththaadu Kannae
Male : Alangara Pon Oonjalae..ae…
Azhagaadum Poonjolaiyae
Male : Vaanil Ulavum Oorvasi
Vanathil Thavalum Maangani
Enai Mayakka Vandhaval
Maalai Pootha Malligai
Mayakkam Sertha Mellisai
Enai Thazhuvi Nindraval
Male : Azhagu Kalaigal Nilavum Endhan
Alangara Pon Oonjalae..ae…
Azhagaadum Poonjolaiyae
Male : Yaettil Paadum Naayagi
Ezhuthil Koodum Kaarigai
Pudhu Ennam Kandaval
Kootil Vaazhum Paingili
Kooda Sollum Maan Vizhi
Madhu Kinnam Kondaval
Male : Ilamai Kulunga Inimai Vazhangum
Alangara Pon Oonjalae..ae…
Azhagaadum Poonjolaiyae
Female : Laaa.lalala Laaa
Laa..lalalal….laaa
Male : Kaadhal Raani Kungumam
Kaalai Manadhil Sangamam
Pudhu Inbam Thuvangalaam
Kovil Kaanum Poojaigal
Devan Kanda Aasaigal
Ini Endrum Nilaikalaam
Male : Pudhiya Valiyai Eduthu Sollum
Alangara Pon Oonjalae..ae…
Azhagaadum Poonjolaiyae
Ilamaadhulai Malaithaen Suvai
Muthaaram Soodi Muththaadu Kannae
Male : Alangara Pon Oonjalae..ae…
Azhagaadum Poonjolaiyae
பாடகர்கள் : ஜென்சி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே
ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
பெண் : ……………………….
ஆண் : வானில் உலவும் ஊர்வசி
வனத்தில் தவழும் மாங்கனி
எனை மயக்க வந்தவள்
மாலை பூத்த மல்லிகை
மயக்கம் சேர்த்த மெல்லிசை
எனை தழுவி நின்றவள்
ஆண் : அழகு கலைகள் நிலவும் எந்தன்
அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
ஆண் : ஏட்டில் பாடும் நாயகி
எழுத்தில் கூடும் காரிகை
புது எண்ணம் கண்டவள்
கூட்டில் வாழும் பைங்கிளி
கூடச் சொல்லும் மான் விழி
மது கிண்ணம் கொண்டவள்
ஆண் : இளமை குலுங்க இனிமை வழங்கும்
அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
பெண் : லா….லலல லா
லா…..லலல லா
ஆண் : காதல் ராணி குங்குமம்
காளை மனதில் சங்கமம்
புது இன்பம் துவங்கலாம்
கோவில் காணும் பூஜைகள்
தேவன் கொண்ட ஆசைகள்
இனி என்றும் நிலைக்கலாம்
ஆண் : புதிய வழியை எடுத்து சொல்லும்
அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே
ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே