
Album: Mudhal Idam
Artists: D. Imman, Chinmayi
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Mudhal Idam
Artists: D. Imman, Chinmayi
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : D. Imman And Chinmayi
Music By : D. Imman
Female : Aiththaanae Aiththaanae Kooru
Unnullae Unnullae Yaaru
Female : Ohh Aiththaanae Aiththaanae Kooru
Unnullae Unnullae Yaaru
Male : Kekkaadhae Idhu Polae Maanae Maanae
Nee Yendru Solvenae Naanae Naanae
Male : Sollaamalae Pogadhu
Dhooram Dhooram
Sonnaalumae Kekkaadhae
Kaadhal Boodham
Female : Sari Dhaanae Innum Innum
Enna Solla
Aiththaanae Aiththaanae Kooru
Male : Im Im Oh Oh
Female : Unnullae Unnullae Yaaru
Female : Oh Ho….eththanaiyo Azhagaana
Pen Nilavu Irundhaalum
Un Idhayam Naanaaga
Enna Kaaranam Mm Mm
Male : Kattazhagil Uruvaagum Kaadhal Vaeru
Unna Vida Magaraasi Ooril Yaaru
Female : Thara Naanum Bayandhaalae
Vandhu Nee Muththam Keppiyaa
Male : Adi Podi Muththam Illa
Moththam Thevai
Female : Aiththaanae Aiththaanae Kooru
Male : Aahhh..
Female : Unnullae Unnullae Yaaru
Male : Oh Ho Kekkaadhae Idhu Polae
Maanae Maanae
Female : Aa Ha Haa…
Male : Nee Endru Solvenae Naanae Naanae…
Female : Aa Ha Haa Ennudaiya Ninaivaaga
Eppozhudhum Iruppaayaa
Vandhu Unna Serndhaalae
Maaripoviyaa Ohh Ho.ho
Male : Ingeedhamae Theriyaadha
Pechcha Maathu
Onna Vittaa Kidaiyaadhu
Moochu Kaaththu
Female : Vayadhaagi Vidum Podhu
Enna Nee Thalli Poviyaa
Male : En Uyir Neeyae Thalli Ponaa
Seththu Poven
Male : Kekkaadhae Idhu Polae Maanae Maanae
Female : Aa Ha Ha
Male : Nee Endru Solvenae Naanae Naanae
Female : Oh He He
Male : Sollaamalae Pogadhu Dhooram Dhooram
Sonnaalum Kekkaadhae Kaadhal Boodham
Female : Seri Dhaanae Innum Innum Enna Solla
Aiththaanae Aiththaanae Kooru
Male : Im Im..oh Oh
Female : Unnullae Unnullae Yaaru
Male : Oh Oh Haa
பாடகர்கள் : டி. இமான் மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
பெண் : ஓஓ அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஆண் : கேட்காதே இது போலே மானே மானே
நீ என்று சொல்வேனே நானே நானே
ஆண் : சொல்லாமலே போகாது
தூரம் தூரம்
சொன்னாலுமே கேட்காது
காதல் பூதம்
பெண் : சரிதானே இன்னும் இன்னும்
என்ன சொல்ல
அய்த்தானே அய்த்தானே கூறு
ஆண் : ம்ம் ம்ம்ம் ஓ ஓ
பெண் : உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
பெண் : ஓ ஓ…….எத்தனையோ அழகான
பெண் நிலவு இருந்தாலும்
உன் இதயம் நானாக
என்ன காரணம் ம் ம்
ஆண் : கட்டழகில் உருவாகும் காதல் வேறு
உன்ன விட மகராசி ஊரில் யாரு
பெண் : தர நானும் பயந்தாலே
வந்து நீ முத்தம் கேப்பியா
ஆண் : அடி போடி முத்தம் இல்ல
மொத்தம் தேவை
பெண் : அய்த்தானே அய்த்தானே கூறு
ஆண் : ஆஹஹ……
பெண் : உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஆண் : ஓஹோ கேட்காதே இது போலே
மானே மானே
பெண் : ஆ ஹ ஹா…….
ஆண் : நீ என்று சொல்வேனே நானே நானே
பெண் : ஆ ஹோ ஹோ என்னுடைய நினைவாக
எப்பொழுதும் இருப்பாயா
வந்து உன்னை சேர்ந்தாலே
மாறிப்போவியா ஓ ஹே ஹோ
ஆண் : இங்கிதமே தெரியாத
பேச்ச மாத்து
உன்னை விட்டா கிடையாது
மூச்சு காத்து
பெண் : வயதாகி விடும்போது
என்னை நீ தள்ளிப் போவியா
ஆண் : என் உயிர் நீயே தள்ளிப் போனா
செத்துப் போவேன்
ஆண் : கேட்காதே இது போலே மானே மானே
பெண் : ஆ ஹ ஹ
ஆண் : நீ என்று சொல்வேனே நானே நானே
பெண் : ஓ ஹே ஹே
ஆண் : சொல்லாமலே போகாது
தூரம் தூரம்
சொன்னாலும் கேட்காது
காதல் பூதம்
பெண் : சரிதானே இன்னும் இன்னும்
என்ன சொல்ல
அய்த்தானே அய்த்தானே கூறு
ஆண் : ம்ம் ம்ம்ம் ஓ ஓ
பெண் : உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஆண் : ஓ ஓ ஹா…..