Album: Thaaya Thaarama
Artists: Mano, Malasiya Vasudevan
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 20-06-2021 (11:27 AM)
Album: Thaaya Thaarama
Artists: Mano, Malasiya Vasudevan
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 20-06-2021 (11:27 AM)
Singers : Mano And Malasiya Vasudevan
Music By : Sankar Ganesh
Male : Adippen Pattathaan
Adhukku Maelae Mottathaan
Keezha Thonganum Uthraatcha Kottathaan
Adippen Pattathaan
Adhukku Maelae Mottathaan
Keezha Thonganum Uthraatcha Kottathaan
Male : Samsaaram Seiyum Thollai
Ammaadi Thaangavilla
Ellaamae Tharuthalathaan
Aiyyaa Naan Petha Pulla
Sanyaasam Vaangidaththaan
Theermaanam Pannipputtaen
Male : Yaenga Annaachchi
Ungalukkippo Ennaachchu
Ellaam Thorakkira
Nyaanam Eppo Undaachchu
Yaenga Annaachchi
Ungalukkippo Ennaachchu
Ellaam Thorakkira
Nyaanam Eppo Undaachchu
Male : Sambonnu Sollikittu
Mabonnu Povathaenna
Samsaaram Venaamunnu Sanyaasi Aavathenna
Summaannu Dupe Vuttu Yamaetha Koodathunga
Male : Adippen Pattathaan
Adhukku Maelae Mottathaan
Male : Haan
Male : Keezha Thonganum Uthraatcha Kottathaan
Male : Chandhiran Kettathum Pennaalae
Antha Indhiran Kettathum Pennaalae
Chorus : Yes Yes Yes
Male : Chandhiran Kettathum Pennaalae
Antha Indhiran Kettathum Pennaalae
Manaivi Nenaippu Vanthaalae
Vayaththa Kalakkum Thannaalae
Male : Thavarunga Unga Ennam
Thaaikulam Thappaa Pannum
Male : Unakkenna Ondikkatta
Upadhesam Pannipputta
Male : Soru Pongi Poda
Oru Thaaram Venum Annae
Ada Saela Thovaikka Solvaa
Ava Soru Potta Pinnae
Male : Adippaen Pattathaan
Adhukku Maelae Mottathaan
Keezha Thonganum Uthraatcha Kottathaan
Chorus : ………….
Male : Pombala Raajjiyam Ennaagum
Chorus : Yes Yes Yes
Male : Pombala Raajjiyam Ennaagum
Veedu Katchiya Polaththaan Rendaagum
Podinnu Sollida Koodaathu
Pottiyum Poosalum Undaagum
Male : Purinjathu Unga Ennam
Merattuthu Paana Chinnam
Male : Kozhiyellaam Sevalaachchu
Kaalam Rompa Kettu Pochchu
Male : Kudumba Thalaivan Neenga
Pennai Kuraigal Solvathu Yaenga
Male : Ada Pothum Pothum Thamb
Naan Neetta Poraen Kambi
Male : Aiyayyae Yaenga Annaachchi
Ungalukkippo Ennaachchu
Ellaam Thorakkira Nyaanam Eppo Undaachchu
Male : Kalyaanam Eppavum Kattaathae
Ada Ennaiyum Thanniyum Ottaathae
Anupavichchu Paaththuttaen
Enathu Pechcha Thattaathae….
Male : Enakkantha Achchamilla
Ketkamaattaen Unga Solla
Male : Ivala Nee Kattikadaa
Sevuthula Muttikkadaa
Yaeththukkiraem Ivala
Ada Enakku Illa Kavala
Male : Ada Maattikittaan Payalae
Unna Mayakkiputtaa Mayilae
Male : Adidaa Melanththaan
Poranthiruchchu Kaalanthaan
Male : Haan
Male : Inime Manaivikku Podanum
Nee Thaalanthan
Male : Thai Maasam Thethi Paaru
Male : Hoi
Male : Thambi Nee Parisam Podu
Male : Hoi
Male : Kalyaanam Kattikkittu
Ennaattam Kashttappattu
Onnodu Oruthiyaththaan
Ippo Naan Saeththupputtaen
Chorus : Yes Yes Yes
Male : Yae Pushshu…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மனோ
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : அடிப்பேன் பட்டதான்
அதுக்கு மேலே மொட்டதான்
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்
அடிப்பேன் பட்டதான்
அதுக்கு மேலே மொட்டதான்
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்
ஆண் : சம்சாரம் செய்யும் தொல்லை
அம்மாடி தாங்கவில்ல
எல்லாமே தறுதலதான்
அய்யா நான் பெத்த புள்ள
சன்யாசம் வாங்கிடத்தான்
தீர்மானம் பண்ணிப்புட்டேன்
ஆண் : ஏங்க அண்ணாச்சி
உங்களுக்கிப்போ என்னாச்சு
எல்லாம் தொறக்கிற
ஞானம் எப்போ உண்டாச்சு
ஏங்க அண்ணாச்சி
உங்களுக்கிப்போ என்னாச்சு
எல்லாம் தொறக்கிற
ஞானம் எப்போ உண்டாச்சு
ஆண் : சம்போன்னு சொல்லிக்கிட்டு
அம்போன்னு போவதென்ன
சம்சாரம் வேணாமுன்னு சன்யாசி ஆவதென்ன
சும்மான்னு டூப்பு வுட்டு ஏமாத்த கூடாதுங்க
ஆண் : அடிப்பேன் பட்டதான்
அதுக்கு மேலே மொட்டதான்
ஆண் : ஹான்
ஆண் : கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்
ஆண் : சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே..
குழு : எஸ்……எஸ்……எஸ்..
ஆண் : சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
மனைவி நெனப்பு வந்தாலே
வயத்தக் கலக்கும் தன்னாலே
ஆண் : தவறுங்க உங்க எண்ணம்
தாய்க்குலம் தப்பா பண்ணும்
ஆண் : உனக்கென்ன ஒண்டிக்கட்ட
உபதேசம் பண்ணிப்புட்ட
ஆண் : சோறு பொங்கி போட
ஒரு தாரம் வேணும் அண்ணே
அட சேல தொவைக்க சொல்வா
அவ சோறு போட்ட பின்னே
ஆண் : அடிப்பேன் பட்டதான்
அதுக்கு மேலே மொட்டதான்
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்
குழு : ………………………
ஆண் : பொம்பள ராஜ்ஜியம் என்னாகும்
குழு : எஸ்……எஸ்……எஸ்..
ஆண் : பொம்பள ராஜ்ஜியம் என்னாகும்
வீடு கட்சியப்போலத்தான் ரெண்டாகும்
போடின்னு சொல்லிடக் கூடாது
போட்டியும் பூசலும் உண்டாகும்
ஆண் : புரிஞ்சது உங்க எண்ணம்
மெரட்டுது பான சின்னம்
ஆண் : கோழியெல்லாம் சேவலாச்சு
காலம் ரொம்ப கெட்டுப் போச்சு
ஆண் : குடும்பத் தலைவன் நீங்க
பெண்ணை குறைகள் சொல்வது ஏங்க
ஆண் : அட போதும் போதும் தம்பி
நான் நீட்டப் போறேன் கம்பி
ஆண் : அய்யய்யே ஏங்க அண்ணாச்சி
உங்களுக்கிப்போ என்னாச்சு
எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு
ஆண் : கல்யாணம் எப்பவும் கட்டாதே
அட எண்ணையும் தண்ணியும் ஒட்டாதே
அனுபவிச்சு பாத்துட்டேன்
எனது பேச்ச தட்டாதே…..
ஆண் : எனக்கந்த அச்சமில்ல
கேட்கமாட்டேன் உங்க சொல்ல
ஆண் : இவள நீ கட்டிக்கடா
செவுத்துல முட்டிக்கடா
ஏத்துக்கிறேன் இவள
அட எனக்கு இல்ல கவல
ஆண் : அட மாட்டிக்கிட்டான் பயலே
உன்ன மயக்கிப்புட்டா மயிலே
ஆண் : அடிடா மேளந்தான்
பொறந்திருச்சு காலந்தான்
ஆண் : ஹான்
ஆண் : இனிமே மனைவிக்கு போடணும்
நீ தாளந்தான்
ஆண் : தை மாசம் தேதி பாரு
ஆண் : ஹோய்
ஆண் : தம்பி நீ பரிசம் போடு
ஆண் : ஹோய்
ஆண் : கல்யாணம் கட்டிக்கிட்டு
என்னாட்டம் கஷ்டப்படு
ஒன்னோடு ஒருத்தியத்தான்
இப்போ நான் சேத்துப்புட்டேன்
குழு : எஸ்……எஸ்……எஸ்..
ஆண் : ஏ புஷ்ஷு