Album: Thaaya Thaarama
Artists: Vani Jayaram, Manorama
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 20-06-2021 (11:27 AM)
Album: Thaaya Thaarama
Artists: Vani Jayaram, Manorama
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 20-06-2021 (11:27 AM)
Singers : Vani Jayaram And Manorama
Music By : Shankar Ganesh
Female : Aa…..aaa….aa….aa….
Aa….aahaa….ha….aah….haa…..
Adi Aaththi Pudhu Poovoda Vaasam
Ponnu Aalaana Maasam
Manjal Neeraadum Thirunaalil
Malligai Poovae Nee Kelu
Female : Mana Naal Vanthaal Naalaikku
Maamiyaar Varuvaalae
Maamiyar Sonnaa Kettukka
Adhuthaan Mariyaathai
Female : Adi Aaththi Pudhu Poovoda Vaasam
Ponnu Aalaana Maasam
Manjal Neeraadum Thirunaalil
Malligai Poovae Nee Kelu
Female : Mana Naal Vanthaal Naalaikku
Maamiyaar Varuvaalae
Maamiyaar Vanthaal Pillaikku
Manthiram Poduvalae
Female : Thaaikku Pinthaan Thaaram Endru
Sonnaal Purinjukkanum
Thalaiyillamal Vaalaadaathu
Thannaal Therinjukkanum
Female : Haehae…..hae…
Perumaal Maadaai Thalaiyai Aatta
Pillaiyai Peralaamaa
Thottil Uravu Kattil Varaikkum
Thodarnthae Varalaamaa
Female : Pombalai Vaaichchaa Unnaattam
Urupaduma Sol Samsaaram
Female : Pillaiyai Valarththaal Unnaattam
Marumagal Paadu Thindaattam
Female : Sarithanmaa Moraikkaathae
Ada Savadaalaa Alakkaathae
Female : Adi Aaththi Pudhu Poovoda Vaasam
Ponnu Aalaana Maasam
Female : Manjal Neeraadum Thirunaalil
Malligai Poovae Nee Kelu
Female : Mana Naal Vanthaal Naalaikku
Maamiyaar Varuvaalae
Female : Maamiyaar Vanthaal Pillaikku
Manthiram Poduvalae
Female : Adangaathirukkum Marumagalaalae
Kudumbam Nadakkaathae
Pudavai Thalaippil Purushanai Mudikka
Nenaichchaa Mudiyaathae
Female : Eththanai Kaalam Aatti Padaikkum
Aththaiyin Adhikaaram
Marumal Ellaam Porkkodi Thookka
Kuraiyum Thalai Baaram
Female : Vambukku Vanthaal Ennaagum
Vaazhaavetti Endraagum
Female : Rendula Onnu Paarppomaa
Vazhakkugal Aadi Theerppomaa
Female : Unakkaachchu Enakkaachchu
Female : Ada Yaemmaa Perumoochchu
Female : Adi Aaththi Pudhu Poovoda Vaasam
Ponnu Aalaana Maasam
Female : Manjal Neeraadum Thirunaalil
Malligai Poovae Nee Kelu
Female : Mana Naal Vanthaal Naalaikku
Maamiyaar Varuvaalae
Female : Maamiyaar Vanthaal Pillaikku
Manthiram Poduvalae
Female : Mana Naal Vanthaal Naalaikku
Maamiyaar Varuvaalae
Female : Maamiyaar Vanthaal Pillaikku
Manthiram Poduvalae…..ae….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மனோரமா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..
ஆ……ஆஹா….ஹ….ஆஹ்…ஹா…..
அடி ஆத்தி புது பூவோட வாசம்
பொண்ணு ஆளான மாசம்
மஞ்சள் நீராடும் திருநாளில்
மல்லிகை பூவே நீ கேளு
பெண் : மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
மாமியார் சொன்னா கேட்டுக்க
அதுதான் மரியாதை
பெண் : அடி ஆத்தி புது பூவோட வாசம்
பொண்ணு ஆளான மாசம்
மஞ்சள் நீராடும் திருநாளில்
மல்லிகை பூவே நீ கேளு
பெண் : மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
மாமியார் வந்தால் பிள்ளைக்கு
மந்திரம் போடுவாளே
பெண் : தாய்க்கு பின்தான் தாரம் என்று
சொன்னால் புரிஞ்சிக்கணும்
தலையில்லாமல் வாலாடாது
தன்னால் தெரிஞ்சுக்கணும்
பெண் : ஹேஹே….ஹே….
பெருமாள் மாடாய் தலையை ஆட்ட
பிள்ளையை பெறலாமா
தொட்டில் உறவு கட்டில் வரைக்கும்
தொடர்ந்தே வரலாமா
பெண் : பொம்பளை வாய்ச்சா உன்னாட்டம்
உருப்படுமா சொல் சம்சாரம்
பெண் : பிள்ளையை வளர்த்தால் உன்னாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்
பெண் : சரிதான்மா மொறைக்காதே
பெண் : அட சவடாலா அளக்காதே….
பெண் : அடி ஆத்தி புது பூவோட வாசம்
பொண்ணு ஆளான மாசம்
பெண் : மஞ்சள் நீராடும் திருநாளில்
மல்லிகை பூவே நீ கேளு
பெண் : மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
பெண் : மாமியார் வந்தால் பிள்ளைக்கு
மந்திரம் போடுவாளே
பெண் : அடங்காதிருக்கும் மருமகளாலே
குடும்பம் நடக்காதே
புடவை தலைப்பில் புருஷனை முடிக்க
நெனச்சா முடியாதே
பெண் : எத்தனை காலம் ஆட்டிப் படைக்கும்
அத்தையின் அதிகாரம்
மருமகள் எல்லாம் போர்க்கொடி தூக்க
குறையும் தலை பாரம்
பெண் : வம்புக்கு வந்தால் என்னாகும்
வாழாவெட்டி என்றாகும்
பெண் : ரெண்டுல ஒண்ணு பார்ப்போமா
வழக்குகள் ஆடித் தீர்ப்போமா
பெண் : உனக்காச்சு எனக்காச்சு
பெண் : அட ஏம்மா பெருமூச்சு
பெண் : அடி ஆத்தி புது பூவோட வாசம்
பொண்ணு ஆளான மாசம்
பெண் : மஞ்சள் நீராடும் திருநாளில்
மல்லிகை பூவே நீ கேளு
பெண் : மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
பெண் : மாமியார் வந்தால் பிள்ளைக்கு
மந்திரம் போடுவாளே
பெண் : மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
பெண் : மாமியார் வந்தால் பிள்ளைக்கு
மந்திரம் போடுவாளே…..ஏ….