Adi Sokku Sundari Song Lyrics - Amaravathi

Adi Sokku Sundari Song Poster

Album: Amaravathi

Artists: S. P. Balasubrahmanyam, Malgudi Subha

Music by: Bala Bharathi

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Adi Sokku Sundari Song Lyrics - English & Tamil


Adi Sokku Sundari Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And Malgudi Subha


Music By : Bala Bharathi


Chorus : Hmmm…mmm…
Heyy Heyyy…
Hmmmm…mmmm…


Female : Haaa….haa……


Male : Adi Sokku Sundari
Vandhu Jodi Seradi
Seettu Kulukki Pottu Paathu
Mutham Thaadi
Ella Seettum Eduthu Paaru
En Per Thaandi…haan Haan…


Female : Vaada Vaa Manmatha
Ithu Oru Pookkadu
Innum Enna Mukkaadu
Inba Mutham Sinthaatho Rojaa


Female : Samanjathu En Paadu
Amanjathu Un Paadu
Tharisanam Kondaadu Raajaa


Male : Manmathan Vambugal Seidhaan
Adi Manasukkul Arikkuthu Amma
Female : Haa…aa…haaa…aaa…


Male : Kaattukku Vettaikku Vanthaal
Nee Saivam Enbathu Summaa
Chorus : Haa…aa…Female : He He(2)


Male : Neerodu Meenu Kothaamal
Kokkalla Kandu Vaa
Vaazhvodu Pengal Illamal
Kikkalla Kondu Vaa


Male : Inba Veli Polaiyae
Ini Jaali Jaalliyae
Antha Vinnil Yera Intha Mannil
Yeni Illaiyae…hey..


Male : Adi Sokku Sundari
Jinku Jakku Jinku Jakku Chaa
Jinku Jakku Jinku Jakku Chaa
Vandhu Jodi Seradi
Jinku Jakku Jinku Jakku Chaa
Jinku Jakku Jinku Jakku Chaa


Male : Pallu Mulaithidum Munnae
Ada Meesai Mulaithathu Appa
Female : Haa..aaa…Male : Hey Hey Hey(2)


Male : Meesai Mulaithidum Munnae
Adi Aasai Mulaithathu Thappa
Chorus : Haa…aa…Female : He He(2)


Male : Machigalaa Rekkai Illatha
Pachigalaa Vaangadaa Doi
Vaalibathil Methai Illamal
Kattilgalaa Ada Pongadaa


Male : Ada Kaattu Povukku
Oru Poottu Thevaiyaa
Indha Vaanambaadigalai
Boomi Yerpathillaiyaa…ha Haha…


Male : Adi Sokku Sundari
Jinku Jakku Jinku Jakku Chaa
Jinku Jakku Jinku Jakku Chaa
Vandhu Jodi Seradi
Jinku Jakku Jinku Jakku Chaa
Jinku Jakku Jinku Jakku Chaa


Male : Seettu Kulukki Pottu Paathu
Mutham Thaadi…haan
Ella Seettum Eduthu Paaru
En Per Thaandi…ee…ee…


Female : Vaada Vaa Manmatha
Ithu Oru Pookkadu
Innum Enna Mukkaadu
Inba Mutham Sinthaatho Rojaa


Female : Samanjathu En Paadu
Amanjathu Un Paadu
Tharisanam Kondaadu Raajaa


Chorus : Hmm…mmm
Hey Heyyy…..
Hmm…mmm
Hey Heyyy…..



Adi Sokku Sundari Song Lyrics in Tamil

பாடகி : மால்குடி சுபா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : பாலா பாரதி

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹே ஹே ஹ்ம்ம்
ம்ம்ம்

பெண் : ஹா ஹா

ஆண் : அடி சோக்கு சுந்தரி
வந்து ஜோடி சேரடி சீட்டு
குலுக்கி போட்டு பாத்து
முத்தம் தாடி எல்லா சீட்டும்
எடுத்து பாரு என் பேர் தான்டி
ஹான் ஹான்

பெண் : வாடா வா
மன்மதா இது ஒரு
பூக்காடு இன்னும்
என்ன முக்காடு
இன்ப முத்தம்
சிந்தாதோ ரோஜா

பெண் : சமஞ்சது என்
பாடு அமஞ்சது உன் பாடு
தரிசனம் கொண்டாடு
ராஜா

ஆண் : மன்மதன் வம்புகள்
செய்தான் அடி மனசுக்குள்
அரிக்குது அம்மா
பெண் : ஹா ஆஆ
ஹா ஆஆ

ஆண் : காட்டுக்கு வேட்டைக்கு
வந்தால் நீ சைவம் என்பது
சும்மா
குழு : ஹா ஆ
பெண் : ஹே ஹே (2)

ஆண் : நீரோடு மீனு
கொத்தாமல் கொக்கல்ல
கண்டு வா வாழ்வோடு
பெண்கள் இல்லாமல்
கிக்கல்ல கொண்டு வா

ஆண் : இன்ப வேலி
போலையே இனி ஜாலி
ஜாலியே அந்த விண்ணில்
ஏற இந்த மண்ணில் ஏணி
இல்லையே ஹே

ஆண் : அடி சோக்கு சுந்தரி
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
வந்து ஜோடி சேரடி ஜிங்கு
ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு
ஜக்கு ஜிங்கு ஜக்கு சா

ஆண் : பல்லு முளைத்திடும்
முன்னே அட மீசை முளைத்தது
அப்பா
பெண் : ஹா ஆஆ
ஆண் : ஹே ஹே ஹே (2)

ஆண் : மீசை முளைத்திடும்
முன்னே அடி ஆசை
முளைத்தது தப்பா
குழு : ஹா ஆஆ
பெண் : ஹே ஹே (2)

ஆண் : மச்சிகளா ரெக்கை
இல்லாத பச்சிகளா
வாங்கடா டோய்
வாலிபத்தில் மெத்தை
இல்லாமல் கட்டில்களா
அட போங்கடா

ஆண் : அட காட்டு பூவுக்கு
ஒரு பூட்டு தேவையா
இந்த வானம்பாடிகளை
பூமி ஏற்பதில்லையா
ஹா ஹா ஹா

ஆண் : அடி சோக்கு சுந்தரி
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
வந்து ஜோடி சேரடி ஜிங்கு
ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு
ஜக்கு ஜிங்கு ஜக்கு சா

ஆண் : சீட்டு குலுக்கி
போட்டு பாத்து முத்தம்
தாடி ஹான் எல்லா சீட்டும்
எடுத்து பாரு என் பேர் தான்டி

பெண் : வாடா வா
மன்மதா இது ஒரு
பூக்காடு இன்னும்
என்ன முக்காடு
இன்ப முத்தம்
சிந்தாதோ ரோஜா

பெண் : சமஞ்சது என்
பாடு அமஞ்சது உன் பாடு
தரிசனம் கொண்டாடு
ராஜா

குழு : ஹ்ம்ம் ம்ம் ஹே
ஹே ஹ்ம்ம் ம்ம் ஹே
ஹே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Udal Enna Uyir Enna lyrics
  • Udal Enna Uyir Enna Amaravathi Tamil song lyrics
  • Udal Enna Uyir Enna lyrics in Tamil
  • Tamil song lyrics Udal Enna Uyir Enna
  • Udal Enna Uyir Enna full lyrics
  • Udal Enna Uyir Enna meaning
  • Udal Enna Uyir Enna song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...