Adi Pappali Pazhame Song Lyrics - Maniyaar Kudumbam

Adi Pappali Pazhame Song Poster

Album: Maniyaar Kudumbam

Artists: Jithin Raj, Surmukhi, Sooraj Santhosh

Music by: J. Thambi Ramaiah

Lyricist: J. Thambi Ramaiah

Release Date: 10-06-2020 (02:55 PM)

Adi Pappali Pazhame Song Lyrics - English & Tamil


Adi Pappali Pazhame Song Lyrics in English

Singers : Jithin Raj, Sooraj Santhosh And Surmukhi


Music By : J. Thambi Ramaiah


Male : Kaathadikudhu
Female : Kalakalangudhu
Male : Kalliyambatta
Female : Neru Nerungudhu
Male : Mallika Poovu
Female : Thottathukulla
Male : Poovula Ellaam
Female : Thaenolugudhu


Male : Vandugal Ellaam
Female : Suthi Parakudhu
Male : Olugura Thaena
Udhatula Sappudhu Sappudhu
Sappudhu Sappudhu..(10)


Male : Adi Pappali Palamae
En Thakkaali Rasamae
Ungakka Kitta Enna Pathi
Konjam Sollu
Appadi Sollalanaa
Un Mela Thaandi Jollu


Male : Hey Hey Hey
Adi Pappali Palamae
En Thakkaali Rasamae
Ungakka Kitta Enna Pathi
Konjam Sollu
Appadi Sollalanaa
Un Mela Thaandi Jollu


Male : Adi Urula Kalangu Varuvala
Karuna Kelangu Thuvayala
Paarvaiyilae Kachiriyae Di Kallu
Athula Thoththu Pogum
Foriegn La Vikira Fullu


Female : Ada Moodumandhira Raasa
En Mundhiri Saaraaya Seesaa
Side La Thaan Podiriyae Route -uh
En Manasula Thaan Yerudhada Beat-uh


Female : Ada Pongi Paayum Aaru Nee
Indha Potta Kozhi Jodi Nee
Narambu Podachu Paaduriyae Paatu
Nee Varamba Odachi Unna Enakku Kaatu


Male : Adi Pappali Palamae
En Thakkaali Rasamae
Ungakka Kitta Enna Pathi
Konjam Sollu
Appadi Sollalanaa
Un Mela Thaandi Jollu..hoi


Male : Un Kaadhoram Aadu Thodu
Raagam Paaduthu
Enakku Madhiyaana Neram Kuda
Mogham Kuduthu


Female : Un Velanji Kedakkum
Odamba Paatha
Veeram Porakuthu
Indha Samanja Poovu Aruvadaikku
Baaram Sumakudhu


Male : Aanum Ponnum Paathi Paathi
Seta Seiyura Boomi
Unna Allikittu Poren Naan Thaan
Jallikattu Saami


Female : Unna Pasikkum Thinna Serikkum
Ponnu Oru Unavu
Un Kannu Munnala Kaathu Kedakku
Kaiya Vechi Pazhagu


Male : Malayil Oru Kuruvi Kuruvi
Thaniya Thaan Sikkikichaam
Female : Vedan Kan Paaka Paaka
Manasil Thee Pathikichaam


Male : Sikkikichaam
Female : Pathikichaam
Male : Sikkikichaam
Female : Pathikichaam


Male : Adi Pappali Palamae
En Thakkaali Rasamae
Ungakka Kitta Female : Hmm
Ungakka Kitta Female : Hahhaan
Ungakka Kitta Enna Pathi
Konjam Sollu
Appadi Sollalanaa
Un Mela Thaandi Jollu..hoi



Adi Pappali Pazhame Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஜிதின்ராஜ்,
சூரஜ் சந்தோஷ் மற்றும் சுர்முகி

இசையமைப்பாளர் :
ஜே. தம்பி ராமையா

ஆண் : காத்தடிக்குது
பெண் : கலகலங்குது
ஆண் : கள்ளியம்பட்ட
பெண் : நெரு நெருங்குது
ஆண் : மல்லிக பூவு
பெண் : தோட்டத்துக்குள்ள
ஆண் : பூவுல எல்லாம்
பெண் : தேன் ஒழுகுது

ஆண் : வண்டுகள் எல்லாம்
பெண் : சுத்தி பறக்குது
ஆண் : ஒழுகுற தேனை
உதட்டுல சப்புது சப்புது
சப்புது சப்புது… (10)

ஆண் : அடி பப்பாளி பழமே
என் தக்காளி ரசமே
உங்கக்கா கிட்ட என்ன பத்தி
கொஞ்சம் சொல்லு
அப்படி சொல்லலைனா
உன் மேல தாண்டி ஜொள்ளு

ஆண் : ஹே ஹே ஹே
அடி பப்பாளி பழமே
என் தக்காளி ரசமே
உங்கக்கா கிட்ட என்ன பத்தி
கொஞ்சம் சொல்லு
அப்படி சொல்லலைனா
உன் மேல தாண்டி ஜொள்ளு

ஆண் : அடி உருள கழங்கு வறுவல
கருண கிழங்கு துவையல
பார்வையிலே காச்சுரியே அடி கல்லு
அதுல தோத்து போகும்
பாரின்ல விக்கிற புல்லு

பெண் : அட மூடுமந்திர ராசா
என் முந்திரி சாராய சீசா
சைடுல தான் போடுறியே ரூட்டு
என் மனசுல தான் ஏறுதடா பீட்டு

பெண் : அட பொங்கி பாயும் ஆறு நீ
இந்த பொட்ட கோழி ஜோடி நீ
நரம்பு பொடச்சு பாடுறியே பாட்டு
நீ வரம்பு ஒடச்சு உன்ன எனக்கு காட்டு

ஆண் : அடி பப்பாளி பழமே
என் தக்காளி ரசமே
உங்கக்கா கிட்ட என்ன பத்தி
கொஞ்சம் சொல்லு
அப்படி சொல்லலைனா
உன் மேல தாண்டி ஜொள்ளு..ஹோய்

ஆண் : உன் காதோரம் ஆடு தோடு
ராகம் பாடுது
எனக்கு மத்தியான நேரம் கூட
மோகம் கூடுது

பெண் : உன் வெளைஞ்சி கெடக்கும்
ஒடம்ப பாத்தா
வீரம் பொறக்குது
இந்த சமைஞ்ச பூவு அறுவடைக்கு
பாரம் சுமக்குது

ஆண் : ஆணும் பொன்னும் பாதி பாதி
சேட்டை செய்யுற பூமி
உன்ன அள்ளிக்கிட்டு போறேன்
நான் தான்
ஜல்லிக்கட்டு சாமி

பெண் : உண்ணா பசிக்கும்
திண்ணா செரிக்கும்
பொண்ணு ஒரு உணவு
உன் கண்ணு முன்னால
காத்து கெடக்கு
கைய வெச்சி பழகு

ஆண் : மலையில் ஒரு குருவி குருவி
தனியா தான் சிக்கிக்கிச்சாம்
பெண் : வேடன் கண் பாக்க பாக்க
மனசில் தீ பத்திக்கிச்சாம்

ஆண் : சிக்கிக்கிச்சாம்
பெண் : பத்திக்கிச்சாம்
ஆண் : சிக்கிக்கிச்சாம்
பெண் : பத்திக்கிச்சாம்

ஆண் : அடி பப்பாளி பழமே
என் தக்காளி ரசமே
உங்கக்கா கிட்ட பெண் : ம்..
உங்கக்கா கிட்ட பெண் : ஹாஹான்
உங்கக்கா கிட்ட என்ன பத்தி
கொஞ்சம் சொல்லு
அப்படி சொல்லலைனா
உன் மேல தாண்டி ஜொள்ளு…ஹோய்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Sleepi Kandu Meenu lyrics
  • Sleepi Kandu Meenu Maniyaar Kudumbam Tamil song lyrics
  • Sleepi Kandu Meenu lyrics in Tamil
  • Tamil song lyrics Sleepi Kandu Meenu
  • Sleepi Kandu Meenu full lyrics
  • Sleepi Kandu Meenu meaning
  • Sleepi Kandu Meenu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...