Album: Dravidan
Artists: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2021 (06:05 AM)
Album: Dravidan
Artists: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2021 (06:05 AM)
Singer : Vani Jayaram
Music By : M. S. Viswanathan
Female : Adi Thool Kelappu
Adhukku Naan Poruppu
Adi Thool Kelappu
Adhukku Naan Poruppu
Female : Thaalaththathaan Naan Sonnathu
Tattungalaen Sugamaa
Thaalaattaththaan Naan Vanthathu
Ponnoonjal Naan Tharavaa
Female : Adi Thool Kelappu
Adhukku Naan Poruppu
Female : One To Three Four Ennodu Aadu Mister
I Love You Sir Idho Un Aasai Lover
Kiss Me Once More Kannangal Lilly Flower
Engaengum Thaen Oorumae
Female : Naatharathinna Naatharathinna Naatharathinna
Panisanisaka Sagama Kamapa
Naatharathinna Naatharathinna Naatharathinna
Naatharathinna Naatharathinna Naatharathinna
Rigama Kamapa Mapatha Pathani….aaa…..
Female : One To Three Four Ennodu Aadu Mister
I Love You Sir Idho Un Aasai Lover
Kiss Me Once More Kannangal Lilly Flower
Engaengum Thaen Oorumae
Female : Aadai Kattum Minnal Ondru
Medaiyittu Aadum Ingu Vaa Ingu Vaa Vaa
Maanu Eppaddi Ponnu Appadi
Meenu Eppadi Kannu
Appadi Kankatchi Saalaiyithu
Female : Poovu Eppadi Thaegam Appadi
Bothai Eppadi Mogam Appadi
Ennenna Leelai Idhu
Female : Adi Thool Kelappu
Adhukku Naan Poruppu
Female : Angam Engum Ammaadi Thanganmaaga
Angum Ingum Kandaalae Aasai Yaera
Konjum Nejam Un Kadhal Manjamaaga
En Paarvai Bothai Tharum
Female : Entha Kaiyum Thottathillai
Thotta Kaiyai Vittathillai Vaa Ingu Vaa Vaa
Female : Kamasundhari Devasundhari Aatti Vaikkira
Moga Sundhari Ennaattam Paaththeengalaa
Chinnanjiriusu Pooththu Nikkira Enna Ippadi
Paaththu Nikkira Kai Poda Vaareengalaa
Female : Adi Thool Kelappu
Adhukku Naan Poruppu
Female : Thaalaththathaan Naan Sonnathu
Tattungalaen Sugamaa
Thaalaattaththaan Naan Vanthathu
Ponnoonjal Naan Tharavaa
Female : Adi Thool Kelappu
Adhukku Naan Poruppu….
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அடி தூள் கெளப்பு
அதுக்கு நான் பொறுப்பு
அடி தூள் கெளப்பு
அதுக்கு நான் பொறுப்பு
பெண் : தாளத்தத்தான் நான் சொன்னது
தட்டுங்களேன் சுகமா
தாலாட்டத்தான் நான் வந்தது
பொன்னூஞ்சல் நான் தரவா
பெண் : அடி தூள் கெளப்பு
அதுக்கு நான் பொறுப்பு
பெண் : ஒன் டூ த்ரீ போர் என்னோடு ஆடு மிஸ்டர்
ஐ லவ் யூ சார் இதோ உன் ஆசை லவ்வர்
கிஸ் மீ ஒன்ஸ் மோர் கன்னங்கள் லில்லி ப்ளவர்
எங்கெங்கும் தேன் ஊறுமே
பெண் : நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன
பநிஸநிஸக ஸகம கமப
நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன
நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன
ரிகம கமப மபத பதநி…..ஆஆ…..
பெண் : ஒன் டூ த்ரீ போர் என்னோடு ஆடு மிஸ்டர்
ஐ லவ் யூ சார் இதோ உன் ஆசை லவ்வர்
கிஸ் மீ ஒன்ஸ் மோர் கன்னங்கள் லில்லி ப்ளவர்
எங்கெங்கும் தேன் ஊறுமே
பெண் : ஆடை கட்டும் மின்னல் ஒன்று
மேடையிட்டு ஆடும் இங்கு வா இங்கு வா வா
மானு எப்படி பொண்ணு அப்படி
மீனு எப்படி கண்ணு
அப்படி கண்காட்சி சாலையிது
பெண் : பூவு எப்படி தேகம் அப்படி
போதை எப்படி மோகம் அப்படி
என்னென்ன லீலை இது
பெண் : அடி தூள் கெளப்பு
அதுக்கு நான் பொறுப்பு
பெண் : அங்கம் எங்கும் அம்மாடி தங்கமாக
அங்கும் இங்கும் கண்டாலே ஆசை ஏற
கொஞ்சும் நெஞ்சம் உன் காதல் மஞ்சமாக
என் பார்வை போதை தரும்
பெண் : எந்த கையும் தொட்டதில்லை
தொட்ட கையை விட்டதில்லை வா இங்கு வா வா
பெண் : காமசுந்தரி தேவ சுந்தரி ஆட்டி வைக்கிற
மோக சுந்தரி என்னாட்டம் பாத்தீங்களா
சின்னஞ்சிறுசு பூத்து நிக்கிற என்ன இப்படி
பாத்து நிக்கிற கைப் போட வாரீங்களா
பெண் : அடி தூள் கெளப்பு
அதுக்கு நான் பொறுப்பு
பெண் : தாளத்தத்தான் நான் சொன்னது
தட்டுங்களேன் சுகமா
தாலாட்டத்தான் நான் வந்தது
பொன்னூஞ்சல் நான் தரவா
பெண் : அடி தூள் கெளப்பு
அதுக்கு நான் பொறுப்பு….