
Album: Varushamellam Vasantham
Artists: Unnikrishnan, Sujatha
Music by: Sirpy
Lyricist: Ravishankar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Varushamellam Vasantham
Artists: Unnikrishnan, Sujatha
Music by: Sirpy
Lyricist: Ravishankar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Unnikrishnan And Sujatha
Music By : Sirpy
Female : …………………………………..
Male : Adi Anaargali
Adiyae Anaargali..ee…
Kanavu Kaatchiyil
Vandha Kaadhal Devadhai
En Idhayam Enbadhoo
Un Vasandha Maaligai
Male : Adi Anaargali
Adiyae Anaargali..ee…
Male : Thaen Endra Soll Thithithidumaa
Illai Thee Endra Sol Suttuvidumaa…
Ada Un Perai Ingu Naan Solvadhaal
Poo Pookkuthae Aacharyama
Female : Paal Endra Soll Pongividuma
Illai Neer Endra Soll Sindhividumaa
Ada Nam Kaadhalai Nee Sonnadhum
Naan Nanaigiren Sandhoshama
Male : Vizhigal Kadidham Podum
Female : Adhai Idhayam Padithu Rasikkum
Male : Idhu Mouna Raagama
Mayakka Vedhama
Kaadhal Kelvi Ketkkum
Male : Adi Anaargali
Adiyae Anaargali..ee…
Female : Kanavu Kaatchiyil
Vandha Kaadhal Devadhai
Male : En Idhayam Enbadhoo
Un Vasandha Maaligai
Male : {Dinakka Dhina Dhinna Dhinna
Thaa Dhinna Chorus : Aaaah… Aahaah }(2)
Dinakka Dhina Dhinna Dhinna
Thaa Dhinna …aaaa…aaa….aaa….
Chorus : Aaaah… Aahaah..ahaah
Female : Kai Regaigalai Idaiyil Vaithaai
Un Kan Regaigalai Hmm.. Vaithaay
Un Poraadum Idhazh Soodaara En
Kannangalil Neendha Vaithaai
Male : Eeradi Varai Thangathai Vaithaan
Andha Moondradikku
Avan Sorgaththai Vaithaan
Pinbu Naaladikkum Micham
Aindhadikkum Bhramman
Vaan Nilavai Vaithu Unnai Seidhaan
Female : Vilakku Edharku Vendum
Male : Naam Vilakkam Kaana Vendum
Female : Ada Mannai Seravae
Mazhaikku Edharkaiyaa
Paalam Poda Vendum
Male : Adi Anaargali
Adiyae Anaargali..ee…
Female : Kanavu Kaatchiyil
Vandha Kaadhal Devadhai
Male : En Idhayam Enbadhoo
Un Vasandha Maaligai
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன்
மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : சிற்பி
ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி..
கனவு காட்சியில் வந்த
காதல் தேவதை
என் இதயம் என்பதோ
உன் வசந்த மாளிகை
அடி அனார்களி…
அடியே அனார்களி..
ஆண் : தேன் என்ற சொல்
தித்தித்திடுமா
இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா
அட உன் பேரை இங்கு
நான் சொல்வதால்
பூ பூக்குதே ஆச்சர்யமா
பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா
இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா
அட நம் காதலை நீ சொன்னதும்
நான் நனைகிறேன் சந்தோஷமா
ஆண் : விழிகள் கடிதம் போடும்
பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும்
ஆண் : இது மௌன ராகமா
மயக்க வேதமா
காதல் கேள்வி கேட்க்கும்
ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி..
பெண் : கனவு காட்சியில் வந்த
காதல் தேவதை
ஆண் : என் இதயம் என்பதோ
உன் வசந்த மாளிகை
குழு : தினக்கு தின தின்னா
தின்னா தா தின்னா
ஆஹா ஆஹா
தினக்கு தின தின்னா
தின்னா தா தின்னா
ஆஹா ஆஹா
தினக்கு தின தின்னா தின தின்னா னா…
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
பெண் : கை ரேகைகளை
இடையில் வைத்தாய்
உன் கண் ரேகைகளை ம்ம்…வைத்தாய்
உன் போராடும் இதழ் சூடாற
என் கன்னங்களில் நீந்த வைத்தாய்
ஆண் : ஈரடி வரை தங்கத்தை வைத்தான்
அந்த மூன்றடிக்கு
அவன் சொர்கத்தை வைத்தான்
பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும்
பிரம்மன் வான் நிலவை வைத்து
உன்னை செய்தான்
பெண் : விளக்கு எதற்கு வேண்டும்
ஆண் : நாம் விளக்கம் காண வேண்டும்
பெண் : அட மண்ணை சேரவே
மழைக்கு எதற்கைய்யா
பாலம் போட வேண்டும்
ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி..
பெண் : கனவு காட்சியில் வந்த
காதல் தேவதை
ஆண் : என் இதயம் என்பதோர்
உன் வசந்த மாளிகை