Album: Adangathey
Artists: Arunraja Kamaraj
Music by:
Lyricist: Arunraja Kamaraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Adangathey
Artists: Arunraja Kamaraj
Music by:
Lyricist: Arunraja Kamaraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Arunraja Kamaraj
Music By : G. V. Prakash Kumar
Male : Adanga Maru
Aththu Meeru
Thimiri Yezhu
Theerthu Mudi
Male : Asarathae Paniyathae
Udaiyathae Uriyathae
Thaniyai Endrum
Kalaiyathae Kasangathae
Kalangathae Othungathae
Thadaigalai Kandu
Agalathae Igazhathae
Thaniyathae Thayangathae
Thuninthu Nindru
Asaiyathae Isaiyathae
Mudangathae Madangathae
Adangathae
Adangathae
Male : Thadai Pala Udaitheri
Padaigalai Sithai Theri Sithaitheri
Vetkaigal Anal Pori
Vetriyin Visai Theri Visaitheri
Male : Adangathae
Adangathae
Male : Evan Vanthu Adakkuvan
Mara Thamizh Magan Unnai
Irappini Oru Murai
Thuninthu Nee Pagai Udai
Male : Evan Vanthu Adakkuvan
Mara Thamizh Magan Unnai
Irappini Oru Murai
Thuninthu Nee Pagai Udai
Male : Unarvukku Thirandhezhu
Adakkuvaan Vegundezhu
Evanukkum Etharkullum
Adakkida Nenchitta
Thimirittu Ezhunthidu
Thisai Ettum Paranthidu
Male : Uyarathai Adainthu Nee
Ulagukku Urakkasol
Urakkasol Urakkasol
Urakkasol Urakkasol
Male : Adangathae
Male : Uravugal Unarvugal
Unakkena Uthirthida
Paravaigal Vilangugal
Thanakkenna Pizhaithida
Thimirugal Thinavugal
Thanithuvam Padaithida
Tharavugal Thiramaigal
Unakkena Amainthida
Male : Vaa Thuninthu Nillu
Nee Koor Ambin Villu
Thee Parakkum Sollu
Ithu Thaanda Thamizhan Dhillu
பாடகர் : அருண்ராஜ் காமராஜ்
இசையமைப்பாளர் :
ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
தீர்த்து முடி
ஆண் : அசராதே பணியாதே
உடையாதே உரியாதே
தனியாய் என்றும்
கலையாதே கசங்காதே
கலங்காதே ஒடுங்காதே
தடைகளை கண்டு
அகழாதே இகழாதே
தனியாதே தயங்காதே
துணிந்து நின்று
அசையாதே இசையாதே
முடங்காதே மடங்காதே
அடங்காதே
அடங்காதே
ஆண் : தடை பல உடைத்தெறி
படைகளை சிதைத் தெறி
சிதைத்தெறி
வேட்கைகள் அனல் பொறி
வெற்றியின் விசைத் தறி
விசைத்தறி
ஆண் : அடங்காதே
அடங்காதே
ஆண் : எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை
ஆண் : எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை
ஆண் : உணர்வுக்கு திறந்தெழு
அடக்குவான் வெகுண்டெழு
எவனுக்கும் எதற்குள்ளும்
அடக்கிட நினைச்சிட்டா
திமிறிட்டு எழுந்திடு
திசை எட்டும் பறந்திடு
ஆண் : உயரத்தை அடைந்து நீ
உலகுக்கு உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்
ஆண் : அடங்காதே
ஆண் : உறவுகள் உணர்வுகள்
உனக்கென உதிர்த்திட
பறவைகள் விலங்குகள்
தனக்கென பிழைத்திட
திமிருகள் திணவுகள்
தனித்துவம் படைத்திட
தரவுகள் திறமைகள்
உனக்கென அமைந்திட
ஆண் : வா துணிந்து நில்லு
நீ கூர் அம்பின் வில்லு
தீ பறக்கும் சொல்லு
இது தாண்ட தமிழன் தில்லு