Album: Chinna Mapillai
Artists: Mano
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna Mapillai
Artists: Mano
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Mano
Music By : Gangai Amaran
Chorus : …………………………………………
Male : Ada Maamaa Nee Pethedutha
Baamaava Thottedutha Yogam
Oru Poo Maala Poda
Thamizh Paamaala Paada Idhu Neram
Kottaama Kottu Kottu Melam Thattu
Kuthaalam Polaachu Indha Ooru
Male Chorus : Kottaama Kottu
Female Chorus : Kottu Melam Thattu
Male : Kuthaalam Polaachu Indha Ooru
Male Chorus : Ada Maamaa Nee Pethedutha
Baamaava Thottedutha Yogam
Female Chorus : Oru Poo Maala Poda
Thamizh Paamaala Paada Idhu Neram
Male : Aambala Thaan
Adhukku Angae Ingae
Lakshanam Undu
Aasaiyil Thaan
Rusikka Ingum Engum
Bakshanam Undu
Ezhaikkoru Vela Vandhaa
Kudisa Thanga Kudisa
Naalaikkoru Neram Vandhu
Kodukkum Nalla Parisu
Male : Potti Pottu Munnera
Naan Potten Pudhu Roadu
Female Chorus : Haa Aaa Haa Haa
Male : Paathu Paathu Panpaadu
Naan Kaappen Poruppodu
Female Chorus : Haa Aaa Haa Haa
Male : Sarakku Thaan Sandhosham Thaan
Sandhanam Manakkum Ennaalum Thaan
Male : Ada Maamaa Nee Pethedutha
Baamaava Thottedutha Yogam
Oru Poo Maala Poda
Thamizh Paamaala Paada Idhu Neram
Kottaama Kottu Kottu Melam Thattu
Kuthaalam Polaachu Indha Ooru
Male : Aasa Vechaa
Adhukku Appo Appo Pooja Seiyanum
Paasam Vechaa
Nerungi Pakkam Vandhu
Katti Kollanum
Yetti Yetti Thalli Ninnaa
Yedhuvum Thedi Varumaa
Ishta Pattu Vittu Puttaa
Pozhudhu Koodi Varumaa
Male : Kettu Paaru Kelaama
Ponaalae Vaaraadhu
Female Chorus : Haa Aaa Haa Haa
Male : Thedi Paaru Thedaama
Ponaalae Theriyaadhu
Female Chorus : Haa Aaa Haa Haa
Male : Neram Thaan Neraanadhu
Nenjil Manakkum Poovaanadhu
Male : Ada Maamaa Nee Pethedutha
Baamaava Thottedutha Yogam
Oru Poo Maala Poda
Thamizh Paamaala Paada Idhu Neram
Kottaama Kottu Kottu Melam Thattu
Kuthaalam Polaachu Indha Ooru
Male Chorus : Kottaama Kottu
Female Chorus : Kottu Melam Thattu
Male : Kuthaalam Polaachu Indha Ooru
Male Chorus : Ada Maamaa Nee Pethedutha
Baamaava Thottedutha Yogam
Female Chorus : Oru Poo Maala Poda
Thamizh Paamaala Paada Idhu Neram
Male : Aaha Haa Haa Haa Haa Haa
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் குழு : ஹ ஹா ஹா ஹா ஹா….
ஹா ஹா….
ஆண் குழு : ஹே ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : கொட்டாம கொட்டு
பெண் குழு : கொட்டு மேளம் தட்டு
ஆண் : குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்…..
பெண் குழு : ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்……
ஆண் : ஆம்பளதான் அதுக்கு
அங்கே இங்கே லட்சணம் உண்டு
ஆசையில்தான் ருசிக்க
இங்கும் எங்கும் பட்சணம் உண்டு
ஆண் : ஏழைக்கொரு வேலை வந்தா
குடிச தங்கக் குடிச
நாளைக்கொரு நேரம் வந்து
கொடுக்கும் நல்ல பரிசு…..
போட்டி போட்டு முன்னேற
நான் போட்டேன் புது ரோடு
பெண் குழு : ஆஆ ஹா….ஆஆஆ
ஆண் : பாத்து பாத்து பண்பாடு
நான் காப்பேன் பொறுப்போடு
பெண் குழு : ஆஆ ஹா…. ஆஆஆ
ஆண் : சரக்குதான் சந்தோஷம்தான்
சந்தனம் மணக்கும் எந்நாளும்தான்
ஆண் : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : கொட்டாம கொட்டு
பெண் குழு : கொட்டு மேளம் தட்டு
ஆண் : குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்…..
பெண் குழு : ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்……
ஆண் : ஆச வச்சா அதுக்கு
அப்போ அப்போ பூஜை செய்யணும்
பாசம் வச்சா நெருங்கி
பக்கம் வந்து கட்டிக் கொள்ளணும்
எட்டி எட்டி தள்ளி நின்னா
எதுவும் தேடி வருமா ஆ……
இஷ்டப்பட்டு விட்டுபுட்டா
பொழுது கூடி வருமா ஆ……
ஆண் : கேட்டுப் பாரு கேளாமப்
போனாலே வாராது
பெண் குழு : ஆஆ ஹா….ஆஆஆ
ஆண் : தேடிப் பாரு தேடாமப்
போனாலே தெரியாது
பெண் குழு : ஆஆ ஹா….ஆஆஆ
ஆண் : நேரம்தான் நேரானது நெஞ்சில
மணக்கும் பூவானது
ஆண் : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : கொட்டாம கொட்டு
பெண் குழு : கொட்டு மேளம் தட்டு
ஆண் : குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்…..
பெண் குழு : ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்……
ஆண் : ஆஹா அஅஹா ஹா……