
Album: Sattam En Kaiyil
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sattam En Kaiyil
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And S. Janaki
Music By : Ilayaraja
Female : Aazha Kadalil Thaediya Muthu
Aasai Sugathil Thondriya Mottu
Enga Raajaak Kannu
Aayirathil Onnae Onnu
Female : Aazha Kadalil Thaediya Muthu
Aasai Sugathil Thondriya Mottu
Female : Mannil Ittu Pinnal Ittu
Machaan Thandha Pinju Mozhi
Nenjil Rendu Thottil Katti
Paal Kudikkum Vanna Kili
Kovilil Yetrinaan Kuthu Vilakku…
Kannaa Raajaa Aiyaa Chinnaiyaa
Female : Aazha Kadalil Thaediya Muthu
Aasai Sugathil Thondriya Mottu
Enga Raajaa Kannu
Aayirathil Onnae Onnu
Female : Aazha Kadalil Thaediya Muthu
Aasai Sugathil Thondriya Mottu
Male : Ae… Hae… Naa… Hooo…
Male : Velli Alai Neechal Ittu
Kattu Maram Sendraal Enna…
Petredutha Pillai Mugam
Nenjai Vittu Chellaadhammaa
Odam Naan Thendral Nee
Ennai Nadatthu…
Kannae Ponnae Ammaa Chinnammaa
Male : Aazha Kadalil Thaediya Muthu
Aasai Sugathil Thondriya Mottu
Enga Raajaa Kannu
Aayirathil Onnae Onnu
Male : Aazha Kadalil Thaediya Muthu
Aasai Sugathil Thondriya Mottu
Female : Sippikkullae Muthu Vachu
Unna Thandha Appaa Kannae
Male : Sippiyilum Thanga Chippi
Unna Petha Ammaa Kannae
Both : Neendhinom Moozhginom
Unnai Edukka…
Kannaa Raajaa Aiyaa Chinnaiyaa
Both : Female : Aazha Kadalil Thaediya Muthu
Aasai Sugathil Thondriya Mottu
Enga Raajaa Kannu
Aayirathil Onnae Onnu
Both : Aazha Kadalil Thaediya Muthu
Aasai Sugathil Thondriya Mottu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
பெண் : மண்ணில் இட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ணக்கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா
பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
ஆண் : ஏ…ஹேய்…னா…ஹோ….
ஆண் : வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டுமரம் சென்றால் என்ன…..ஹே……
பெற்றெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சைவிட்டு செல்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ
என்னை நடத்து
கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா
ஆண் : ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
ஆண் : ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
பெண் : சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்னை தந்த அப்பா கண்ணே
ஆண் : சிப்பியிலும் தங்க சிப்பி
உன்னை பெத்த அம்மா கண்ணே
இருவர் : நீந்தினோம் மூழ்கினோம்
உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா
இருவர் : ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
இருவர் : ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு