Album: Sangu Pushpangal
Artists: S. P. Shailaja, S. N. Surendar
Music by: Guna Singh
Lyricist: Anbu Kani
Release Date: 19-06-2021 (07:04 AM)
                Album: Sangu Pushpangal
Artists: S. P. Shailaja, S. N. Surendar
Music by: Guna Singh
Lyricist: Anbu Kani
Release Date: 19-06-2021 (07:04 AM)
Singers : S. P. Shailaja And S. N. Surendar
Music By : Guna Singh
Male : Aavaramae Dhevaaramae 
Aavaramae Dhevaaramae 
En Akka Petha Poovaaramae 
En Akka Petha Poovaaramae
Female : Aavaramo Dhevaaramoo 
Aavaramoo Dhevaaramoo 
Un Akka Petha Poovaaramoo 
Un Akka Petha Poovaaramoo
Male : Un Kaalodu Kolusaada Neeyaadum Pothu 
Female : Paaladai Melaadai Paranthodum Neram 
Male : Pullanguzhalukku Mutham Kodu 
Female : Pullarichaa Sathamidu 
Male : Aah Aavaramae Dhevaaramae 
Aavaramae Dhevaaramae
Male : Aagayamae Aabaasamthaan 
Vekkam Ellam Veli Veshamthaan 
Female : Saelaiyilla Natchathiram 
Sevvaanathil Muthucharam
Male : Indhirana Izhuthu Vandhu 
Inbamellam Kathu Kodu 
Female : Mandhirathil Yenga Vechu 
Manmadhana Vaangi Vidu
Male : Aang Thathi Thathi Nee Nadanthaa 
Thaangaadhamma En Manasu 
Thaanaga Tharamoo Thaen Muthangal
Female : Naanaga Tharuven Thean Muthangal 
Male : Aah Aavaramae Dhevaaramae 
Aavaramae Dhevaaramae
Male : Chandhiranum Mugam Paarkka 
Saayangaalam Thalai Kuniya 
Female : Nandhavana Poo Viriyum 
Naalu Pakkam Thaen Sidharum
Male : Andhi Neram Mutham Sindhi 
Aasai Theera Kaathadikkum 
Female : Poojai Seiya Poo Parichaa 
Poovukkullae Oothedukkum 
Male : Adi Thaaliyenna Vaeli Enna 
Thaandi Varum Velaiyilae 
Thaanaga Tharumoo Thaen Muthangal 
Female : Naanaaga Tharuven Thaen Muthangal
Male : Aavaramae Dhevaaramae 
Female : Aaha 
Male : Aavaramae Dhevaaramae 
En Akka Petha Poovaaramae 
En Akka Petha Poovaaramae
Female : Aavaramo Dhevaaramoo 
Aavaramoo Dhevaaramoo 
Un Akka Petha Poovaaramoo 
Un Akka Petha Poovaaramoo
Male : Un Kaalodu Kolusaada Neeyaadum Pothu 
Female : Paaladai Melaadai Paranthodum Neram 
Male : Pullanguzhalukku Mutham Kodu 
Female : Pullarichaa Sathamidu
Male : Aavaramae Dhevaaramae 
Female : Aavaramo Dhevaaramoo 
Male : Aavaramae Dhevaaramae 
Female : Aavaramo Dhevaaramoo
பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசை அமைப்பாளர் : குரு சிங்
ஆண் : ஆவாரமே தேவாரமே 
 ஆவாரமே தேவாரமே 
 என் அக்கா பெத்த பூவாரமே 
 என் அக்கா பெத்த பூவாரமே
பெண் : ஆவாரமோ தேவாரமோ 
 ஆவாரமோ தேவாரமோ 
 உன் அக்கா பெத்த பூவாரமோ 
 உன் அக்கா பெத்த பூவாரமோ
ஆண்: உன் காலோடு கொலுசாட நீயாடும் போது 
 பெண் : பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம் 
 ஆண் : புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு 
 பெண் : புல்லரிச்சா சத்தமிடு 
 ஆண் : ஆஹா…ஆவாரமே தேவாரமே 
 ஆஹா….ஆவாரமே தேவாரமே..
ஆண் : ஆகாயமே ஆபாசம்தான் 
 வெக்கம் எல்லாம் வேலி வேஷந்தான் 
 பெண் : சேலையில்லா நட்சத்திரம் 
 செவ்வானத்தில் முத்துச்சரம்
ஆண் : இந்திரன இழுத்து வந்து 
 இன்பமெல்லாம் கத்துக் கொடு 
 பெண் : மந்திரத்தில் ஏங்க வச்சு 
 மன்மதன வாங்கி விடு
ஆண் : ஆங்..தத்தி தத்தி நீ நடந்தா 
 தாங்கதம்மா என் மனசு 
 தானாக தரமோ தேன் முத்தங்கள் 
 பெண் : நானாக தருவேன் தேன் முத்தங்கள் 
 ஆண் : ஆஹா ஆவாரமே தேவாரமே 
 ஆஹா ஆவாரமே தேவாரமே
ஆண் : சந்திரனும் முகம் பார்க்க 
 சாயங்காலம் தலைக் குனிய 
 பெண் : நந்தவனப் பூ விரியும் 
 நாலு பக்கம் தேன் சிதறும்
ஆண் : அந்தி நேரம் முத்தம் சிந்தி 
 ஆசைத் தீர காத்தடிக்கும் 
 பெண் : பூஜை செய்ய பூப்பறிச்சா 
 பூவுக்குள்ளே ஊத்தெடுக்கும் 
 ஆண் : அடி தாலியென்ன வேலி என்ன 
 தாண்டி வரும் வேளையிலே 
 தானாக தருமோ தேன் முத்தங்கள் 
 பெண் : நானாக தருவேன் தேன் முத்தங்கள்
ஆண் : ஆஹா ஆவாரமே தேவாரமே 
 ஆஹா ஆவாரமே தேவாரமே 
 என் அக்கா பெத்த பூவாரமே 
 என் அக்கா பெத்த பூவாரமே
பெண் : ஆவாரமோ தேவாரமோ 
 ஆவாரமோ தேவாரமோ 
 உன் அக்கா பெத்த பூவாரமோ 
 உன் அக்கா பெத்த பூவாரமோ
ஆண்: உன் காலோடு கொலுசாட நீயாடும் போது 
 பெண் : பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம் 
 ஆண் : புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு 
 பெண் : புல்லரிச்சா சத்தமிடு
ஆண் : {ஆஹா..ஆவாரமே தேவாரமே 
 பெண் : ஆஹா….ஆவாரமோ தேவாரமோ..} (2)