Album: Mugathil Mugam Parkkalam
Artists: Malaysia Vasudevan, P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mugathil Mugam Parkkalam
Artists: Malaysia Vasudevan, P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malaysia Vasudevan And P. Susheela
Music By : Ilayaraja
Male : Aasai Nenjin Kanavugal Valar Pirai
Anbae Oru Murai Anaithaai Maru Murai
Naan Ninaithu Ninaithu Thavikkiren
Nee Varum Varai
Male : Aasai Nenjin Kanavugal Valar Pirai
Female : Pongi Varum Alai Poo Charam Poda
Boomiyai Saergindradhu
Female : Pon Niram Pol Ezhil Vennira Vaanil
Manmadhan Thaer Vandhadhu
Male : Malar Kanaigal Vizhi Vazhiyae
Madhu Mayakkam Mozhi Vazhiyae
Maatram Ingae Thotram Vaa Ippodhu
Female : Aasai Nenjin Kanavugal Valar Pirai
Male : Vaazhndhirundhaal Dhinam Naan Unnodu
Vaazhvinai Paarthiruppen
Vaazhkkai Ellaam Sugam Valarvadhai Polae
Naan Unai Saerndhiruppen
Female : Kanavugalae Ninaivil Varum
Ninaivugalae Nidhamum Sugam
Kannaa Indrum Endrum Naan Unnodu
Male : Aasai Nenjin Kanavugal Valar Pirai
Female : Kaalam Ellaam Undhan Kaaladi Thaedi
Kaaviyam Paada Vandhen
Male : Kan Vizhithaal Unnai Kaanbadhai Polae
Kanavinil Naan Irundhen
Female : Uravirundhaal Thanimai Illai
Male : Thanithirundhaal Inimai Illai
Both : Ini Mel Pirivae Illai
Male : Naam Ondraanom
Female : Aasai Nenjin Kanavugal Valar Pirai
Anbae Oru Murai Anaithaai Maru Murai
Naan Ninaithu Ninaithu Thavikkiren
Nee Varum Varai
Male : Aasai Nenjin Kanavugal Valar Pirai
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பெண் : பொங்கி வரும் அலை பூச் சரம் போட
பூமியை சேர்கின்றது
பெண் : பொன் நிறம் போல் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது
ஆண் : மலர்க் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் வா இப்போது
பெண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
ஆண் : வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வதைப் போலே
நான் உனைச் சேர்ந்திருப்பேன்
பெண் : கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும் நான் உன்னோடு
ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பெண் : காலம் எல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
ஆண் : கண் விழித்தால் உன்னைக் காண்பதைப் போலே
கனவினில் நான் இருந்தேன்
பெண் : உறவிருந்தால் தனிமை இல்லை
ஆண் : தனித்திருந்தால் இனிமை இல்லை
இருவர் : இனி மேல் பிரிவே இல்லை
ஆண் : நாம் ஒன்றானோம்
பெண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை