Album: Manipur Mamiyar
Artists: Malasiya Vasudevan, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Manipur Mamiyar
Artists: Malasiya Vasudevan, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malasiya Vasudevan And S. P. Sailaja
Music By : Ilayaraja
Female : Aa..aa..haa..aa..aa..aa…
Male : Aanandha Thaen Kaatru Thaalaattudhae
Aanandha Thaen Kaatru Thaalaattudhae
Alai Paayuthae Manam Yaenguthae Aasai Kaadhalilae…
Female : Aanandha Thaen Kaatru Thaalaattudhae
Alai Paayuthae Manam Yaenguthae Aasai Kaadhalilae…
Male : Aanandha Thaen Kaatru Thaalaattudhae
Male : Maangal Thaedum Poovai Avalo
Devi Sagunthalaiyo
Female : Moga Veenai Thannai Meetti
Paadum Paavalano
Male : Thaevaloga Inthirasapaiyil Aadum Oorvasiyo
Aadum Oorvasiyo….
Female : Aanandha Thaen Kaatru Thaalaattudhae
Alai Paayuthae Manam Yaenguthae Aasai Kaadhalilae…
Male : Aanandha Thaen Kaatru Thaalaattudhae
Female : Maarbil Soodum Sandhana Malar Pol
Mangai Naan Varavo….
Maarbil Soodum Sandhana Malar Pol
Mangai Naan Varavo
Male : Bothai Oottum Thiraatchai Madhuvo
Dhegam Poocharamo
Female : Paarvai Yaavum Kaadhal Noyai
Theerkkum Manthiramo…
Theerkkum Manthiramo…
Male : Aanandha Thaen Kaatru Thaalaattudhae
Alai Paayuthae Manam Yaenguthae Aasai Kaadhalilae…
Female : Aanandha Thaen Kaatru Thaalaattudhae
Alai Paayuthae Manam Yaenguthae Aasai Kaadhalilae…
Both : Aanandha Thaen Kaatru Thaalaattudhae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆ……ஆ……ஹா…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே…
பெண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே
ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
ஆண் : மான்கள் தேடும் பூவை அவளோ
தேவி சகுந்தலையோ
பெண் : மோக வீணை தன்னை மீட்டி
பாடும் பாவலனோ
ஆண் : தேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ
ஆடும் ஊர்வசியோ….
பெண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே…
ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
பெண் : மார்பில் சூடும் சந்தன மலர் போல்
மங்கை நான் வரவோ….
மார்பில் சூடும் சந்தன மலர் போல்
மங்கை நான் வரவோ
ஆண் : போதை ஊட்டும் திராட்சை மதுவோ
தேகம் பூச்சரமோ
பெண் : பார்வை யாவும் காதல் நோயை
தீர்க்கும் மந்திரமோ…
தீர்க்கும் மந்திரமோ…
ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே…
பெண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே
இருவர் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே