Album: Pengal Veettin Kangal
Artists: S. P. Shailaja
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pengal Veettin Kangal
Artists: S. P. Shailaja
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Shailaja
Music By : Sankar Ganesh
Chorus : ………………….
Female : Aambalaikku Aambalaithaan
Pombalaikku Pombalaithaan Naanga
Paaindhadikkum Bruceleeya Pol
Mookudaikkum Jackiejohn Pol Naanga
Female : Jappanin Judo
Chinavin Kungfu
Ippathaan Kaattataa
Thagathimi Thagathimithaththiththom
Unnathaan Ottatta
Thagathimi Thagathimithaththiththom
Chorus : ………………….
Female : Aambalaikku Aambalaithaan
Pombalaikku Pombalaithaan Naanga
Paaindhadikkum Bruceleeya Pol
Mookudaikkum Jackiejohn Pol Naanga
Female : Scooter Eduppom Vattam Adippom
Suthi Valachu Unna Pudippom
Jallikattu Kaala Thullikittu Aala
Muttapakkum Vaela Vetti Saaipom Vaala
Female : Mister Killadi Thaan
Modhu Munnadi Thaan
Karathe Pennodu Than
Paarumalladi Thaan
Chorus : ………………….
Male : Aambalaikku Aambalaithaan
Female : Pombalaikku Pombalaithaan Naanga
Paaindhadikkum Bruceleeya Pol
Mookudaikkum Jackiejohn Pol Naanga
Female : Jappanin Judo
Chinavin Kungfu
Ippathaan Kaattataa
Thagathimi Thagathimithaththiththom
Unnathaan Ottatta
Thagathimi Thagathimithaththiththom
Chorus : ………………….
Female : Vambhu Izhuthaal
Embi Kudhippom
Romba Paduthum Thembai Kuraippom
Othi Poyaa Loosu Muthi Pona Case
Makku Pola Pesu Mutti Paaru Jose
Pattu Puraa Idhu Achapadathathu
Yaarum Thodathathu Thotta Vidathathu
Chorus : ………………….
Male : Aambalaikku Aambalaithaan
Female : Pombalaikku Pombalaithaan Naanga
Paaindhadikkum Bruceleeya Pol
Mookudaikkum Jackiejohn Pol Naanga
Female : Jappanin Judo
Chinavin Kungfu
Ippathaan Kaattataa
Thagathimi Thagathimithaththiththom
Unnathaan Ottatta
Thagathimi Thagathimithaththiththom
Chorus : ………………….
Female : Aambalaikku Aambalaithaan
Pombalaikku Pombalaithaan Naanga
Paaindhadikkum Bruceleeya Pol
Mookudaikkum Jackiejohn Pol Naanga
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : ……………………..
பெண் : ஆம்பளைக்கு ஆம்பளைதான்
பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க
பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல்
மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க
பெண் : ஜப்பானின் ஜூடோ
சைனாவின் குங்க்ப்பூ
இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
பெண் : ஆம்பளைக்கு ஆம்பளைதான்
பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க
பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல்
மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க
பெண் : ஸ்கூட்டர் எடுப்போம் வட்டமடிப்போம்
சுத்தி வளைச்சு உன்னப் பிடிப்போம்
ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள
முட்டப்பாக்கும் வேள வெட்டி சாய்ப்போம் வால
பெண் : மிஸ்டர் கில்லாடிதான் மோது முன்னாடிதான்
கராத்தே பெண்ணோடுதான் பாருமல்லாடி தான்
குழு : …………………………………….
பெண் : ஆம்பளைக்கு ஆம்பளைதான்
பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க
பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல்
மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க
பெண் : ஜப்பானின் ஜூடோ
சைனாவின் குங்க்ப்பூ
இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
குழு : ………………………………….
பெண் : வம்புக்கு இழுத்தால் எம்பி குதிப்போம்
ரொம்ப படுத்தும் தெம்பை குறைப்போம்
ஒத்திப் போய்யா லூஸு முத்திப் போன கேஸு
மக்கு போல பேசு முட்டிப் பாரு ஜோசு
பெண் : பட்டப் புறா இது அச்சப்படாதது
யாரும் தொடாதது தொட்டா விடாதது
குழு : ………………………………….
பெண் : ஆம்பளைக்கு ஆம்பளைதான்
பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க
பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல்
மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க
பெண் : ஜப்பானின் ஜூடோ
சைனாவின் குங்க்ப்பூ
இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்