Album: Love Today
Artists: Mano, Kalpana
Music by: Shiva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Love Today
Artists: Mano, Kalpana
Music by: Shiva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And Kalpana
Music By : Shiva
Male : Machi Come On Come On
Hey Hey Hey Pudra Dei
Chorus : Haa Haa Haa Haa
Male : Hey Aala Yethikinnu
Oora Suthum Pallavan
Roattu Mela Joraagathaan
Roundu Varum Vallavan
Male : Naama Nenacha Idam
Irakki Vidum Nallavan
Sudden Break Aduchi
Orasa Help Seibavan
Male : Pala Kaadhalarukku
Kaalai Maalai Aandavan
Engha Manasa Vattum
Pengal Kootam Pogum
Bus Jannalil Naanga Vavaazhu
Male & Chorus : Aala Yethikinnu
Oora Suthum Pallavan
Roattu Mela Joraagathaan
Roundu Varum Vallavan
Male : …………………………….
Male : Specs Potta Karuvaadu
Powder Poosu Oru Loadu
Female : Pothikinnu Po Machi
Naan Kiran Bedi Thangachi
Male : Hey Un Lover Naan Thanae
Heart Killer Nee Thaanae
Female : Unakku Inimel Thaadi Thaan
Enakku Vera Jodi Thaan
Male : Adiyae Gilmaa Aadharimaa
Isthukinnu Odattumaa
Male : Yelae Paarty Machaan
Kujaala Keedhudaa
Male : Ticket Vaangum Saakil
Ticketta Veezhthuda
Male : Aala Yethikinnu
Oora Suthum Pallavan
Roattu Mela Joraagathaan
Roundu Varum Vallavan
Vallavan Vallavan Vallavan
Chorus : ………………………..
{Set Me Free
Here We Goo…} (2)
Male : Altoppu Maharani
Aaru Vaati Fail-ah Nee
Female : Padippil Konjam Weak Aiyaa
Iduppu Madippa Nokkaiyaa
Male : En Vote-u Sushmitha
Win Pannum Vinnai Thaan
Female : Bodhai Moota Vandhiraa
Un Paarvai Enna Cheater-ah
Male : Pehle Pyaar Kaa
Pehle Hum
Bhoomiyellam Pudhusaagum
Kaivalai Break Adicha
Manasil Orr Thelada
Lover Aapadicha
Innonnu Thedudaa
Male & Chorus : Aala Yethikinnu
Oora Suthum Pallavan
Roattu Mela Joraagathaan
Roundu Varum Vallavan
Male : Naama Nenacha Idam
Irakki Vidum Nallavan
Sudden Break Aduchi
Orasa Help Seibavan
Male : Pala Kaadhalarukku
Kaalai Maalai Aandavan
Engha Manasa Vattum
Pengal Kootam Pogum
Bus Jannalil Naanga Vavaazhu
Male & Chorus : Aala Yethikinnu
Oora Suthum Pallavan
Roattu Mela Joraagathaan
Roundu Varum Vallavan..hei..yeah
பாடகர்கள் : மனோ மற்றும் கல்பனா
இசை அமைப்பாளர் : சிவா
ஆண் : மச்சி கமான் கமான்
ஹே ஹே ஹே புட்றா டேய்
குழு : ஹா ஹா…ஹா ஹா
ஆண் : ஹேய் ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டுமேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
ஆண் : நாம நெனைச்ச இடம்
இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு
ஓரச ஹெல்ப் செய்பவன்
ஆண் : பல காதலர்க்கு
காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாட்டும்
பிகரு கூட்டம் போகும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு
ஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
ஆண் : ஓஹோ ஹே ஹேய்…
ஓஹோ ஹே ஹேய்…
ஹே ஹே ஹேய்
ஆண் : ஸ்பெக்ஸ் போட்ட கருவாடு
பூசு பவுடர் ஒரு லோடு
பெண் : பொத்திகினு போ மச்சி
நான் கிரண்பேடி தங்கச்சி
ஆண் : ஹே உன் லவ்வர் நான்தானே
ஹார்ட் கில்லெர் நீதானே
பெண் : உனக்கு இனிமேல் தாடிதான்
எனக்கு வேற ஜோடிதான்
ஆண் : அடியே கில்மா ஆதரிமா
இஸ்துகினு ஓடட்டுமா
ஆண் : ஏல பார்ட்டி மச்சான்
குஜாலா கீதுடா
ஆண் : டிக்கெட்டு வாங்கும் சாக்கில்
டிக்கெட்ட வீழ்த்துடா
ஆண் : ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
வல்லவன் வல்லவன் வல்லவன்
குழு : ……………………………………..
{செட் மீ ப்ரீ
ஹியர் வி கோ} (2)
ஆண் : அல்டாப்பு மகராணி
ஆறுவாட்டி பெயிலா நீ
பெண் : படிப்பில் கொஞ்சம் வீக்கய்யா
இடுப்பு மடிப்ப நோக்கய்யா
ஆண் : என் வோட்டு சுஸ்மிதா
வின் பண்ணும் விண்ணை தான்
பெண் : போதை மூட்ட வந்திரா
உன் பார்வை என்ன சீட்டரா
ஆண் : பெஹலே பியாரு கா
பெஹலா ஹம்
பூமியெல்லாம் புதுசாகும்
கைவளை பிரேக் அடிச்சா
மனசில் ஓர் தேளடா
லவ்வரு ஆப்படிச்சா
இன்னொன்னு தேடுடா
ஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ஹே ஹே ஹே
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
ஆண் : நாம நெனைச்ச இடம்
இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு
ஓரச ஹெல்ப் செய்பவன்
ஆண் : பல காதலர்க்கு
காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாட்டும்
பிகரு கூட்டம் போகும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு
ஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
ஹேய் யா……………..