Aakki Vecha Soru Song Lyrics - Periya Kudumbam

Aakki Vecha Soru Song Poster

Album: Periya Kudumbam

Artists: Mano, Sunandha, K. S. Chithra

Music by: Ilayaraja

Lyricist: Pazhani Bharathi

Release Date: 09-04-2021 (02:25 PM)

Aakki Vecha Soru Song Lyrics - English & Tamil


Aakki Vecha Soru Song Lyrics in English

Singers : Mano, Sunandha And K. S. Chithra


Music By : Ilayaraja


Female : Aakki Vecha Soru Vattiyila Paaru
Enakku Thaan Maamaa Enakku Thaan


Female : Aei Potti Poda Venaa
Kattazhagu Maamaa
Enakku Thaan Enakku Thaan Po Dee


Female : Aei Vaa Maamaa
Oru Paattu Paadalaamaa


Female : Aei Vaa Maamaa
Suga Thaalam Podalaamaa


Female : Paling Chadukudu
Chadukudu Chadukudu
Aei Onakkidhu Edam Illa Vazhi Vidu


Female : Paling Chadukudu
Chadukudu Chadukudu
Aei Onakkidhu Morai Illa Vilagidu


Female : Aei Kabadi Kabadi
Kabadi Kabadi Kabadi Kabadi
Vaa Maamaa Oru Paattu Paadalaamaa


Female : Aei Vaa Maamaa
Suga Thaalam Podalaamaa


Male : Aakki Vecha Soru Aaraama Irukkum
Unakku Thaan Unakku Thaan
Ae Rukkumani Baamaa Kattazhagu Maamaa
Unakku Thaan Unakku Thaan…haan


Female : Methaiyila Naan Paduthaa
En Athaanae Unga Nenappu
Indha Vethalaiya Podu Mutham Ittu Koodu
Sollaadhae Nee Maruppu


Female : Enna Vittu Vittu Neeyum
Etti Etti Ponaa Aaraadhu En Thavippu


Female : Mottazhgu Pudikkalaiyaa
Kai Thottu Vida Thudikkalaiyaa


Male : Haei Killi Kiilli Izhukkum
Alli Thandu Iduppum
Iduppil Madippum Super
Ennai Cholli Cholli Azhaikkum
Chinna Idhazh Sirippum
Miduppum Thudippum Duper
On Kotta Paakku Kan Irandum
Ketta Podu Podudhadi
Thazhuvi Porudi Thirudi Thirudi Kadikkum


Female : Aei Maamaa Ingu Onnum Illaiyaammaa
Azhagellaam Angae Mudinju Pochudhaammaa


Female : Paling Chadukudu
Chadukudu Chadukudu
Male : Poduu
Female : Aei Onakkidhu Edam Illa Vazhi Vidu


Female : Paling Chadukudu
Chadukudu Chadukudu
Male : Haei
Female : Aei Onakkidhu Morai Illa Vilagidu


Female : Aei Kabadi Kabadi
Kabadi Kabadi Kabadi Kabadi
Vaa Maamaa Oru Paattu Paadalaamaa


Female : Aei Vaa Maamaa
Suga Thaalam Podalaamaa


Females : Haa Haaha Haahaa Haahaa


Male : Ahahaa Ohoho Yehehae Haa Haa
Ahahaa Ohoho Yehehae Hahha Hahha


Female : Maamaa Nee Sirikkayilae
Vizhum Kannangalin Kuzhigalilae
En Saela Kattuk Kooda Un Azhaga Paathu
Sollaama Kalaiyudhaiyaa


Female : Neeyum Sokka Chokka Thavikkum
Achu Vella Paruvam Thannaala Urugudhaiyaa


Female : Innum Enna Yosanaiyaa
Ingu En Vaasam Veesalaiyaa


Male : Haei Nenjukkulla Manakkum
Konji Konji Inikkum
Undhan Azhagu Super
Poo Pinni Vecha Jadaiyum
Minni Varum Nadaiyum
Super Toppu Tucker
Enna Mella Valaikkudhu
Villu Vecha Puruvamum
Thazhuvi Porudi Thirudi Thirudi Kadikkum


Female : Vaa Maamaa
Oru Paattu Paadalaamaa


Female : Aei Vaa Maamaa
Suga Thaalam Podalaamaa


Female : Paling Chadukudu
Chadukudu Chadukudu
Male : Podaee
Female : Aei Onakkidhu Edam Illa Vazhi Vidu


Female : Paling Chadukudu
Chadukudu Chadukudu
Male : Haei
Female : Aei Onakkidhu Morai Illa Vilagidu


Females : Aei Kabadi Kabadi
Kabadi Kabadi Kabadi Kabadi


Female : Vaa Maamaa
Oru Paattu Paadalaamaa


Female : Aei Vaa Maamaa
Suga Thaalam Podalaamaa



Aakki Vecha Soru Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ, சுனந்தா மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆக்கி வெச்ச சோறு வட்டியில பாரு
எனக்குத்தான் மாமா எனக்குத் தான்

பெண் : ஏய் போட்டி போட வேணா
கட்டழகு மாமா
எனக்குத்தான் எனக்குத்தான் போடீ

பெண் : ஏய் வா மாமா
ஒரு பாட்டுப் பாடலாமா

பெண் : ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா

பெண் : பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஏய் ஒனக்கிது எடம் இல்ல வழி விடு

பெண் : பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஏய் ஒனக்கிது மொறை இல்ல விலகிடு

பெண் : ஏய் கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
வா மாமா ஒரு பாட்டுப் பாடலாமா

பெண் : ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா

ஆண் : ஆக்கி வெச்ச சோறு ஆறாம இருக்கும்
உனக்குத்தான் உனக்குத்தான்
ஏ ருக்குமணி பாமா கட்டழகு மாமா
உனக்குத்தான் உனக்குத்தான் ஹா

பெண் : மெத்தையில நான் படுத்தா
என் அத்தானே உங்க நெனப்பு
இந்த வெத்தலைய போடு முத்தம் இட்டுக் கூடு
சொல்லாதே நீ மறுப்பு

பெண் : என்ன விட்டு விட்டு நீயும்
எட்டி எட்டிப் போனா ஆறாது என் தவிப்பு

பெண் : மொட்டழகு புடிக்கலையா
கை தொட்டு விடத் துடிக்கலையா

ஆண் : ஹேய் கிள்ளிக் கிள்ளி இழுக்கும்
அல்லித் தண்டு இடுப்பும்
இடுப்பில் மடிப்பும் சூப்பர்
என்னைச் சொல்லிச் சொல்லி அழைக்கும்
சின்ன இதழ் சிரிப்பும்
மிடுப்பும் துடிப்பும் டூப்பர்
ஒன் கொட்டப் பாக்கு கண் இரண்டும்
கெட்டப் போடு போடுதடி
தழுவி பொறுடி திருடி திருடி கடிக்கும்

பெண் : ஏய் மாமா இங்கு ஒண்ணும் இல்லையாமா
அழகெல்லாம் அங்கே முடிஞ்சு போச்சுதாம்மா

பெண் : பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் : போடு
பெண் : ஏய் ஒனக்கிது எடம் இல்ல வழி விடு

பெண் : பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் : ஹேய் ஹேய்
பெண் : ஏய் ஒனக்கிது மொறை இல்ல விலகிடு

பெண் : ஏய் கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
வா மாமா ஒரு பாட்டுப் பாடலாமா

பெண் : ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா

பெண்கள் : ஹா ஹாஹ ஹாஹா ஹாஹா

ஆண் : அஹஹா ஒஹொஹோ எஹெஹே ஹா ஹா
அஹஹா ஒஹொஹோ எஹெஹே
ஹஹ்ஹ ஹஹ்ஹ

பெண் : மாமா நீ சிரிக்கயிலே
விழும் கன்னங்களின் குழிகளிலே
என் சேலக் கட்டுக் கூட உன் அழகப் பாத்து
சொல்லாம கலையுதையா

பெண் : நீயும் சொக்கச் சொக்கத் தவிக்கும்
அச்சு வெல்லப் பருவம் தன்னால உருகுதையா

பெண் : இன்னும் என்ன யோசனையா
இங்கு என் வாசம் வீசலையா

ஆண் : ஹேய் நெஞ்சுக்குள்ள மணக்கும்
கொஞ்சிக் கொஞ்சி இனிக்கும்
உந்தன் அழகு சூப்பர்
பூ பின்னி வெச்ச ஜடையும்
மின்னி வரும் நடையும்
சூப்பர் டாப்பு டக்கர்
என்ன மெல்ல வளைக்குது
வில்லு வெச்ச புருவமும்
தழுவி பொறுடி திருடி திருடி கடிக்கும்

பெண் : வா மாமா
ஒரு பாட்டுப் பாடலாமா

ஆண் : ஆன்

பெண் : ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா

ஆண் : ஆன் ஆ…..

பெண் : பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் : போடே
பெண் : ஏய் ஒனக்கிது எடம் இல்ல வழி விடு

பெண் : பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் : ஹேய்
பெண் : ஏய் ஒனக்கிது மொறை இல்ல விலகிடு

பெண்கள் : ஏய் கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

பெண் : வா மாமா
ஒரு பாட்டுப் பாடலாமா

பெண் : ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Mutrathu Maadapura lyrics
  • Mutrathu Maadapura Periya Kudumbam Tamil song lyrics
  • Mutrathu Maadapura lyrics in Tamil
  • Tamil song lyrics Mutrathu Maadapura
  • Mutrathu Maadapura full lyrics
  • Mutrathu Maadapura meaning
  • Mutrathu Maadapura song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...