Album: Papanasam
Artists:
Music by: Ghibran
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Papanasam
Artists:
Music by: Ghibran
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sundar Narayana Rao And Malavika Anilkumar
Music By : Ghibran
Female : Yeya En Kottikkaaraa
Ada Vaaya En Vettaikkaara
Kuthaala Saaral Pol
Thalai Thattum Settai Kaara
Sethalum Vazhndhalum
Nee Thaan En Chottukaaraa
Male : Ae Aeti En Kottikkaari
Adi Yela En Vettaikkaari
Kuthaala Saaral Pol
Thalai Thattum Settai Kaari
Sethalum Vazhndhalum
Nee Thaan En Chottukari
Female : Thedi Setha Kaasai Pol
Kadhal Irukudhaa
Konjamaaga Edukkura
Kanjam Thadukudhaa
Male : Kaasai Pola Kadhalum
Selavukkillatti
Kodi Mutham Vangikko
Kanjan Illatti
Male : Chinna Pulla Naandhaan
Pennae Unmai Allo
Ennai Thaanga Ippo
Moonu Ammaiyallo
Female : Paalaruviyum Thenaruviyum
Aindharuviyum
Un Nesathin Munnae Munnae
Thothae Pogum
Mannilae Sorgamidhu
Female : Yeya En Kottikkaaraa
Ada Vaaya En Vettaikkaara
Kuthaala Saaral Pol
Thalai Thattum Settai Kaara
Sethalum Vazhndhalum
Nee Thaan En Chottukaaraa
Male : Kaasai Pola Kadhalum
Selavukkillatti
Kodi Mutham Vangikko
Kanjan Illatti
Female : Pattampoochi Pola
Vannam Alli Thaarae
Kannil Innum Vera
Etho Solli Thara
Male : Naan Nenachadhum
Nee Nenachadhum
Noolizhaiyila Dhaan
Vazhukkida
Pesi Pesi Innum Pesi
Pesaanillai Varumo
Female : Thedi Setha Kaasai Pol
Kadhal Irukudhaa
Konjamaaga Edukkura
Kanjam Thadukudhaa
Male : Kaasai Pola Kadhalum
Selavukkillatti
Kodi Mutham Vangikko
Kanjan Illatti
பாடகி : மாளவிகா அனில்குமார்
பாடகா் : சுந்தர் நாராயண ராவ்
இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்
பெண் : ஏயா என்
கோட்டிக்காரா அட
வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா
ஆண் : ஏ ஏட்டி என்
கோட்டிக்காரி அடி ஏல
என் வேட்டைக்காரி
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரி
பெண் : தேடி சேர்த்த
காசை போல் காதல்
இருக்குதா கொஞ்சமாக
எடுக்குற கஞ்சம் தடுக்குதா
ஆண் : காசை போல
காதலும் செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி
ஆண் : சின்ன புள்ள
நான்தான் பெண்ணே
உண்மை அல்லோ
என்னை தாங்க இப்போ
மூனு அம்மை அல்லோ
பெண் : பாலருவியும்
தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே
முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்க்கமிது
பெண் : ஏயா என்
கோட்டிக்காரா அட
வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா
ஆண் : காசை போல
காதலும் செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி
பெண் : பட்டாம்பூச்சி
போல வண்ணம் அள்ளி
தார கண்ணில் இன்னும்
வேற ஏதோ சொல்லி தார
ஆண் : நான் நினைச்சதும்
நீ நினைச்சதும் நூழிலையில
தான் வழுக்கிட பேசி பேசி
இன்னும் பேசி பேசா நிலை
வருமோ
பெண் : தேடி சேர்த்த
காசை போல் காதல்
இருக்குதா கொஞ்சமாக
எடுக்குற கஞ்சம் தடுக்குதா
ஆண் : காசை போல
காதலும் செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி