Album: JK Enum Nanbanin Vaazhkai
Artists: Raghvendra Mouli
Music by: Siddharth Vibin
Lyricist: Cheran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: JK Enum Nanbanin Vaazhkai
Artists: Raghvendra Mouli
Music by: Siddharth Vibin
Lyricist: Cheran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Raghvendra Mouli
Music By : Siddharth Vibin
Male : Yethyetho Maatrangal
Yen Indha Maatrangal
Maaraadha Ondru
Chorus : Ingedhu
Male : Ullaasam Urchaagam
Oru Naalil Kanavaagum
Ellamae Maarum Mann Meedhu
Male : Sila Maatrangal Sattendru Thaan
Undaagumae Nam Vaazhvilae
Pala Kelvikku Vidai Illaiyae Ingae..ae…
Chorus : Manathinil Maatram Nernthaal
Oru Nodi Podhumae…oo
Ivanukku Enna Nernthathoo…oo
Idhu Oru Maayamae..ooo..ooo
Chorus : Dhisaigalum Payanamum Maaruthae
Iyalbugal Maarumae ..oo
Maatrangal Thaanae Vaazhkaiyin
Ilakkanam Aagumae…ooo Oo
பாடகர் : ராகவேந்திர மௌலி
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஆண் : ஏதேதோ மாற்றங்கள்
ஏன் இந்த மாற்றங்கள்
மாறாத ஒன்று
குழு : இங்கேது
ஆண் : உல்லாசம் உற்சாகம்
ஒரு நாளில் கனவாகும்
எல்லாமே மாறும் மண் மீது
ஆண் : சில மாற்றங்கள் சற்றென்றுதான்
உண்டாகுமே நம் வாழ்விலே
பல கேள்விக்கு விடை
இல்லையே இங்கே…..
குழு : மனதினில் மாற்றம் நேர்ந்ததால்
ஒரு நொடி போதுமே….ஓ…
இவனுக்கு என்ன நேர்ந்ததோ
இது ஒரு மாயமே ஓ….
குழு : திசைகளும் பயணமும் மாறுதே
இயல்புகள் மாறுமே ஓ….
மாற்றங்கள் தானே வாழ்க்கையின்
இலக்கணம் ஆகுமே ஓ…..