Album: Anbu Roja
Artists: A. M. Rajah, P. Susheela
Music by: Sankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Anbu Roja
Artists: A. M. Rajah, P. Susheela
Music by: Sankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : A. M. Rajah And P. Susheela
Music By : Sankar Ganesh
Male : Yenada Kannaa Indha Pollathanam
Enna Vendum Sollu Yen Indru Indha Vambhu
Male : Yenada Kannaa Indha Pollathanam
Enna Vendum Sollu Yen Indru Indha Vambhu
Nee Mayangavum Kann Malaravum
Nee Mayangavum Kann Malaravum
Naan Thaalaattu Solven Aaraarooo
Female : Yenada Kannaa Indha Pollathanam
Enna Vendum Sollu Yen Indru Indha Vambhu
Female : {Nee Enaku Pillai Naan Sumakkavillai
Thaai Endra Per Vanthathu
Male : Nee Anaitha Mullai Naam Vidhaithathillai
Namakkaaga Avan Thanthathu} (2)
Female : {En Veetil Vanthaadum
Male : Pon Oonjal Neeyaagum} (2)
Female : Yenada Kannaa Indha Pollathanam
Enna Vendum Sollu Yen Indru Indha Vambhu
Male : {Pulli Maanin Kandru Thulliyodi Indru
Vilaiyaadum Azhagennavoo
Female : Sondhamaana Pinbu Endha Naalum Anbu
Kuraiyaadha Uravallavoo} (2)
Male : {Thendral Pol Nee Vaazhga
Female : Thingal Pol Niraivaaga} (2)
Male : Yenada Kannaa Indha Pollathanam
Enna Vendum Sollu Yen Indru Indha Vambhu
Female : Nee Mayangavum Kann Malaravum
Nee Mayangavum Kann Malaravum
Naan Thaalaattu Solven Aaraaraarooo
Both : Yenada Kannaa Indha Pollathanam
Enna Vendum Sollu Yen Indru Indha Vambhu
Haa…haa..aaa…aaa…aa…
Haa..haa..haa…aaa…aaa…aa…
Haa…haa..aaa…aaa…aa…
Haa..haa..haa…aaa…aaa…aa…
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
பெண் : {நீ எனக்கு பிள்ளை நான் சுமக்கவில்லை
தாய் என்ற பேர் வந்தது
ஆண் : நீயணைத்த முல்லை நாம் விதைத்ததில்லை
நமக்காக அவன் தந்தது} (2)
பெண் : {என் வீட்டில் வந்தாடும்
ஆண் : பொன்னூஞ்சல் நீயாகும்} (2)
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஆண் : {புள்ளி மானின் கன்று துள்ளியோடி இன்று
விளையாடும் அழகென்னவோ
பெண் : சொந்தமான பின்பு எந்த நாளும் அன்பு
குறையாத உறவல்லவோ} (2)
ஆண் : {தென்றல் போல் நீ வாழ்க
பெண் : திங்கள் போல் நிறைவாக} (2)
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
பெண் : நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ
இருவர் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ….ஆ….
ஹா…..ஹா…..ஹா……ஆஅ……ஆஅ….ஆ…..
ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ….ஆ….
ஹா…..ஹா…..ஹா……ஆஅ……ஆஅ….ஆ…..