Album: RK Nagar
Artists: Singer : Vijay Yesudas
Music by: Premgi Amaren
Lyricist: Parthi Bhaskar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: RK Nagar
Artists: Singer : Vijay Yesudas
Music by: Premgi Amaren
Lyricist: Parthi Bhaskar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vijay Yesudas
Music By : Premgi Amaren
Male : Yei.. Oodu.. Oodu..
Thadai Ellaamae..
Thangakatti Dhan..
Thedu.. Thedu..
Namma Vazhkaiyae
Vettrippadi Dhan..
Male : Aadi Paadu
Antha Moongilum
Pullanguzhal Dhan..
Male : Oodu.. Nikkamalae..
Vazhum Vazhi Kodi Irukku
Ippa Thedi Unakku
Athu Koodi Irukku
Male : Naanae Raja..
Ini Kezhvi Ethukku
Puthu Vazhkai Irukku
Ippa Vettri Mel Vettri Thaanda..
Male : Yei.. Oodu.. Oodu..
Thadai Ellaamae..
Thangakatti Dhan..
Thedu.. Thedu..
Namma Vazhkaiyae
Vettrippadi Dhan..
Male : Aadi Paadu
Antha Moongilum
Pullanguzhal Dhan..
Oodu.. Nikkamalae.. Hey
Chorus : Hoi Hoi Hoi Hoi
Hoi Hoi Hoi Hoi
Male : Hey Nettru Pola Indru Illai
Indru Pola Naalai Illai
Chorus : Ninaitha Velaigal Nadakuthu
Male : Enna Pola Yarum Illai
Thedipparu Oorukkulla
Chorus : Vazhkai Sakkaram Maaruthu
Vazhthu Sollithaan Suthuthu
Chorus : Ada Megam Ponaalum
Antha Vaanam Maarathae
En Vazhkai Maaripponaal Kooda
Ullam Maarathae
Chorus : En Kaalam Vandhalum
Pala Yogam Vandhalum
Ada Suthum Boomi Pola Naanum
Sutha Poren.. Sutha Poren..
Male : Yei.. Oodu.. Oodu..
Thadai Ellaamae..
Thangakatti Dhan..
Thedu.. Thedu..
Namma Vazhkaiyae
Vettrippadi Dhan..
Male : Aadi Paadu
Antha Moongilum
Pullanguzhal Dhan..
Oodu.. Nikkamalae.. Heyyy…
Chorus : ……………………………………
Chorus : Kaadhal Vandhaal Kangal Pesum
Pookkal Ingae Kaatru Veesum
Thullum Izhamai Mutham Ketkum
Moochu Kaatrum Unnai Thedum
Chorus : Aasai Vandhaal Kaigal Theendum
Mounam Kooda Ellai Thaandum
Pesum Idazhgal Kavithai Sollum
Female : Uyirin… Uyirae… Vaa… Vaa…
Uravum Nee Thaanae
Azhagin… Azhagae… Vaa.. Vaa..
En Ulagam Nee Thaanae
Male : Anbae Ethu Putham Puthusu
Naan Kaadhal Parisu
Nam Vazhkai Perusu
Vaa Vaa Raani
Male : Ethu Kaadhal Kanakku
Adhu Micham Irukku
Nam Boomiyae Sorgam Thaan Ma..
Male : Ithu Thaana
Nam Kaadhalin Sorga Boomiya
Nijam Thaana..
Nam Kaadhalae Vazhum Satchiya..
Male : Indha Kaadhal
Nam Vazhkaiyae Maatrum Vetriyaa
Naan Sollamalae
Female : Isai Paadum
Nam Ullathil Kaadhal Thulluthae
Thisai Maarum
Mazhai Megangal Pookkal Thoovuthae
Vazhi Kaatum Pudhu Padhaiyum
Vazha Solluthae
Aie Hey En Kaadhalae
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
ஆண் : ஏய் ஓடு ஓடு தடை
எல்லாமே தங்கக்கட்டி
தான் தேடு தேடு நம்ம
வாழ்க்கையே வெற்றிபடி
தான்
ஆண் : ஆடி பாடு அந்த
மூங்கிலும் புல்லாங்குழல்
தான்
ஆண் : ஓடு நிக்காமலே
வாழும் வழி கோடி இருக்கு
இப்ப தேடி உனக்கு அது
கூடி இருக்கு
ஆண் : நானே ராஜா இனி
கேள்வி எதுக்கு புது
வாழ்க்கை இருக்கு இப்ப
வெற்றி மேல் வெற்றி
தான் டா
ஆண் : ஏய் ஓடு ஓடு தடை
எல்லாமே தங்கக்கட்டி தான்
தேடு தேடு நம்ம வாழ்க்கையே
வெற்றிபடி தான்
ஆண் : ஆடி பாடு அந்த
மூங்கிலும் புல்லாங்குழல்
தான் ஓடு நிக்காமலே ஹே
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : ஹே நேற்று போல
இன்று இல்லை இன்று
போல நாளை இல்ல
குழு : நினைத்த
வேலைகள் நடக்குது
ஆண் : என்ன போல யாரும்
இல்லை தேடிப்பாரு ஊருக்குள்ள
குழு : வாழ்க்கை சக்கரம் மாறுது
வாழ்த்து சொல்லி தான் சுத்துது
குழு : அட மேகம் போனாலும்
அந்த வானம் மாறாதே என்
வாழ்க்கை மாறி போனால்
கூட உள்ளம் மாறாதே
குழு : என் காலம் வந்தாலும்
பல யோகம் வந்தாலும் அட
சுத்தும் பூமி போல நானும்
சுத்த போறேன் சுத்த
போறேன்
ஆண் : ஏய் ஓடு ஓடு தடை
எல்லாமே தங்கக்கட்டி
தான் தேடு தேடு நம்ம
வாழ்க்கையே வெற்றிபடி
தான்
ஆண் : ஆடி பாடு அந்த
மூங்கிலும் புல்லாங்குழல்
தான் ஓடு நிக்காமலே ஹே
குழு : ……………………………
குழு : காதல் வந்தால் கண்கள்
பேசும் பூக்கள் இங்கே காற்று
வீசும் துள்ளும் இளமை முத்தம்
கேட்கும் மூச்சு காற்றும்
உன்னை தேடும்
குழு : ஆசை வந்தால்
கைகள் தீண்டும் மௌனம்
கூட எல்லை தாண்டும்
பேசும் இதழ்கள் கவிதை
சொல்லும்
பெண் : உயிரின் உயிரே
வா வா உறவும் நீ தானே
அழகின் அழகே வா வா
என் உலகம் நீ தானே
ஆண் : அன்பே இது
புத்தம் புதுசு நான் காதல்
பரிசு நம் வாழ்க்கை
பெருசு வா வா ராணி
ஆண் : இது காதல் கணக்கு
அது மிச்சம் இருக்கு நம்
பூமியே சொர்க்கம்
தான் மா
ஆண் : இது தானா நம்
காதலின் சொர்க்க பூமியா
நிஜம் தானா நம் காதலே
வாழும் சாட்சியா
ஆண் : இந்த காதல் நம்
வாழ்க்கையே மாற்றும்
வெற்றியா நான்
சொல்லாமலே
பெண் : இசை பாடும் நம்
உள்ளத்தில் காதல் துள்ளுதே
திசை மாறும் மழை மேகங்கள்
பூக்கள் தூவுதே வழி காட்டும்
புது பாதையும் வாழ சொல்லுதே
ஏய் ஹே என் காதலே