
Album: Mounam Pesiyadhe
Artists: Hariharan, Shankar Mahadevan
Music by: Yuvan Shnakar Raja
Lyricist: Snehan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mounam Pesiyadhe
Artists: Hariharan, Shankar Mahadevan
Music by: Yuvan Shnakar Raja
Lyricist: Snehan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Hariharan And Shankar Mahadevan
Music By : Yuvan Shnakar Raja
Males : Eh Nanbanae.. Kobam Kollaathae..
Kaadhalai Dhooram Thallaathae
Poi Kobamaa Sumaa Pogaathae
Vaalibam Meendum Sikkaathae
Males : Kannukkul Kannam Poosi Rasikkum
Nenjukkul Siragugal Mulaikkum
Bhoomiyai Kooda Ithu Sumakkum
Vaanatthai Thaandi Ithu Paranthidumae
Males : Eh Nanbanae.. Kobam Kollaathae..
Kaadhalai Dhooram Thallaathae
Poi Kobamaa Sumaa Pogaathae
Vaalibam Meendum Sikkaathae
Males : Aathaam Aevaal Thanthathu Ithu
Anbai Solla Vanthathu Ithu
Aathaam Aevaal Thanthathu Ithu
Anbai Solla Vanthathu Ithu
Kaadhal Indri Vaazhnthu Vida Mudiyaathae
Male : Uyiril Minsaaram Selutthumadaa
Asanthaal Thee Vaithu Koluthumadaa
Aanai Pennaaki Sirikkumadaa
Intha Kaadhal Tharum Thirumanam Thorkkumadaa
Males : Kaadhalargal Seiyum Thappaalae
Kaadhal Maelae Kuttram Sollaathae
Kaadhal Mattum Nenjil Vanthaalae
Nee Parappaai Intha Mannmelae
Male : Kaadhal Nanjai Oonduvittaal
Kaakkum Maranthu Edhuvumillai
Kaadhal Nanjai Oonduvittaal
Kaakkum Maranthu Edhuvumillai
Kaadhal Pola Thunbam Ondru Kidaiyaathae
Males : Naetru Indrillai ..arinthu Kollu
Naalai Unai Aalum.. Purinthu Kollu
Kaadhal Vishamillai.. Therinthu Kollu
Intha Kaadhalukkul Natpum Undu..unarnthu Kollu
Male : Karpanaiyil Neeyum Vaazhaathae
Kaadhalai Kaaviyam Aakkaathae
Kaanal Neeril Dhaagam Theeraathae
Kaadhalai Sumaa Neeyum Nambaathae…
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஷங்கர் மஹாதேவன்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண்கள் : ஹே நண்பனே கோபம் கொள்ளாதே
காதலை தூரம் தள்ளாதே
பொய் கோபமா சும்மா போகாதே
வாலிபம் மீண்டும் சிக்காதே
ஆண்கள் : கண்ணுக்குள் கன்னம் பூசி ரசிக்கும்
நெஞ்சுக்குள் சிறகுகள் முளைக்கும்
பூமியை கூட இது சுமக்கும்
வானத்தை தாண்டி இது பறந்திடுமே
ஆண்கள் : ஹே நண்பனே கோபம் கொள்ளாதே
காதலை தூரம் தள்ளாதே
பொய் கோபமா சும்மா போகாதே
வாலிபம் மீண்டும் சிக்காதே
ஆண்கள் : ஆதாம் ஏவாள் தந்தது இது
அன்பை சொல்ல வந்தது இது
ஆதாம் ஏவாள் தந்தது இது
அன்பை சொல்ல வந்தது இது,
காதல் இன்றி வாழ்ந்து விட முடியாதே
ஆண் : உயிரில் மின்சாரம் செலுத்துமடா
அசந்தால் தீ வைத்து கொளுத்துமடா
ஆணை பெண்ணாக்கி சிரிக்குமடா
இந்த காதல் தரும் திருமணம் தோற்க்குமடா
ஆண்கள் : காதலர்கள் செய்யும் தப்பாலே
காதல் மேலே குற்றம் சொல்லாதே
காதல் மட்டும் நெஞ்சில் வந்தாலே
நீ பறப்பாய் இந்த மண் மேலே
ஆண் : காதல் நஞ்சை உண்டுவிட்டால்
காக்கும் மருந்து எதுவுமில்லை
காதல் நஞ்சை உண்டுவிட்டால்
காக்கும் மருந்து எதுவுமில்லை
காதல் போல துன்பம் ஒன்று கிடையாதே
ஆண்கள் : நேற்று இன்றில்லை அறிந்து கொள்ளு
நாளை உன்னை ஆளும் புரிந்து கொள்ளு
காதல் விஷமில்லை தெரிந்து கொள்ளு
இந்த காதலுக்குள் நட்பு உண்டு உணர்ந்து கொள்ளு
ஆண் : கற்பனையில் நீயும் வாழாதே
காதலை காவியம் ஆக்காதே
கானல் நீரில் தாகம் தீராதே
காதலை சும்மா நீயும் நம்பாதே….