
Album: Kadhal Virus
Artists: Vasundra Das
Music by: A. R. Rahman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kadhal Virus
Artists: Vasundra Das
Music by: A. R. Rahman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vasundra Das
Music By : A. R. Rahman
Female : Okay
Tara Ra Tara Ra Thara Rara Raa
Para Ra Para Ra Para Rararam
Shababah Para Ra Para Rararam
Thara Ram Para Ram Sharabarapam
Female : Yeh Eh Ennachu Unakku
Pudhusaai Indha Paarvai Edharkku
Netru Nee Ippadi Illai
Indreppadi Nallavan Aanaai
Female : Mmm … Mm … Mm … Mm …
Mavanae …
Female : Yeh Eh Ennachu Unakku
Pudhusaai Indha Paarvai Edharkku
Netru Nee Ippadi Illai
Indreppadi Nallavan Aanaai
Female : Kaadhal Virus Unnai
Thaakkiyadho
Kavingan Endru Unai Aakiyadho
Kaadhal Virus Unnai
Thaakkiyadho
Mmm … Mm … Mm … Mm …
Female : Oolaala Laala Laa Laala Laa Laa Laa
Oolaala Laala Laa Laala Laa Laa Laa
Oolaala Laala Laa Laala Laa Laa Laa
Oolaala Laala Laa Laala Laa Laa Laa
Mmm … Mm … Mm … Mm …
Female : Pennai …(4)
Pennai Paarththadhum
Vazhibavan Vendaam
Time Kettadhum
Kuzaibavan Vendaam
Naan Solvadhai
Seibavan Vendaam
Sollaadhadhai
Seibavan Vendaam
Female : Chummaa Um-yena
Iruppavan Vendaam
Dhinam Jam-yena
Iruppavan Vendaam
Pennai Adikadi
Rasipavan Vendaam
Rasikkaamal
Iruppavan Vendaam
Female : Rombavum Rombavum
Uthamaputhiran Vendaam Vendaam
Vendaam Vendaam
Female : Yeh Eh Ennachu Unakku
Pudhusaai Indha Paarvai Edharkku
Netru Nee Ippadi Illai
Indreppadi Nallavan Aanaai
Female : Tara Ra Tara Ra Thara Rara Raa
Para Ra Para Ra Para Rararam
Shababah Para Ra Para Rararam
Thara Ram Para Ram Sharabarapam
Female : Cell Phone Galai
Marandhavan Vendum
Tholaikaatchiyai
Thurandhavan Vendum
Suya Buththiyil
Vaazhbavan Vendum
Bhaya Bakthiyil
Konjondu Vendum
Female : Romba Iyalbaa
Nadappavan Vendum
Veli Padaiyaa Iruppavan Vendum
Eppovaachu Kovikka Vendum
Chella Peyar Vechchu
Koopida Vendum
Female : Ada Appavum Ippavum
Eppavum Engalin
Nanbanaaga Vaazhndhida Vendum
Female : Yeh Eh Ennachu Unakku
Unakku
Pudhusaai Indha Paarvai Edharkku
Edharkku
Netru Nee Ippadi Illai
Illai
Indreppadi Nallavan Aanaai
Aanaai
Mavanae
Female : Oolaala Laala Laa Laala Laa Laa Laa
Oolaala Laala Laa Laala Laa Laa Laa
Female : Yeh Eh Ennachu Unakku
Unakku
Pudhusaai Indha Paarvai Edharkku
Edharkku
Netru Nee Ippadi Illai
Illai
Indreppadi Nallavan Aanaai
Aanaai
Female : Kaadhal Virus Unnai
Thaakkiyadho
Kavingan Endru Unai Aakiyadho
Kaadhal Virus Unnai
Thaakkiyadho
Kavingan Endru Unai Aakiyadho
Female : Tara Ra Tara Ra Thara Rara Raa
Para Ra Para Ra Para Rararam
Shababah Para Ra Para Rararam
Thara Ram Para Ram Sharabarapam
பாடகர் : வசுந்தர தாஸ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : ஒகே
டர ர டர தர டர ரர ரா
பர ர பர ர பர ரரரம்
ஷபபாஹ் பர ர பர ரரரம்
தர ரம்பர ரம்ஷரபரபம்
பெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
பெண் : ம்ம்ம்… ம்ம்…ம்ம்…ம்ம்…
மவனே…
பெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
பெண் : காதல் வைரஸ் உன்னை
தாக்கியதோ
கவிஞன் என்று உனை ஆக்கியதோ
காதல் வைரஸ் உனை
தாக்கியதோ
ம்ம்ம்…ம்ம்…ம்ம்…ம்ம்…
பெண் : ஊலால லால லா லால லா லா லா
ஊலால லால லா லால லா லா லா
ஊலால லால லா லால லா லா லா
ஊலால லால லா லால லா லா லா
ம்ம்ம்…ம்ம்..ம்ம்…ம்ம்…
பெண் : பெண்ணை…(4)
பெண்ணை பார்த்ததும்
வழிபவன் வேண்டாம்
டைம் கேட்டதும்
குழைபவன் வேண்டாம்
நான் சொல்வதை
செய்பவன் வேண்டாம்
சொல்லாததை
செய்பவன் வேண்டாம்
பெண் : சும்மா உம்யென
இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம்யென
இருப்பவன் வேண்டாம்
பெண்ணை அடிகடி
ரசிப்பவன் வேண்டாம்
ரசிக்காமல்
இருப்பவன் வேண்டாம்
பெண் : ரொம்பவும் ரொம்பவும்
உத்தமபுத்திரன் வேண்டாம் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம்
பெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
பெண் : டர ர டர தர டர ரர ரா
பர ர பர ர பர ரரரம்
ஷபபாஹ் பர ர பர ரரரம்
தர ரம்பர ரம்ஷரபரபம்
பெண் : செல் போன்களை
மறந்தவன் வேண்டும்
தொலைகாட்சியை
துறந்தவன் வேண்டும்
சுய புத்தியில்
வாழ்பவன் வேண்டும்
பய பக்தியில்
கொஞ்சோண்டு வேண்டும்
பெண் : ரொம்ப இயல்பா
நடப்பவன் வேண்டும்
வெளி படையாய் இருப்பவன் வேண்டும்
எப்பவாச்சு கோவிக்க வேண்டும்
செல்ல பெயர் வெச்சு
கூப்பிட வேண்டும்
பெண் : அட அப்பவும் இப்பவும்
எப்பவும் எங்களின்
நண்பனாக வாழ்ந்திட வேண்டும்
பெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு
உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
ஆனாய்
மவனே
பெண் : ஊலால லால லா லால லா லா லா
ஊலால லால லா லால லா லா லா
பெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு
உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
ஆனாய்
பெண் : காதல் வைரஸ் உன்னை
தாக்கியதோ
கவிஞன் என்று உனை ஆக்கியதோ
காதல் வைரஸ் உன்னை
தாக்கியதோ
கவிஞன் என்று உனை ஆக்கியதோ
பெண் : டர ர டர தர டர ரர ரா
பர ர பர ர பர ரரரம்
ஷபபாஹ் பர ர பர ரரரம்
தர ரம்பர ரம்ஷரபரபம்